ஜிங்கிடி ஜிங்கிடி
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஜிங்கிடி ஜிங்கிடி
உனக்கு இங்க என்னடி
உன் மனக்கணக்கு
சொல்லடி சொல்லடி
எனக்கு இந்த சின்ன புத்தி
உனக்கெதுக்கு
ஆண் : சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு தேகம்
சுடலாமா சந்தேகம்
வரலாமா காதல் கிளிக்கு
தேகம் சுடலாமா
ஆண் : ஜிங்கிடி ஜிங்கிடி
உனக்கு இங்க என்னடி
உன் மனக்கணக்கு
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
பெண் : { அரும்பு மீசை
முகத்தில் வளர்ந்தால்
எங்களைக் கொஞ்சம்
சீண்டிப் பார்க்குது
சிறுகச்சிறுக அருகில்
நெருங்கி கிறுகிறுக்கப்
பாட்டும் பாடுது } (2)
ஆண் : ஏ.. கொஞ்சிக்
கொஞ்சி நான் கொண்டாடிடும்
என் வஞ்சிக் கொடி நீ
மிஞ்சாதடி சிந்தாதடி இங்கு
சில்லறைய என் சிந்தாமணி
அது செல்லாதடி
பெண் : ஆண்களுக்குத்தான்
இங்கு என்ன இருக்கு
நல்ல பெண்ணைத் தவிர
இந்த உலகத்திலே
ஆண் : அதைச் சொல்லாத
செல்லக் கிளியே
பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி
உனக்கு அட என்ன இங்கு
உந்தன் கணக்கு சொல்லிடு
சொல்லிடு எனக்கு இந்த
சின்ன புத்தி உனக்கெதுக்கு
பெண் : என் வீர மகராஜா
அடடடடா ஊரச் சுத்தலாமா
என் வீர மகராஜா அடடடடா
ஊரச் சுத்தலாமா
ஆண் : { துரத்தித் துரத்தி
விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச்
சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து
இழுத்து அணைத்து
பெண்ணைக் கெடுக்கும்
எண்ணம் இல்லையே.. ஹோ } (2)
பெண் : ஊர்க்காவலா
நான் உன் காதலி நீ
ஊர் மேயவா உந்தன்
பின்னால் வந்தேன்
பெண் : காதல் கிளி
எந்தன் காவல் உந்தன்
சிறு மோதல் என்றால்
இங்கு ரெண்டில் ஒன்று
ஆண் : பாமாவுக்கு நான்
கண்ணனடி நல்ல மாமி
வீட்டு மகராஜனடி என்னை
தீண்டாத செல்லக் கிளியே
பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி
உனக்கு அட என்ன இங்கு
உந்தன் கணக்கு
ஆண் : அட சொல்லடி
சொல்லடி எனக்கு
இந்த சின்ன புத்தி
உனக்கெதுக்கு
பெண் : என் வீர மகராஜா
அடடடடா ஊரைச்
சுத்தலாமா
ஆண் : சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு தேகம்
சுடலாமா
பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி
உனக்கு அட என்ன இங்கு
உந்தன் கணக்கு
ஆண் : அட ஜிங்கிடி
ஜிங்கிடி உனக்கு
ஆண் : ஜிங்கிடி ஜிங்கிடி
உனக்கு இங்க என்னடி
உன் மனக்கணக்கு
சொல்லடி சொல்லடி
எனக்கு இந்த சின்ன புத்தி
உனக்கெதுக்கு
ஆண் : சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு தேகம்
சுடலாமா சந்தேகம்
வரலாமா காதல் கிளிக்கு
தேகம் சுடலாமா
ஆண் : ஜிங்கிடி ஜிங்கிடி
உனக்கு இங்க என்னடி
உன் மனக்கணக்கு
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
பெண் : { அரும்பு மீசை
முகத்தில் வளர்ந்தால்
எங்களைக் கொஞ்சம்
சீண்டிப் பார்க்குது
சிறுகச்சிறுக அருகில்
நெருங்கி கிறுகிறுக்கப்
பாட்டும் பாடுது } (2)
ஆண் : ஏ.. கொஞ்சிக்
கொஞ்சி நான் கொண்டாடிடும்
என் வஞ்சிக் கொடி நீ
மிஞ்சாதடி சிந்தாதடி இங்கு
சில்லறைய என் சிந்தாமணி
அது செல்லாதடி
பெண் : ஆண்களுக்குத்தான்
இங்கு என்ன இருக்கு
நல்ல பெண்ணைத் தவிர
இந்த உலகத்திலே
ஆண் : அதைச் சொல்லாத
செல்லக் கிளியே
பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி
உனக்கு அட என்ன இங்கு
