Lingaa

Rajinikanth Lingaa

ஓ என் மன்னவா

பாடகர்கள் : Srinivas, Aditi paul
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகி : அதிதி பால் பாடகா் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : ஓ என் மன்னவா
என் மன்னவா என்னவிட
அழகி உண்டு ஆனால்
உன்னைவிட உன்னைவிட
தலைவன் இல்லை ஆமாம்
தலைவன் இல்லை ஓய்

பெண் : { சின்னச் சின்ன
நட்சத்திரம் பறிக்க வந்தாய்
இந்த வெண்ணிலவை
வெண்ணெய் பூசி விழுங்கி
விட்டாய் } (2)

பெண் : அதிவீரா உயிரை
உயிரால் தொடுவீரா ஹோய்
உன் கண்களும் உன் கண்களும்
பூ தேடுதே உன் கைகளோ உன்
கைகளோ வேர் தேடுதே

ஆண் : சின்னச் சின்ன
நட்சத்திரம் பறிக்க வந்தேன்
இந்த வெண்ணிலவை
வெண்ணெய் பூசி விழுங்கி
விட்டேன்

பெண் : அதிவீரா உயிரை
உயிரால் தொடுவீரா
ஹோய் அதிவீரா உயிரை
உயிரால் தொடுவீரா ஹோய்

குழு : ……………………………….

பெண் : நூறு யானைகளின்
தந்தம்கொண்டு ஒரு கவசம்
மார்பில் அணிந்தாய் கலசம்
கொண்டு அந்தக் கவசம்
உடைத்து உன் மார்பில்
நான் புகுந்தேனே

ஆண் : தென்னாட்டுப் பூவே
தேனாழித் தீவே பால் அன்னம்
நீ தான் பசிக்காரன் நான் தான்
மோகக் குடமே முத்து வடமே
உந்தன் கச்சை மாங்கனி
பந்தி வை ராணி

பெண் : ஹோய் சின்னச் சின்ன
நட்சத்திரம் பறிக்க வந்தாய்
இந்த வெண்ணிலவை
வெண்ணெய் பூசி விழுங்கி
விட்டாய்

பெண் : அதிவீரா உயிரை
உயிரால் தொடுவீரா ஹோய்

குழு : ……………………………….

ஆண் : வெயில் பாராத
வெள்ளை பூக்களை
கையில் தருவாய் கண்ணே
ஏழு தேசங்களை வென்ற
மன்னன் உன் கால் சுண்டுவிரல்
கேட்டேனே

பெண் : சிற்றின்பம் தாண்டி
பேரின்பம் கொள்வோம்
உயிர் தீண்டியே நாம்
உடல் தாண்டிப் போவோம்
ஞான அழகே மோன வடிவே
என்னைக் கூடல்கொள்ள வா
கொற்றவை மைந்தா….

ஆண் : சின்னச் சின்ன
நட்சத்திரம் பறிக்க வந்தேன்
இந்த வெண்ணிலவை
வெண்ணெய் பூசி விழுங்கி
விட்டேன்

பெண் : ஹோய் சின்னச் சின்ன
நட்சத்திரம் பறிக்க வந்தாய்
இந்த வெண்ணிலவை
வெண்ணெய் பூசி விழுங்கி
விட்டாய்

பெண் : அதிவீரா உயிரை
உயிரால் தொடுவீரா அதிவீரா
உயிரை உயிரால் தொடுவீரா

இந்தியனே வா

பாடகர்கள் :  A. R. Rahman
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகா் : எ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : இந்தியனே வா
புது இமயத்தை உண்டாக்க
வா இளையவனே வா
மழை தண்ணீரில் பொன்
செய்வோம் வா

ஆண் : துளிகள் கூடி
ஆறாகும் நீ வரலாற்று
துளியாக வா வல்லவனே
வா உன் வலது கரம்
அணையாகும் வா

