Kuselan
சினிமா சினிமா
Movie |
Kuselan |
Music |
G. V. Prakash Kumar |
Year |
2008 |
Lyrics |
Vaali |
Singers |
|
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
எம் ஜி ஆர் சிவாஜி சாரு
என் டீ ஆர் ராஜகுமாரு
இவங்க இருந்த சினிமா சினிமா
இது போல் இது போல்
வருமா வருமா வருமா
கடவுள் யாருன்னு யார் பார்த்த
அதை கண்ணில் காட்டுது
இந்த சினிமா தான்
கண்ணன் கட்டபொம்மன்
யார் பார்த்தா
அதை கண்ணில் காட்டுது
இந்த சினிமா தான்
எவரும் உழைச்சா உயர்ந்திடலாம் என்று
எடுத்து காட்டுவது சினிமா தாான்
அதுக்கு யார் இங்கு சாட்சியினா
அட வேறு யாரு நம்ம தலைவரு தான்
மொத்த பூமியையும் பத்து ரூபா தந்த
சுத்திக் காட்டுது இந்த சினிமா தான் ஹே
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
பாரு பாரு பட சூட்டிங் பாரு
பலர் வேர்வை சிந்துறாங்க
நூறு கைகள் ஒன்னு சேர வேணும்
ஒரு சினிமா உருவாக
காஃபீ டீயும் தரும் புரடக்சன் பாயும்
இங்கு ரொம்ப முக்கியம் தான்
ஜால்லி நல்ல பல ரைட் போட வேண்டும்
உழைக்கும் வர்கம் தான்
மேலும் கீழும் என பேதம் பார்க்க
இங்கு ஏற்றத் தாழ்வு இல்லை
கோடம்பாக்கம் கலை கோயிலாச்சி
இந்த சினிமா தோளிலே
ஹே க்ரூப் டான்ஸ் இங்கு
கோரஸ் பாட்டு என
குடும்பம் வாழுத்ப்ப
வந்த பேரை என்றும்
வாழ வைக்கும்
இந்த சினிமா சினிமா தான்
ஹே ஹே
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
எம் ஜி ஆர் சிவாஜி சாரு
என் டீ ஆர் ராஜகுமாரு
இவங்க இருந்த சினிமா சினிமா
இது போல் இது போல்
வருமா வருமா வருமா
ஸூப்பர் ஸ்டார் அதோ பார்
ராஜயோகம் மன்னன்
ஸூப்பர்ஸ்டார் நம்ம ஊருக்குள் வந்தாரு
சிங்கம் னா சிங்கம் தான்
மூக்கு மேல விரல் வைக்கும் வண்ணம்
பல வேஷம் போட்டாரு
அவர் உருவம் பாரு எளிமை
அந்த எளிமை தானே அவருக்கு வலிமை
தலைக்கனத்திடாத தலைவன்
எங்கள் அண்ணன் மட்டும் தான்
ஜப்பான் போன ஸூப்பர் ஸ்டாரு
ஜர்மனி போன ஸூப்பர் ஸ்டாரு
அமெரிக்காவிலும் ஸூப்பர் ஸ்டாரு
ஆஃப்ரிக்காவிலும் ஸூப்பர் ஸ்டாரு
பாட்டாளிகளின் படை என கவனி
பள்ளிப் பிள்ளைகள் பையில கவனி
காய்கரிகள் விற்க்கும் தாய்க்குலம் தூக்கும்
கூடையில் கூட ஸூப்பர் ஸூப்பர் ஸ்டாரு
கடவுள் யாருன்னு யார் பார்த்த
அதை கண்ணில் காட்டுது இந்த சினிமா தான்
ஸூப்பர் ஸ்டார் பேரைப் பார்
திரை மீது மக்கள் பார்க்கும்போது
விஸில் வானை பிளக்காதோ
ரசிகர்கள் கூட்டம் தான்
பாலை தேனில் தியேடர்
மீது கொட்டி வாழ்த்துப் பாடதோ
அந்த படையப்பாவின் படை தான்
இந்த பூமி எங்கும் அணி வகுத்திருக்க
என்றும் மக்கள் மனதை ஆளும்
எங்கள் ஒரே மன்னன் தான்
அண்ணன் தொட்டால் விரல் தான் பட்டால்
கவிதை கூட தஞ்சம் ஆகும்
மன்னன் நடிச்ச படத்தை போட்டால்
வருஷம் பூரா ஹௌஸ்ஃபுல் ஆகும்
ஸூப்பர் ஸ்டாரும் சூரியனும்
தான் உலகம் சுற்றி ஒளிருவது உண்டு
இந்தப் பெருமை அண்ணனை தவிர
இங்கே எந்த மனிதனுக்குண்டு தமிழா
கடவுள் யாருன்னு யார் பார்த்த
அதை கண்ணில் காட்டுது இந்த சினிமா தான்
கண்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தா
அதை கண்ணில் காட்டுது இந்த சினிமா தான்
எவரும் உழைச்சா உயர்ந்திடலாம்
என்று எடுத்து காட்டுவது சினிமா தாான்
அதுக்கு யார் இங்கு சாட்சியினா
அட வேறு யாரு நம்ம தலைவரு தான்
மொத்த பூமியையும் பத்து ரூபா தந்த
சுத்திக் காட்டுது இந்த சினிமா தான் ஹே
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
எம் ஜி ஆர் சிவாஜி சாரு
என் டீ ஆர் ராஜகுமாரு
இவங்க இருந்த சினிமா சினிமா
இது போல் இது போல்
வருமா வருமா வருமா
ஓம் ஜாரரே
Movie |
Kuselan |
Music |
G. V. Prakash Kumar |
Year |
2008 |
Lyrics |
Vaali |
Singers |
Daler Mehndi, K. S. Chithra & Sadhana Sargam |
ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே
ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே
போக்கிரி ராஜா ராஜா பொல்லாதவன் நீ
அண்ணாந்து யாரும் பார்க்கும்
அண்ணாமலை நீ
வீர நீ மாவீறன் தான்
பாயும் புலி
ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே
ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே
ஓ பெண்ணிடம் தில்லு முல்லு
பண்ணதவன் நீ எப்பவும்
தப்புத் தாளம் போடாதவன் நீ
உன்நீடம் சொக்கிப் போனாள் சந்திரமுகி
என்ன திமிரு என்ன துணிவு அட நீ தான்
முரட்டுக் காளை
நான் பெண் மான் சிறு பொன் மான்
இந்த மானுக்கு நீ தான் எஜமான்
காதலில் என்னை வைத்த்து
காதல் புரியும் கண்ணே
வங்கத்தின் நீளம் போலே
வந்தேன் உன் பின்னே
உன்னை போல் பெண்ணைச் சேர
என்ன தவறு செய்தேன்
என்றுமே உன்னை விட்டு
எங்கே செல்வேன்
ஓ நீ இன்றி கூச்சம் தீரும்
வாழும் நான் தான்
நீர் இன்றி தரையில் நீந்தும்
வாடும் மீன் தான்
உன்னுடன் சேர்ந்தே வாழ்ந்தால்
விஷமும் தேன் தான்
என் ஊனும் உயிரும் நீயே
நீயே நீயே
ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே
ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே
போக்கிரி ராணி என்றால்
பொல்லாதவன் நான்
அண்பேனும் பாலை வார்க்கும்
அண்ணாமலை நான்
வீர நான் மாவீரன் தான்
பாயும் புலி
ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே
ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே ஹே
எங்கேயும் தில்லு முல்லு
பண்ணதவன் நான்
எப்பவும் தப்புத் தாளம்
போடாதவன் நான்
என்னிடம் சொக்கிப் போனாள்
சந்திரமுகி
என்ன அழகு சின்ன நெழிப்பு
உன் நடை தான் இதை தான்
உடை தான்
உன்னை வெல்லும் பதிலு சொல்லும்
இந்த படையப்பாவின் படை தான்
ஆடவர் கூட்டம் தன்நீல்
அழகன் தமிழன் நீயே
என்னவோ மாயம் செய்து
என்னை கவிள்த்தாயே
அடிமையின் பார்வை பட்டு
அரசி விழுந்து விட்டேன்
ஆதலால் உன்னைத் தீண்ட
ஆசை பட்டேன்
ஓ ஆடையில் சாங்தான் தந்த
தேன் தானோ
ஐந்தடி உயரம் வந்த
தென்றல் தானோ
ஆடையை கட்டிக் கொண்ட
தென்றல் தானோ
நின்றே அடிப்பவன் நான்
ஹே சிலு சிலு தோம் தோம்
ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே
ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே ஹே
கண்மணி காதல் தோணி
ஆற்றோடு ஆட
கண்ணீரில் ஆடாமல் தான்
தண்ணீரில் ஆட
வாழலாம் நீயும் நானும்
முன் போல தான்
ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே
ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே ஹே
காவலில் நம்மை வைத்து
காலங்கள் போக
காண்பவை யாவும்
வண்ணக் கோலங்கள் ஆக
என் உயிர் என்றும் அன்பே
நீ கூடத் தான்
ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே
ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே ஹே
ஓம் சாரா சாரா
சாரே சாரே
சொல்லாம்மா செல்லம்மா
Movie |
Kuselan |
Music |
G. V. Prakash Kumar |
Year |
2008 |
Lyrics |
Pa. Vijay |
Singers |
Hariharan, Sujatha Mohan |
சில்லு சில்லு சில்லு சில்லு
சில்லேலே சில்லேலே
சில்லேலே சில்லேலே
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லாம்மா சின்னம்மா
சொல்லாம்மா செல்லம்மா
மனசோடு பேசும் நேரம் தானே ஓ
காசோட சப்தம் கேக்கலையே
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
சொல்லாம்மா சின்னம்மா
சொல்லாம்மா செல்லம்மா
மனசோடு பேசும் நேரம் தானே ஓ
காசோட சப்தம் கேக்கலையே தானே
குயில் கூ கூனு கூவ கைகளை நீட்டி
கூலி பணம் கேட்கலியே
மழை அச்சோனு பேய மடியையும் நீட்டி
செலவையும் சேர்க்கலியே
குயில் கூ கூனு கூவ கைகளை நீட்டி
கூலி பணம் கேட்ககலியே
மழை அச்சோனு பேய மடியையும் நீட்டி
செலவையும் சேர்க்கலியே
பல மாடி வீட்டில் வெகுமதி இருக்கும்
ஏழை வீட்டில் நிம்மதி இருக்குமடி
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லாம்மா சின்னம்மா
சொல்லாம்மா செல்லம்மா
மனசோடு பேசும் நேரம் தானே ஏ
காசோட சப்தம் கேக்கலையே
பொய் வார்த்தையிலே பொய் வார்த்தையிலே
பொன் சேர்த்ததிங்கு சில பேரு
யார் வேர்வையிலோ யார் போர்வையிலோ
தான் வாழ்வாதிங்கு சில பேரு
என் பார்வாயில நான் போகாயில
நீ கூட வரும் நேரம் தான்
உன் கூட வந்து கை கோர்க்கையில
நான் கூட பணக்காரன் தான்
உனக்கு கீழ தான் உலகம் இருக்குது
உனது கைய நீ நம்பு
உனக்கு மேல தான் வேலை இருக்குது
எனக்கு எதுக்கு வீண் வம்பு
போதும் இது போதும் எனும் மனமே மருந்து
வேணும் இன்னும் வேணும் என்னும் குணமே அடங்கு
எங்க அப்பா அம்மா ஏழை
அந்த கடவுளுக்கும் மேல
இந்த வீடும் உலகம் வாழ வாழ
ஈடு இணையா வேற உலகில்லை தான்
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லாம்மா சின்னம்மா
சொல்லாம்மா செல்லம்மா
மனசோடு பேசும் நேரம் தானே ஓ
காசோட சப்தம் கேக்கலையே
என் வீடு வரி ஏமாத்தும் வரி
யார் போதும் வரி குறியாகும்
என் வாழ்க்கையில சேர் மார்க்கெட்டுல
ஏன் என்னதுன்னு தெரியாது
கருப்பு பணம் எது வெள்ளை பணம் எது
எனக்கு ரெண்டும் கிடையாது
வங்கி கணக்கில வந்த கணக்கு தான்
நமக்கு ஒன்னும் விளங்காது
இன்சூரன்ஸ் இல்லாம வாழும் நமக்கு
இன்ஸ்டால்மெண்ட் வாங்காம இன்பம் இருக்கு
அட மூக்கு மூட்ட தின்னு
தினம் மருந்துக் கடையில நின்னு
நம்ம வாழ்ந்ததில்ல கண்ணு
இந்த வயதிததைக் கட்டி வாழும்
வாழ்க்கை சந்தோஷம்
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லாம்மா சின்னம்மா
சொல்லாம்மா செல்லம்மா
மனசோடு பேசும் நேரம் தானே ஓ
காசோட சப்தம் கேக்கலையே
குயில் கூ கூனு கூவ கைகளை நீட்டி
கூலி பணம் கேட்ககலியே
மழை அச்சோன்னு பெய்ய மடியையும் நீட்டி
செலவையும் சேர்க்ககலியே
பல மாடி வீட்டில் வெகுமதி இருக்கும்
ஏழை வீட்டில் நிம்மதி இருக்குமடி
செல்லு செல்லு செல்லு செல்லு
சாரல் ஓஹ் சாரல்
Movie |
Kuselan |
Music |
G. V. Prakash Kumar |
Year |
2008 |
Lyrics |
|
Singers |
Shreya Ghoshal |
சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூறல் ஹேய்
சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூறல்
ஹே வெள்ளி மழைச்சாரல்
என்னை கிள்ளி விட்டுப் போக
ஹ்ம்ம்
பள்ளிக் கூட நாட்கள்
என் பக்கம் வந்து சேர
மயிலே மயிலே மறந்து விடாதே
நானும் உன் இனமே
வெயிலே வெயிலே வந்து விடாதே
அச்சோ அழுகை வருமே
சின்ன சின்ன கப்பல் செய்து
விடுவேன் வீதியிலே
சென்னை செல்லும் அந்தக் கப்பல்
ஏற மறந்தேன் கிளியே
எங்களுக்கு தரும் பருவ மழை
எங்கிருக்கும் இந்த பாச மழை
எங்களுக்கு இது பிடித்த மழை
என் நெஞ்சே ஓஹ் ஏ
இப்படியே எனை இருக்க வீடு
இலைகளிலே ஒரு படுக்கை கொடு
கற்பனையில் இனி மிதக்க விடு என் நெஞ்சே
இரு விரல் திரைக்கதை
அடை மழை தானே
விருதுகள் பெற்றேனே நானே
சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூறல் ஹேய்
சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூரல்
த்தா தா தாக்கிட்ட தா தா
த்தா தா தாக்கிட்ட தா தாரிகிட தா
த்தா தா தாக்கிட்ட தா தா
த்தா தா தாக்கிட்ட தா தாரிகிட தா
ஸில்கீ ஸில்கீ ஸில்கீ சின்னத் துளிகளிலே
மில்கீ மில்கீ மில்கீ மில்கீ தெரியுது பார் கடலே
குத்தி குத்தி ஊசிக் குத்தி சாரல் சிரிக்கிறதே
ஹே ஹே ஹே
கத்தி கத்தி தவளை எல்லாம்
க ம கம் பாடி வருதே
ஆடைகளுக்கு இன்று விடுமுறையே
குடைகளுக்கும் இனி விடுமுறையே
குழந்தைகளின் இந்த மன நிலையே
கொண்டேனே சைய்யாரே
ஒளிந்திருக்கும் ஓஹ் மனிதர்களே
ஒரு நிமிடம் வந்து நனையுங்களேன்
ஒளி பிறக்கும் உங்கள் மனதினிலே
சொன்னேனே
ஒரு வரி கட்டாமல் இருக்கின்ற போதும்
டெலிவரீ தரும் மழை வாழ்க
சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூறல் ஹேய்
சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூறல் ஹேய்
சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூறல் ஹேய்
சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூறல் ஹேய்
பேரின்பப் பேச்சுக்காரன்
பேரின்பப் பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா
கைப்பிள்ளை கூட சொல்லும் சு10ப்பர் ஸ்டாரு தானப்பா
ஆனந்த மூச்சுக்காரன் கூறு கூறு யாரப்பா
கேட்டாலே நாடே சொல்லும் சு10ப்பர் ஸ்டாரு பேரப்பா
பார் போற்றும் பாசக்காரன் அவர் யாரைச் சொல்ல
ஆராய வார்த்தை இல்லை
அவர் போலவே உனைப்பாடவே சுகம் கூடுதே
இதைவிட பெருமை கிடையாதே
ஆண்: பேரின்பப் பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா
கைப்பிள்ளை கூட சொல்லும் சு10ப்பர் ஸ்டாரு நானப்பா
ஆனந்த மூச்சுக்காரன் கூறு கூறு யாரப்பா
கேட்டாலே நாடே சொல்லும் சு10ப்பர் ஸ்டாரு பேரப்பா
தலையில் ஊரைக் காக்கும் சிவனை தெய்வம் என்று சொல்வோமே
ஊரின் தலையைக் காக்கும் இவனை என்றும் நெஞ்சில் வைப்போமே
இறைவனின் காலில் உயிரை வேண்டிக்கொள்ள எல்லோரும்
இவனின் கையை முதலில் தேடி போகின்றோமே என்னாலும்
இவன் கையை நம்பி வாழ்வை நல்கும் வாழ்வின் நாட்காட்டி
இவன் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளும் ஞானி அண்ணாச்சி
பிறர் களையும் கனவெல்லாம் இவனாலே குறையாதோ
இவன் கருப்புத் தங்கம் வெட்டி எடுக்கும் வரை தெரியாதோ
பேரின்ப....
அடுத்த மனிதன் வளர்ச்சிக் கண்டு மகிழும் மனிதன் உன்போலே
எவனும் இல்லை உலகில் இன்று கலையும் கருவார் நன்றாலே
கொடுத்த கலையை குறையில்லாமல் செதுக்கும் கலையை பெற்றாயே
முழித்த முழியை அழகாய் மாற்றி வறுமை போக்க கற்றாயே
நீ கத்திரிக்கோலை செங்கோலாக்க வேலை செய்பவன்
நீ சொக்கு போட்டு செய்யும் தொழிலால் வாழ்வை வெல்பவன்
அழகாகும் புகழெல்லாம் உன் கையின் பரிசாகும்
உன் அழகுநிலையம் ஆண்கள் மட்டும் வாழும் அரசாங்கம்
பேரின்ப....
|