உந்தன் கணக்கு சொல்லிடு
சொல்லிடு எனக்கு இந்த
சின்ன புத்தி உனக்கெதுக்கு
பெண் : என் வீர மகராஜா
அடடடடா ஊரச் சுத்தலாமா
என் வீர மகராஜா அடடடடா
ஊரச் சுத்தலாமா
ஆண் : { துரத்தித் துரத்தி
விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச்
சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து
இழுத்து அணைத்து
பெண்ணைக் கெடுக்கும்
எண்ணம் இல்லையே.. ஹோ } (2)
பெண் : ஊர்க்காவலா
நான் உன் காதலி நீ
ஊர் மேயவா உந்தன்
பின்னால் வந்தேன்
பெண் : காதல் கிளி
எந்தன் காவல் உந்தன்
சிறு மோதல் என்றால்
இங்கு ரெண்டில் ஒன்று
ஆண் : பாமாவுக்கு நான்
கண்ணனடி நல்ல மாமி
வீட்டு மகராஜனடி என்னை
தீண்டாத செல்லக் கிளியே
பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி
உனக்கு அட என்ன இங்கு
உந்தன் கணக்கு
ஆண் : அட சொல்லடி
சொல்லடி எனக்கு
இந்த சின்ன புத்தி
உனக்கெதுக்கு
பெண் : என் வீர மகராஜா
அடடடடா ஊரைச்
சுத்தலாமா
ஆண் : சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு தேகம்
சுடலாமா
பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி
உனக்கு அட என்ன இங்கு
உந்தன் கணக்கு
ஆண் : அட ஜிங்கிடி
ஜிங்கிடி உனக்கு
கண்டு புடிச்சேன்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : …………………….
ஆண் : கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் காதல்
நோய கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் கண்டு
புடிச்சேன் காதல் நோய
கண்டு புடிச்சேன்
ஆண் : சிஷ்யா சிஷ்யா
இது சரியா சரியா மானே
தேனே மயிலே குயிலே
என்று நீ உறங்கும் போது
உளறல் கேட்டேன் அன்று
ஆண் : கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் காதல்
நோய கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் கண்டு
புடிச்சேன் காதல் நோய
கண்டு புடிச்சேன்
ஆண் : மாமன் மச்சான்
அத்தான்னு சொன்னாளா
வம்பு தும்பு ஏதாச்சும்
பண்ணாளா
ஆண் : உள்ளாற ஏதேதோ
ஞாபகம் உன் பாட்ட நெஞ்சோடு
பாடுற தினக்கிட்ட தினக்கிட்ட
தின தின
ஆண் : என்னான்னு
ஏதுன்னு கேட்டதும்
சொல்லாம கொள்ளாம
ஓடுற ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : எத்தனைப் பேர்
பார்த்திருக்கேன் எங்கிட்ட
நீ மறைக்காதே சோத்துல
முழுப் பூசணிக்காய்
மறையுமுன்னு நினைக்காதே
ஆண் : காதில் பூவ
சுத்திப்பாக்க நீ தான்
நினைச்சா நடக்காதே
ஆண் : கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் காதல்
நோய கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் கண்டு
புடிச்சேன் காதல் நோய
கண்டு புடிச்சேன்
ஆண் : சிஷ்யா சிஷ்யா
இது சரியா சரியா மானே
தேனே மயிலே குயிலே
என்று நீ உறங்கும் போது
உளறல் கேட்டேன் அன்று
தர தனத தா
ஆண் : தினக்கு தின
காதல் கலையில் நான்
தான் உன் முன்னோடி
குருவை மிஞ்சும் சிஷ்யன்
நீ கில்லாடி
ஆண் : கொண்டாட்டம்
கும்மாளம் போடு நீ
அண்ணாச்சி என் வாா்த்த
ஏத்துக்கோ திங்கு தங்கு
திதங்க்கு திங்கு தங்கு
திதங்க்கு
ஆண் : பொண்டாட்டி
ஆகாத காதலி தாயாக
ஆகாம பாத்துக்கோ
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : ஆத்திரத்தில்
துடிக்காதே அவசரமா
புடிக்காதே தூண்டியிலே
மீனாட்டம் மாட்டிக்கிட்டு
முழிக்காதே
ஆண் : திட்டம் போட்டு
வட்டம் போடு குருவின்
பெயர கெடுக்காதே
