Aarilirunthu Arubathu Varai
கண்மணியே காதல் என்பது
Movie |
Aarilirunthu Arubathu Varai |
Music |
Ilaiyaraaja |
Year |
1979 |
Lyrics |
Panchu Arunachalam |
Singers |
|
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா
நேரமும் வந்ததம்மா
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே
இந்தப் பாவையின் உள்ளத்திலே
பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
பாலும் கசந்தது பஞ்சணை வந்தது காரணம் நீயறிவாய்
தேவையை நானறிவேன்
நாளொரு வேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம்
இளம் வயதினில் வந்த சுகம்
தோள்களில் நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
வாழ்க்கையே வேஷம்
Movie |
Aarilirunthu Arubathu Varai |
Music |
Ilaiyaraaja |
Year |
1979 |
Lyrics |
Panchu Arunachalam |
Singers |
Jeyachandran |
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்
வாழ்க்கையே வேஷம்..
அன்பை நான் தந்தேன்
தினம் ஆசையோடு காவல் நின்றேன்
சொந்தமே என்றேன்
அவள் வாழ்வுக்காக வாழ்ந்து வந்தேன்
நெஞ்சிலே ஈரம்
அது காய்ந்து போன பாலைதானா
வரண்ட நிலம் நீரை தேடுது
கசந்த மனம் ஞானம் பேசுது
ஞானிதானே நானும்.
வாழ்க்கையே வேஷம்..
மலர்களை அள்ளி
தரும் கைகள் மீது வாசம் சேரும்
முள்ளையே கண்டேன்
அந்த காயம் தந்த பாடம் போதும்
கலங்குதே கண்கள்
நான் போன ஜென்மம் செய்த பாவம்
நினைப்பவர்கள் மறந்த நேரமே
மறப்பதற்க்கு ஞானம் வேண்டுமே
ஞானிதானே நானும்
(வாழ்க்கையே வேஷம்..)
ஆண் பிள்ளை என்றாலும்
Movie |
Aarilirunthu Arubathu Varai |
Music |
Ilaiyaraaja |
Year |
1979 |
Lyrics |
Panchu Arunachalam |
Singers |
S. Janaki |
ஆண் பிள்ளை என்றாலும்
சான் பிள்ளை தான் அன்றோ
மூத்த பிள்ளை
காவல் என்றானே
காத்து நிர்க்கும்
வீரம் கொண்டானே
பரிதாபம்
அந்தோ பரிதாபம்
பரிதாபம்
அந்தோ பரிதாபம்
ஆண் பிள்ளை என்றாலும்
சான் பிள்ளை தான் அன்றோ
டீபத்தை யீட்ற்றினான்
பாபத்தை ஓட்ட்டினான்
வாழ்வெனும் பெரும்கடலில்
போராடினான்
தேன் ஈயை போலவே
நாள் எங்கும் ஓடினான்
அன்பெனும் குலவிளக்காய்
ஒளி வீசினான்
காலங்கள் மாரும்
நெரங்கள் மாரும்
காலங்கள் மாரும்
நெரங்கள் மாரும்
நம்பிக்கை
உள்ளத்தில்
பூவாக மாரும்
பரிதாபம்
அந்தோ பரிதாபம்
பரிதாபம்
அந்தோ பரிதாபம்
ஆண் பிள்ளை என்றாலும்
சான் பிள்ளை தான் அன்றோ
எதிர் நீச்சல் போடவும்
புது வாழ்வு தெடவும்
சின்னன்சிரு கிள்ளை இவன்
துணிந்தான் அம்ம
யீன் என்று கேட்ட்கவும்
நான் என்று கூரவும்
போருப்புடனே பெருன்சுமையை
சுமந்தான் அம்ம
நெஞ்சுக்குள் டெய்வம்
வாழ்கின்ற கோய்ல்
நெஞ்சுக்குள் டெய்வம்
வாழ்கின்ற கோய்ல்
என்னாளும்
துணைஉண்டு
நீ வாழ வேண்டும்
பரிதாபம்
அந்தோ பரிதாபம்
பரிதாபம்
அந்தோ பரிதாபம்
ஆண் பிள்ளை என்றாலும்
சான் பிள்ளை தான் அன்றோ
மூத்த பிள்ளை
காவல் என்றாெஸ்
காத்து நிர்க்கும்
வீரம் கொண்டானே
பரிதாபம்
அந்தோ பரிதாபம்
பரிதாபம்
அந்தோ பரிதாபம்
|