ஆண் : இரு மலைகளை
பொருத்தி நதிகளை நிறுத்தி
விஞ்ஞான கோவில் ஒன்றை
கட்டுவோம்

ஆண் : சேர்வோமா

குழு : சேர்வோமா
ஓர் ஜாதி

குழு : ஆவோமா

ஆண் : சேர்வோமா

குழு : சேர்வோமா
ஓர் ஜாதி

குழு : ஆவோமா
ஊரெல்லாம்

குழு : சேர்வோமா
உற்சாகம்

குழு : கொள்வோமா
போா்களம்

குழு : காண்போமா
காண்போமா

ஆண் : இந்தியனே வா
புது இமயத்தை உண்டாக்க
வா

பெண் : ஆஆஆ……….

ஆண் : ஹோ ஹோ …………

ஆண் : தண்ணீர் இல்லாமல்
மனிதர் கிடையாது வா மனிதர்
இல்லாமல் மாற்றம் கிடையாது
புலியாகி வெளியாகி போராடு

ஆண் : சேர்வோமா

குழு : சேர்வோமா
ஓர் ஜாதி

குழு : ஆவோமா
சேர்வோமா

குழு : சேர்வோமா
ஓர் ஜாதி

குழு : ஆவோமா
விலங்கிட்ட

குழு : விலங்காக
இனி மேலும்

குழு : வாழ்வோமா
போா்களம்

குழு : காண்போமா
காண்போமா

ஆண் : இந்தியனே வா
புது இமயத்தை உண்டாக்க
வா

ஆண் : வெள்ளை இருள்
நீங்கி காந்தி தேசம்
பேர் பெற வேண்டும்
கங்கை காவேரி தொட
வேண்டும் நம் பாலை
வனத்தில் பாதை விட
வேண்டும்

ஆண் : சேர்வோமா

குழு : சேர்வோமா
ஓர் ஜாதி

குழு : ஆவோமா
வெல்வோமா

குழு : வெல்வோமா
விதியெல்லாம்

குழு : வெல்வோமா

பெண் : வரலாறு பார்போமா

ஆண் : கனவா கன்னமா

பெண் : கச்சேரி காண்போமா
காண்போமா ஹோ

ஆண் : ஹோ ஓ

பெண் : வரலாறு காண்போமா
கண்ணமா கண்ணமா
கச்சேரி காண்போமா

ஆண் : ஒன்று படு
வென்று விடு உலகில்
பெரிது என்று ஏதும் இல்லை
வா பறக்கும் வானம் அது
பெரியது தானே சிறகின் முன்னே
அது சிறியது தானே தேசம் ஒன்றாய்
செய்வோமா

ஆண் : சேர்வோமா

குழு : சேர்வோமா
ஓர் ஜாதி

குழு : ஆவோமா
சேர்வோமா

குழு : வெல்வோமா
வெல்வோமா விதியெல்லாம்
வெல்வோமா

ஆண் : இந்தியனே வா
புது இமயத்தை உண்டாக்க
வா இளையவனே வா
மழை தண்ணீரில் பொன்
செய்வோம் வா

ஆண் : துளிகள் கூடி
ஆறாகும் நீ வரலாற்று
துளியாக வா வல்லவனே
வா உன் வலது கரம்
அணையாகும் வா

ஆண் : { இரு மலைகளை
பொருத்தி நதிகளை நிறுத்தி
விஞ்ஞான கோவில் ஒன்றை
கட்டுவோம் } (2)

ஆண் : சேர்வோமா

குழு : சேர்வோமா
ஓர் ஜாதி

குழு : ஆவோமா
வெல்வோமா

குழு : வெல்வோமா
விதியெல்லாம்

குழு : வெல்வோமா

குழு : மலை கட்டி
வாழ்ந்தோமே அணை
கட்டி வாழ்வோமா கொடி
கட்டி ஆழ்வோமா ஆழ்வோமா

மோனா மோனா

பாடகர்கள் : மனோ, Neeti Mohan, Tanvi Shah
பாடலாசிரியர் : மதன் கார்க்கி
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகிகள் : நீட்டி மோகன், தன்வி ஷா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : ……………………..

பெண் : மோனா மோனா
மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா
கசோலினா மோனா மோனா
மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா
கசோலினா

ஆண் : அடி மோனா மை
டியர் கசோலினா நெஞ்சு
தானா குதிக்குதடி
ட்ரம்போலினா உன் கண்ணு
காம்பஸா நா உன் கொலம்பஸா
நங்கூரம் நான் போட நீ ஆட
கடல் வெடிக்குது பட்டாசா
ஹா ஹேய் ஹோ ஹா
ஹேய் ஹோ

பெண் : ஹே ஹே
சென்யோரா கசோலினா
நான் தானே ஹே லிங்கா
ஆடலாம் ஜிங்கலிங்கா
ஹே ஹே நான் இங்கு
தங்கும் முன்னே நீ
தான் கிங்கா

பெண் : கப்பலில தீ
வெச்ச கடலில தீ
வெச்ச காதோடு
காதாக என் நெஞ்சில்
தீ வெச்ச

ஆண் : மோனா மோனா
மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா
கசோலினா மோனா மோனா
மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா
கசோலினா

பெண் : கசானா கசானா
போல உன் மோனா
பொற் காசு நீ அள்ள
திறக்க வா

ஆண் : நீதானே மீ நின்யா
போனிடா கசோலினா
நீதானே போனிடா
கசோலினா

பெண் : சாராங்கி நரம்பா
நான் ஏங்கி கடந்தேன்
நீ என்ன ஒரச நா என்ன
மறந்தேன்

ஆண் : பீரங்கி குழலில்
நான் தூங்கி கிடந்தேன்
நீ காதல கொடுத்தா நா
வானில் பறந்தேன்

பெண் : ஓ விழா சொல்ல
எதில் என்ன சாய்ச்ச
கள்ள கள்ள மனசில்
தீ பாய்ச்ச

பெண் : யாரும் என்ன
இது முன்ன கொள்ளை
அடிச்ச தில்லையே

ஆண் : மோனா மோனா
மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா
கசோலினா அடி மோனா
மை டியர் கசோலினா
நெஞ்சு தானா குதிக்குதடி
ட்ரம்போலினா

ஆண் : அம்படிச்சு மீன்
புடிச்சேன் அம்படிச்சு
மான் கடிச்சேன் என்னோட
கண்ணோட ஆம்பள தேனே
உன்ன குடிச்சேன்

பெண் : நான்தானே
நான்தானே போனிடா
கசோலினா நான்தானே
போனிடா கசோலினா

ஆண் : உன் கட்ட
விரலில் நான் ரேகை
எடுத்தேன் அத நெத்தியில
வெச்சு நான் உன்ன
தொடர்ந்தேன்

பெண் : நா கன்னி கணினி
போல் பூட்டி கிடந்தேன்
முத்தம் வெச்சு நீ தொறக்க
காதல் சுமந்தேன்

ஆண் : ஹை டெக் கா
டெக் கா இதயத்த ஹக்
பண்ணேன் உள்ள உள்ள
என்னையே என்ன
பார்த்தேனே யாரும் என்ன
இதுவர சிறை பிடிச்ச
தில்லையே ஓ

பெண் : மோனா மோனா
மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா
கசோலினா மோனா மோனா
மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா
கசோலினா

ஆண் : அடி மோனா மை
டியர் கசோலினா நெஞ்சு
தானா குதிக்குதடி
ட்ரம்போலினா உன் கண்ணு
காம்பஸா நா உன் கொலம்பஸா
நங்கூரம் நான் போட நீ ஆட
கடல் வெடிக்குது பட்டாசா
ஹா ஹேய் ஹோ ஹா
ஹேய் ஹோ