ஆண் : கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் காதல்
நோய கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் கண்டு
புடிச்சேன் காதல் நோய
கண்டு புடிச்சேன்
ஆண் : சிஷ்யா சிஷ்யா
இது சரியா சரியா மானே
தேனே மயிலே குயிலே
என்று நீ உறங்கும் போது
உளறல் கேட்டேன் அன்று
ஹா ஹா ஹா ஹா
ஆண் : கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் காதல்
நோய கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் கண்டு
புடிச்சேன் காதல் நோய
கண்டு புடிச்சேன் ஹோய்
குழு : …………………….
ஆண் : கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் காதல்
நோய கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் கண்டு
புடிச்சேன் காதல் நோய
கண்டு புடிச்சேன்
ஆண் : சிஷ்யா சிஷ்யா
இது சரியா சரியா மானே
தேனே மயிலே குயிலே
என்று நீ உறங்கும் போது
உளறல் கேட்டேன் அன்று
ஆண் : கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் காதல்
நோய கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் கண்டு
புடிச்சேன் காதல் நோய
கண்டு புடிச்சேன்
ஆண் : மாமன் மச்சான்
அத்தான்னு சொன்னாளா
வம்பு தும்பு ஏதாச்சும்
பண்ணாளா
ஆண் : உள்ளாற ஏதேதோ
ஞாபகம் உன் பாட்ட நெஞ்சோடு
பாடுற தினக்கிட்ட தினக்கிட்ட
தின தின
ஆண் : என்னான்னு
ஏதுன்னு கேட்டதும்
சொல்லாம கொள்ளாம
ஓடுற ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : எத்தனைப் பேர்
பார்த்திருக்கேன் எங்கிட்ட
நீ மறைக்காதே சோத்துல
முழுப் பூசணிக்காய்
மறையுமுன்னு நினைக்காதே
ஆண் : காதில் பூவ
சுத்திப்பாக்க நீ தான்
நினைச்சா நடக்காதே
ஆண் : கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் காதல்
நோய கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் கண்டு
புடிச்சேன் காதல் நோய
கண்டு புடிச்சேன்
ஆண் : சிஷ்யா சிஷ்யா
இது சரியா சரியா மானே
தேனே மயிலே குயிலே
என்று நீ உறங்கும் போது
உளறல் கேட்டேன் அன்று
தர தனத தா
ஆண் : தினக்கு தின
காதல் கலையில் நான்
தான் உன் முன்னோடி
குருவை மிஞ்சும் சிஷ்யன்
நீ கில்லாடி
ஆண் : கொண்டாட்டம்
கும்மாளம் போடு நீ
அண்ணாச்சி என் வாா்த்த
ஏத்துக்கோ திங்கு தங்கு
திதங்க்கு திங்கு தங்கு
திதங்க்கு
ஆண் : பொண்டாட்டி
ஆகாத காதலி தாயாக
ஆகாம பாத்துக்கோ
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : ஆத்திரத்தில்
துடிக்காதே அவசரமா
புடிக்காதே தூண்டியிலே
மீனாட்டம் மாட்டிக்கிட்டு
முழிக்காதே
ஆண் : திட்டம் போட்டு
வட்டம் போடு குருவின்
பெயர கெடுக்காதே
ஆண் : கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் காதல்
நோய கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் கண்டு
புடிச்சேன் காதல் நோய
கண்டு புடிச்சேன்
ஆண் : சிஷ்யா சிஷ்யா
இது சரியா சரியா மானே
தேனே மயிலே குயிலே
என்று நீ உறங்கும் போது
உளறல் கேட்டேன் அன்று
ஹா ஹா ஹா ஹா
ஆண் : கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் காதல்
நோய கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் கண்டு
புடிச்சேன் காதல் நோய
கண்டு புடிச்சேன் ஹோய்
நாற்காலிக்கு சண்டை போடும்
நாற்காலிக்கு சண்டை போடும்
நாடு நம் பாரத நாடு
நான் சொன்ன கேட்பது யாரு
நாளும் நீ பேப்பர பாரு...
ஹே
நாற்காலிக்கு சண்டை போடும்
நாடு நம் பாரத நாடு
நான் சொன்ன கேட்பது யாரு
நாளும் நீ பேப்பர பாரு
நீ போட்டு நானும் போட்டு
என்னாச்சு நம்ம ஓட்டு
கூத்தாடி பொழப்பா போச்சு ஜனங்க பாடு இப்ப
ததிங்கிணத்தோம்
நாற்காலிக்கு சண்டை போடும்
நாடு நம் பாரத நாடு
நான் சொன்ன கேட்பது யாரு
நாளும் நீ பேப்பர பாரு
வெளியில் போடும் கோஷ்டி சண்ட ஜெயிலுக்குள்ள இல்லையப்பா
வேண்டாம் நமக்கு அரசியல் சாக்கட அதனால் நாட்டுக்கு தொல்லையப்பா
ஹோய்
வெளியில் போடும் கோஷ்டி சண்ட ஜெயிலுக்குள்ள இல்லையப்பா
வேண்டாம் நமக்கு அரசியல் சாக்கட அதனால் நாட்டுக்கு தொல்லையப்பா
கதவுக்குள்ள வந்தா எல்லாரும் கம்பி என்ன வேணும்
நாற்காலி பதவிக்குள்ள போன ஊழல் பண்ணி நோட்ட என்ன வேணும்
ஜெயிலுக்குள்ள தான் திருட்டும் இல்லே
மோசடி வழக்கு புரட்டும் இல்லே
ஏ விடுதல வேணாம் விட்டுரப்ப
இந்த ஜெயிலே அதுக்கு பெட்டரப்ப
ஏ ஏ கூத்தாடி பொழப்பா போச்சு ஜனங்க பாடு இப்ப ததிங்கிணத்தோம்
நாற்காலிக்கு... Whistle
பதவி நாற்காலிக்கு... Whistle
நல்லவனா நீ இருந்தா நாற்காலி மேல் உட்காரு
கொள்ளக்காரன் உக்காந்து உக்காந்து கேட்டு போச்சு சர்க்காரு
ஏ.. நல்லவனா நீ இருந்தா நாற்காலி மேல் உட்காரு
கொள்ளக்காரன் உக்காந்து உக்காந்து கேட்டு போச்சு சர்க்காரு
ஆட்ட புடிச்சு கடிச்சான்
அப்பறம் மாட்ட புடிச்சு கடிச்சான்
அய்யயோ
நீட்டி படுத்து கெடந்தா நாளைக்கி நம்மையும் புடிச்சு கடிப்பான்
எல்லாரும் பொதுவா சம்பாரிச்சான்
பொஞ்சாதி புள்ளைக்கி சேத்து வச்சான்
என்னானு கேக்க ஆளில்லையே
ஒரு பொன்னான தலைவன் இன்கில்லயே...
நாடு நம் பாரத நாடு
நான் சொன்ன கேட்பது யாரு
நாளும் நீ பேப்பர பாரு...
ஹே
நாற்காலிக்கு சண்டை போடும்
நாடு நம் பாரத நாடு
நான் சொன்ன கேட்பது யாரு
நாளும் நீ பேப்பர பாரு
நீ போட்டு நானும் போட்டு
என்னாச்சு நம்ம ஓட்டு
கூத்தாடி பொழப்பா போச்சு ஜனங்க பாடு இப்ப
ததிங்கிணத்தோம்
நாற்காலிக்கு சண்டை போடும்
நாடு நம் பாரத நாடு
நான் சொன்ன கேட்பது யாரு
நாளும் நீ பேப்பர பாரு
வெளியில் போடும் கோஷ்டி சண்ட ஜெயிலுக்குள்ள இல்லையப்பா
வேண்டாம் நமக்கு அரசியல் சாக்கட அதனால் நாட்டுக்கு தொல்லையப்பா
ஹோய்
வெளியில் போடும் கோஷ்டி சண்ட ஜெயிலுக்குள்ள இல்லையப்பா
வேண்டாம் நமக்கு அரசியல் சாக்கட அதனால் நாட்டுக்கு தொல்லையப்பா
கதவுக்குள்ள வந்தா எல்லாரும் கம்பி என்ன வேணும்
நாற்காலி பதவிக்குள்ள போன ஊழல் பண்ணி நோட்ட என்ன வேணும்
ஜெயிலுக்குள்ள தான் திருட்டும் இல்லே
மோசடி வழக்கு புரட்டும் இல்லே
ஏ விடுதல வேணாம் விட்டுரப்ப
இந்த ஜெயிலே அதுக்கு பெட்டரப்ப
ஏ ஏ கூத்தாடி பொழப்பா போச்சு ஜனங்க பாடு இப்ப ததிங்கிணத்தோம்
நாற்காலிக்கு... Whistle
பதவி நாற்காலிக்கு... Whistle
நல்லவனா நீ இருந்தா நாற்காலி மேல் உட்காரு
கொள்ளக்காரன் உக்காந்து உக்காந்து கேட்டு போச்சு சர்க்காரு
ஏ.. நல்லவனா நீ இருந்தா நாற்காலி மேல் உட்காரு
கொள்ளக்காரன் உக்காந்து உக்காந்து கேட்டு போச்சு சர்க்காரு
ஆட்ட புடிச்சு கடிச்சான்
அப்பறம் மாட்ட புடிச்சு கடிச்சான்
அய்யயோ
நீட்டி படுத்து கெடந்தா நாளைக்கி நம்மையும் புடிச்சு கடிப்பான்
எல்லாரும் பொதுவா சம்பாரிச்சான்
பொஞ்சாதி புள்ளைக்கி சேத்து வச்சான்
என்னானு கேக்க ஆளில்லையே
ஒரு பொன்னான தலைவன் இன்கில்லயே...
உத்தம புத்திரி நானு
உத்தம புத்திரி நானு..
உண்டேனே செந்தேனு
தண்ணியில் துள்ளுற மீனு..
தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான்
பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே
உத்தம புத்திரி நானு..
ஹா.. ஆஆஆ ஓஓஓ..
பெண் ஜென்மங்கள் எல்லாமே
ஒரு வெள்ளாட்டு மந்தைதான்
ஓஓஓ.. நம் சொந்தங்கள் எந்நாளும்
ஒரு வியாபாரச் சந்தைதான்
இதிலென்ன காதல் கீதம்..
இங்கு யாவும் மாயம்தானே
இலக்கியக் காதல் கூட
வெறும் ஏட்டில் வாழும் மானே
கோப்பைதான் என் கையோடு..
போதைதான் என் கண்ணோடு
ஆனந்தம் என் நெஞ்சோடு..
ஆலோலம் என் நினைவோடு
சோகங்களே ராகங்களாய்
நான்பாடுறேன்.. ஹோய்.. ஹா..
உத்தம புத்திரி நானு..
உண்டேனே செந்தேனு.. ஹோய்..
தண்ணியில் துள்ளுற மீனு..
தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான்
பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே
உத்தம புத்திரி நானு..
ஹா.. ஆஆஆ ஓஓஓ..
என் உள்ளத்தில் இப்போது
ஒரு உல்லாசக் கச்சேரி
ஆஆ ