பொன்னோவியம் கண்டேனம்மா
பெண் : நா.நா.ன.நா………
.....
பெண் : பொன்னோவியம்…
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரின்பம்
ஆண் : அன்பில் ஒன்று சேருங்களே..ன்
இன்பம் என்றும் கா.ணுங்களேன்
பார்வையில் ஆயிரம் பாடுங்களே…ன்
பெண் : பொன்னோவியம்…
ஆண் : காதல் காதல் காதல்
தினம் தே..னா..கும்
வாழ்வில் கீதம் பாடும்
மனம் பா..லா..கும்
பெண் : பாயும் நதி நீரோடு
நீந்தும் சுகம் நூறாகும்
நூ.றா.கும்…
ஆண் : பூவில் இளம் தென்றல் வந்து
ஆடிச்செல்..லும்..
பெண் : ஆ..போதை கொண்ட நெஞ்சம் இன்று
பாடச் சொல்..லும்..
கைகள் இணையும்..
கண்கள் மயங்கும்..
சொர்க்கம் பிறக்கும்..
ஆண் : லா லா லா…
லாலா லலா லா.. லா.. லா..
லாலா லலா லா.. லா.. லா..
பெண் : மேகம் வந்து சேரும்
மயில் தானாடும்...
ஆண் : மோகம் கொண்ட நெஞ்சம்
உனை சீராட்டும்..
பெண் : கோவை இதழ் தேனுண்டு
கொஞ்சும் கிளி நானுண்டு
நானுண்டு
ஆண் : பச்சை மலை எங்கும் துள்ளி
ஓடும் மான்கள்...
பெண் : ஓ..இச்சையுடன் கொஞ்சி
கொஞ்சி ஆடும் நே..ரம்..
காயும் கனியும்..
மொட்டும் மலரும்
சொர்க்கம் தெரியும்...
ஆண் : பொன்னோவியம்…
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரின்பம்..
பெண் : அன்பில் ஒன்று சேருங்களேன்
இன்பம் என்றும் காணுங்களேன்
பார்வையில் ஆ.யிரம் பாடுங்களேன்
பெண் : பொன்னோவியம்…
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரின்பம்
ஆண் : அன்பில் ஒன்று சேருங்களே..ன்
இன்பம் என்றும் கா.ணுங்களேன்
பார்வையில் ஆயிரம் பாடுங்களே…ன்
பெண் : பொன்னோவியம்…
.....
பெண் : பொன்னோவியம்…
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரின்பம்
ஆண் : அன்பில் ஒன்று சேருங்களே..ன்
இன்பம் என்றும் கா.ணுங்களேன்
பார்வையில் ஆயிரம் பாடுங்களே…ன்
பெண் : பொன்னோவியம்…
ஆண் : காதல் காதல் காதல்
தினம் தே..னா..கும்
வாழ்வில் கீதம் பாடும்
மனம் பா..லா..கும்
பெண் : பாயும் நதி நீரோடு
நீந்தும் சுகம் நூறாகும்
நூ.றா.கும்…
ஆண் : பூவில் இளம் தென்றல் வந்து
ஆடிச்செல்..லும்..
பெண் : ஆ..போதை கொண்ட நெஞ்சம் இன்று
பாடச் சொல்..லும்..
கைகள் இணையும்..
கண்கள் மயங்கும்..
சொர்க்கம் பிறக்கும்..
ஆண் : லா லா லா…
லாலா லலா லா.. லா.. லா..
லாலா லலா லா.. லா.. லா..
பெண் : மேகம் வந்து சேரும்
மயில் தானாடும்...
ஆண் : மோகம் கொண்ட நெஞ்சம்
உனை சீராட்டும்..
பெண் : கோவை இதழ் தேனுண்டு
கொஞ்சும் கிளி நானுண்டு
நானுண்டு
ஆண் : பச்சை மலை எங்கும் துள்ளி
ஓடும் மான்கள்...
பெண் : ஓ..இச்சையுடன் கொஞ்சி
கொஞ்சி ஆடும் நே..ரம்..
காயும் கனியும்..
மொட்டும் மலரும்
சொர்க்கம் தெரியும்...
ஆண் : பொன்னோவியம்…
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரின்பம்..
பெண் : அன்பில் ஒன்று சேருங்களேன்
இன்பம் என்றும் காணுங்களேன்
பார்வையில் ஆ.யிரம் பாடுங்களேன்
பெண் : பொன்னோவியம்…
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரின்பம்
ஆண் : அன்பில் ஒன்று சேருங்களே..ன்
இன்பம் என்றும் கா.ணுங்களேன்
பார்வையில் ஆயிரம் பாடுங்களே…ன்
பெண் : பொன்னோவியம்…
ஒரு பூவனத்திலே
ஆண் : ஒரு பூவனத்திலே...
சுகம் குளு குளுங்குது...
வண்டு தேன் குடிக்குது...
மனம் கிளு கிளுக்குது...
ஆண் : ஒரு பூவனத்திலே சுகம் குளு குளுங்குது
வண்டு தேன் குடிக்குது
மனம் கிளு கிளுக்குது
மலர்ச் சோலை வண்ணத்திலே
பல கோடி எண்ணங்களே…
மலர்ச் சோலை வண்ணத்திலே
பல கோடி எண்ணங்களே…
ஆண் : தென்றல் என்னும் தேரில் ஏறி….
ஊர்வலங்கள் போகும் மேகம்
மோகம் தந்ததடி ..ஒரு வேகம் வந்ததடி……
ஜோடிக் குயில் கூடு கண்டேன்
கூட்டில் ஒரு ஆசை கொண்டேன்
காதல் பொங்குதடி ..உனை காவல் கொண்டதடி
பூவில் மெல்லிய சாயல் கொண்டவள்
தேனில் ஊறிய திராட்சை கொண்டவள்…..
உன் பூஞ்சிரிப்பில் வரும் கோடி முல்லை
உன் கண்ணழகில் தேனருவி ஓடி வந்ததே…
ஆண் : ஒரு பூவனத்திலே.. சுகம் குளு குளுங்குது
வண்டு தேன் குடிக்குது
மனம் கிளு கிளுக்குது
மலர்ச் சோலை வண்ணத்திலே
பல கோடி எண்ணங்களே
பப பாப பபப பா
ரர ரார ரரர ரா….
ஆண் : மஞ்சள் வெயில் மாலை சூட
பட்டு வண்ண ஊஞ்சல் ஆட
நேரம் வந்ததடி இளம் காதல் வந்ததடி …ஹா...
காற்று வந்து மூங்கில் மீது
தொட்டுச் செல்லும் நேரம் பார்த்து
ராகம் வந்ததடி ஒரு பாடல் வந்ததடி
பாடல் வந்ததும் ஆடல் வந்தது
ஆடல் வந்ததும் கூடல் வந்தது……
கொடி தேன் மணக்கும் உடல் பூ மணக்கும்
விழி தான் மயங்கும் பேரழகை காட்சி தந்ததே
ஆண் : ஒரு பூவனத்திலே சுகம் குளு குளுங்குது
வண்டு தேன் குடிக்குது
மனம் கிளு கிளுக்குது
மலர்ச் சோலை வண்ணத்திலே
பல கோடி எண்ணங்களே
லல லால லலல லா ரர ரார ரரர ரா
சுகம் குளு குளுங்குது...
வண்டு தேன் குடிக்குது...
மனம் கிளு கிளுக்குது...
ஆண் : ஒரு பூவனத்திலே சுகம் குளு குளுங்குது
வண்டு தேன் குடிக்குது
மனம் கிளு கிளுக்குது
மலர்ச் சோலை வண்ணத்திலே
பல கோடி எண்ணங்களே…
மலர்ச் சோலை வண்ணத்திலே
பல கோடி எண்ணங்களே…
ஆண் : தென்றல் என்னும் தேரில் ஏறி….
ஊர்வலங்கள் போகும் மேகம்
மோகம் தந்ததடி ..ஒரு வேகம் வந்ததடி……
ஜோடிக் குயில் கூடு கண்டேன்
கூட்டில் ஒரு ஆசை கொண்டேன்
காதல் பொங்குதடி ..உனை காவல் கொண்டதடி
பூவில் மெல்லிய சாயல் கொண்டவள்
தேனில் ஊறிய திராட்சை கொண்டவள்…..
உன் பூஞ்சிரிப்பில் வரும் கோடி முல்லை
உன் கண்ணழகில் தேனருவி ஓடி வந்ததே…
ஆண் : ஒரு பூவனத்திலே.. சுகம் குளு குளுங்குது
வண்டு தேன் குடிக்குது
மனம் கிளு கிளுக்குது
மலர்ச் சோலை வண்ணத்திலே
பல கோடி எண்ணங்களே
பப பாப பபப பா
ரர ரார ரரர ரா….
ஆண் : மஞ்சள் வெயில் மாலை சூட
பட்டு வண்ண ஊஞ்சல் ஆட
நேரம் வந்ததடி இளம் காதல் வந்ததடி …ஹா...
காற்று வந்து மூங்கில் மீது
தொட்டுச் செல்லும் நேரம் பார்த்து
ராகம் வந்ததடி ஒரு பாடல் வந்ததடி
பாடல் வந்ததும் ஆடல் வந்தது
ஆடல் வந்ததும் கூடல் வந்தது……
கொடி தேன் மணக்கும் உடல் பூ மணக்கும்
விழி தான் மயங்கும் பேரழகை காட்சி தந்ததே
ஆண் : ஒரு பூவனத்திலே சுகம் குளு குளுங்குது
வண்டு தேன் குடிக்குது
மனம் கிளு கிளுக்குது
மலர்ச் சோலை வண்ணத்திலே
பல கோடி எண்ணங்களே
லல லால லலல லா ரர ரார ரரர ரா
காதல் என்னும் கோவில்
ஆண் : காதல் என்னும் கோவில்
கட்டி வைத்தேன் நெஞ்சில்
பூஜை செய்தேன் பாட்டிசைத்தேன்
தேவி வந்தாள் நேரில்………(காதல்)
ஆண் : பூவோடு பொன்னலங்காரம்
பார்த்தாலே என் நெஞ்சாறும் பாவம் ஆயிரம்
வேனில் காலப் பூஞ்சோலை
கோடை காலம் நீரோடை நினைவெல்லாம் நீ...
ஆண் : காதல் என்னும் கோவில்
கட்டி வைத்தேன் நெஞ்சில்
பூஜை செய்தேன் பாட்டிசைத்தேன்
தேவி வந்தாள் நேரில்………(காதல்)
ஆண் : காலங்கள் பொன்னாகட்டும்
தீபங்கள் கொண்டாடட்டும் நாளும் வாழ்விலே
நீயில்லாமல் நானில்லை
தேனில்லாத பூவில்லை மனமெல்லாம் நீ...
ஆண் : காதல் என்னும் கோவில்
கட்டி வைத்தேன் நெஞ்சில்
பூஜை செய்தேன் பாட்டிசைத்தேன்
தேவி வந்தாள் நேரில்………
கட்டி வைத்தேன் நெஞ்சில்
பூஜை செய்தேன் பாட்டிசைத்தேன்
தேவி வந்தாள் நேரில்………(காதல்)
ஆண் : பூவோடு பொன்னலங்காரம்
பார்த்தாலே என் நெஞ்சாறும் பாவம் ஆயிரம்
வேனில் காலப் பூஞ்சோலை
கோடை காலம் நீரோடை நினைவெல்லாம் நீ...
ஆண் : காதல் என்னும் கோவில்
கட்டி வைத்தேன் நெஞ்சில்
பூஜை செய்தேன் பாட்டிசைத்தேன்
தேவி வந்தாள் நேரில்………(காதல்)
ஆண் : காலங்கள் பொன்னாகட்டும்
தீபங்கள் கொண்டாடட்டும் நாளும் வாழ்விலே
நீயில்லாமல் நானில்லை
தேனில்லாத பூவில்லை மனமெல்லாம் நீ...
ஆண் : காதல் என்னும் கோவில்
கட்டி வைத்தேன் நெஞ்சில்
பூஜை செய்தேன் பாட்டிசைத்தேன்
தேவி வந்தாள் நேரில்………
தேடும் தெய்வம் நேரில்
குழு : ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓ..ம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓ..ம்.
பெண் : லா... லாலலால்லா னனான்னான் னா...
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓ..ம்.
ஆண் : தேடும் தெய்வம் நேரில் வந்தது..
மனம் காணும் இன்பம் யோகம் என்றது..
பெண் : ஆ.. அஹ் ஹ ஹ வாழ்வென்பது..
ஆ..னந்தமே.. ஹஹ் ஹஹ
ஆண் : சேர்கின்றதே.~ பேரின்பமே
ஒரு நாளும். திருநாளே
மனம் போலே~ ஆடுங்கள்
பெண் : தினம் தேடும் தெய்வம்
நேரில் வந்தது..உ.உ
ஆண் : மனம் காணும் இன்பம்
யோகம் என்றது..
பெண் : ஆ.ம்.. ஹ ஹ ஹ
குழு : ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஆண் : ஆனந்த ரசமும் உண்டு...
ஆ...அ.அ.அ.அ ஆ..ஆ..~ ஆ...
அதிலே ஓர் சுவையும் உண்டு...
ஆ..~ ஏ..~ ஏ..~ ஏ..~. ஹே..ய்
பெண் : ஆ..னந்த ரசமும் உண்டு
அதிலே ஓர் சுவையும் உண்டு
அழகான மலரின் வாசம் உண்டு
ஆண் : மோகத்தை வெல்லும் முன்.பு
தாபத்தை தீர்த்துக் கொள்ளு
பெண் : ஞானத்தின் உண்மை இங்கே
கண்டாயோ..ஓ.ஓ..