பெண் : ஹே ஹே
சென்யோரா கசோலினா
நான் தானே ஹே லிங்கா
ஆடலாம் ஜிங்கலிங்கா
ஹே ஹே நான் இங்கு
தங்கும் முன்னே நீ
தான் கிங்கா

ஆண் : உன் கண்ணு
காம்பஸா நா உன்
கொலம்பஸா நங்கூரம்
நான் போட நீ ஆட
கடல் வெடிக்குது
பட்டாசா

ஓ நண்பா நண்பா

பாடகர்கள் : Aaryan Dinesh Kanagaratnam, எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகர்கள் : ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : ……………………..

குழு : ……………………..

ஆண் : ஓ நண்பா நண்பா
நண்பா வா கலக்கலாமா

குழு : ஹோ ஹோ
ஹே நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாமா

ஆண் : ஆசை இருந்தால்
நண்பா சொர்க்கம் திறக்கும்
நண்பா நாம் அத்தனைக்கும்
ஆசைப்பட்டு முத்தெடுப்போம்
நண்பா

ஆண் : வானம் வலது
கையில் பூமி இடது
கையில் வாழ்வே
நமது பையில்

ஆண் : ஓ நண்பா நண்பா
நண்பா வா கலக்கலாமா
ஹே நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாமா

ஆண் : ஓ நண்பா

குழு : எடுக்க எடுக்க
அட எடு எடுக்க

ஆண் : ஹே நண்பா

குழு : மணக்க மணக்க
அட மண மணக்க

ஆண் : ஓ நண்பா

குழு : கலக்க கலக்க
அட கல கலக்க

ஆண் : ஹே நண்பா

குழு : கமக்க கமக்க
அட கம கமக்க

ஆண் : ஓ நண்பா
ஹே நண்பா

குழு : இடிக்க இடிக்க
அட இடி இடிக்க

ஆண் : ஓ நண்பா

குழு : மணக்க மணக்க
அட மண மணக்க

ஆண் : ஹே நண்பா

குழு : கலக்க கலக்க
அட கல கலக்க

ஆண் : ஓ நண்பா

குழு : பறக்க பறக்க
அட அனல் பறக்க

ஆண் : காதல் பெண்ணும்
ரசிக்க தானே கிண்ணம்
ருசிக்க தானே ரெண்டும்
அளவு தாண்டி செல்லாதே

ஆண் : உன் எல்லை
அறிந்து கொண்டால்
தொல்லை உனக்கு
இல்லை மீனே தண்ணீரை
தாண்டி துள்ளாதே

ஆண் : உன்னோடு
செல்வம் எல்லாம்
சேர்த்துக்கோ கொண்டாட
நண்பன் வேணும்
பார்த்துக்கோ

ஆண் : ஹே முன்னோர்கள்
சொன்னால் சொன்னால்
ஏத்துக்கோ வேலைக்கு
ஆகாதென்றால் மாத்திக்கோ

ஆண் : ஓ நண்பா நண்பா
நண்பா வா கலக்கலாமா
ஹே நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாமா

குழு : ஓ சம்போ
கொண்டாட்டமா
ஓ சம்போ சந்தோசமா
ஓ சம்போ பாடலாமா
ஓ சம்போ விளையாடலாமா
ஓ சம்போ ஆடலாமா ஓ
சம்போ துள்ளலாமா

ஆண் : மண்ணில் இன்பம்
இயற்கைதானே துன்பம்
செயற்கை தானே
முள்ளில் நீ மெத்தை
தைத்து தூங்காதே

ஆண் : முன்பு இன்பம்
குடுத்ததெல்லாம்
பின்னால் துன்பம் தரும்
கண்ணா நீ கட்டுப்பாடு
தாண்டாதே

ஆண் : இதயம் பெரிதாக
வாழ்ந்து பார் இன்பம்
பெரிதாகி தீருமே ஹே
உன்னை எல்லார்க்கும்
தந்து பார் உலகம்
உனதாகி போகுமே

ஆண் : ஓ நண்பா நண்பா
நண்பா வா கலக்கலாமா

குழு : கலக்க கலக்க
அட கல கலக்க

குழு : கலக்க கலக்க
அட கல கலக்க

ஆண் : ஹே நண்பா
நண்பா நண்பா வான்
திறக்கலாமா

குழு : கமக்க கமக்க
அட கம கமக்க

குழு : கமக்க கமக்க
அட கம கமக்க

ஆண் : ஆசை இருந்தால்
நண்பா சொர்க்கம் திறக்கும்
நண்பா நாம் அத்தனைக்கும்
ஆசைப்பட்டு முத்தெடுப்போம்
நண்பா

ஆண் : வானம் வலது
கையில் பூமி இடது
கையில் வாழ்வே
நமது பையில்

ஆண் : ஓ நண்பா நண்பா
நண்பா வா கலக்கலாமா

உண்மை ஒரு நாள்

பாடகர்கள் : ஹரிசரண்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகா் : ஹரிச்சரன் இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : உண்மை ஒருநாள்
வெல்லும் இந்த உலகம்
உன் பேர் சொல்லும் அன்று
ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா

ஆண் : பொய்கள் புயல்
போல் வீசும் ஆனால்
உண்மை மெதுவாய்ப்
பேசும் அன்று நீயே
வாழ்வில் வெல்வாய்
கலங்காதே கலங்காதே
கலங்காதே கரையாதே
கரையாதே கலங்காதே
கலங்காதே

ஆண் : ராமனும் அழுதான்
தர்மனும் அழுதான் நீயோ
அழவில்லை உனக்கோ
அழிவில்லை

ஆண் : சிரித்து வரும்
சிங்கம் உண்டு
புன்னகைக்கும் புலிகள்
உண்டு உரையாடி உயிர்
குடிக்கும் ஓநாய்கள் உண்டு

ஆண் : பொன்னாடை
போர்த்திவிட்டு உன்னாடை
அவிழ்ப்பதுண்டு பூச்செண்டில்
ஒளிந்து நிற்கும் பூநாகம் உண்டு

ஆண் : பள்ளத்தில்
ஓர் யானை வீழ்ந்தாலும்
அதன் உள்ளத்தை வீழ்த்தி
விட முடியாது

ஆண் : உண்மை ஒருநாள்
வெல்லும் இந்த உலகம்
உன் பேர் சொல்லும் அன்று
ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா

ஆண் : பொய்கள் புயல்
போல் வீசும் ஆனால்
உண்மை மெதுவாய்ப்
பேசும் அன்று நீயே
வாழ்வில் வெல்வாய்
கலங்காதே கலங்காதே
கலங்காதே கரையாதே
கரையாதே கலங்காதே
கலங்காதே

ஆண் : சுட்டாலும்
சங்கு நிறம் எப்போதும்
வெள்ளையடா மேன் மக்கள்
எந்நாளும் மேன் மக்கள் தானே

ஆண் : கெட்டாலும்
நம் தலைவன் இப்போதும்
ராஜன் அடா வீழ்ந்தாலும்
வள்ளல் கரம் வீழாது தானே

ஆண் : பொன்னோடு
மண்ணெல்லாம் போனாலும்
அவன் புன்னகையை
கொள்ளையிட முடியாது

ஆண் : உண்மை ஒருநாள்
வெல்லும் இந்த உலகம்
உன் பேர் சொல்லும் அன்று
ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா

ஆண் : பொய்கள் புயல்
போல் வீசும் ஆனால்
உண்மை மெதுவாய்ப்
பேசும் அன்று நீயே
வாழ்வில் வெல்வாய்
கலங்காதே கலங்காதே
கலங்காதே கரையாதே
கரையாதே கலங்காதே
கலங்காதே