தேடும் தெய்வம் நேரில் வந்தது..உ.உ
மனம் காணும் இன்பம்
யோகம் என்றது. ஹம் ஹம் ஹம்.
குழு : ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்
ஆண் : உறவென்னும் வேலி தாண்டி...
ஆ...அ.அ.அ.அ. ஆ..~~.
உலகத்தின் பந்தம் தாண்டி...
ஆ...~ ஆ...~ ஆ.. ~ஆ..~. ஹா
பெண் : தெய்வீக ஒளியைக் காண வா..ருங்கள்
உனதென்று ஏதும் இல்லை
எனக்கென்று யாரும் இல்லை
ஆண் : எல்லாமே இன்பம் என்று பாடுங்கள்~
பெண் : தேடும் தெய்வம் நேரில் வந்தது..ஊ
ஆண் : மனம் காணும் இன்பம்
யோகம் என்றது (பெண் : ஆ ஹ ஹ ஹ)
ஆண் : தினம் தேடும் தெய்வம்
நேரில் வந்தது (பெண் : ஆ ஹ ஹ ஹ)
மனம் காணும் இன்பம்
யோகம் என்றது (பெண் : ஆ ஹ ஹ ஹ)
தினம் தேடும் தெய்வம்
நேரில் வந்தது (பெண் : ஆ ஹ ஹ ஹ)
மனம் காணும் இன்பம் (பெண் : ஹ ஹ ஹ)
யோகம் என்றது (பெண் : ஆ ஹ ஹ ஹ)
ஓம் சாந்தி ஓ..ம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓ..ம்.
பெண் : லா... லாலலால்லா னனான்னான் னா...
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓ..ம்.
ஆண் : தேடும் தெய்வம் நேரில் வந்தது..
மனம் காணும் இன்பம் யோகம் என்றது..
பெண் : ஆ.. அஹ் ஹ ஹ வாழ்வென்பது..
ஆ..னந்தமே.. ஹஹ் ஹஹ
ஆண் : சேர்கின்றதே.~ பேரின்பமே
ஒரு நாளும். திருநாளே
மனம் போலே~ ஆடுங்கள்
பெண் : தினம் தேடும் தெய்வம்
நேரில் வந்தது..உ.உ
ஆண் : மனம் காணும் இன்பம்
யோகம் என்றது..
பெண் : ஆ.ம்.. ஹ ஹ ஹ
குழு : ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஆண் : ஆனந்த ரசமும் உண்டு...
ஆ...அ.அ.அ.அ ஆ..ஆ..~ ஆ...
அதிலே ஓர் சுவையும் உண்டு...
ஆ..~ ஏ..~ ஏ..~ ஏ..~. ஹே..ய்
பெண் : ஆ..னந்த ரசமும் உண்டு
அதிலே ஓர் சுவையும் உண்டு
அழகான மலரின் வாசம் உண்டு
ஆண் : மோகத்தை வெல்லும் முன்.பு
தாபத்தை தீர்த்துக் கொள்ளு
பெண் : ஞானத்தின் உண்மை இங்கே
கண்டாயோ..ஓ.ஓ..
தேடும் தெய்வம் நேரில் வந்தது..உ.உ
மனம் காணும் இன்பம்
யோகம் என்றது. ஹம் ஹம் ஹம்.
குழு : ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்
ஆண் : உறவென்னும் வேலி தாண்டி...
ஆ...அ.அ.அ.அ. ஆ..~~.
உலகத்தின் பந்தம் தாண்டி...
ஆ...~ ஆ...~ ஆ.. ~ஆ..~. ஹா
பெண் : தெய்வீக ஒளியைக் காண வா..ருங்கள்
உனதென்று ஏதும் இல்லை
எனக்கென்று யாரும் இல்லை
ஆண் : எல்லாமே இன்பம் என்று பாடுங்கள்~
பெண் : தேடும் தெய்வம் நேரில் வந்தது..ஊ
ஆண் : மனம் காணும் இன்பம்
யோகம் என்றது (பெண் : ஆ ஹ ஹ ஹ)
ஆண் : தினம் தேடும் தெய்வம்
நேரில் வந்தது (பெண் : ஆ ஹ ஹ ஹ)
மனம் காணும் இன்பம்
யோகம் என்றது (பெண் : ஆ ஹ ஹ ஹ)
தினம் தேடும் தெய்வம்
நேரில் வந்தது (பெண் : ஆ ஹ ஹ ஹ)
மனம் காணும் இன்பம் (பெண் : ஹ ஹ ஹ)
யோகம் என்றது (பெண் : ஆ ஹ ஹ ஹ)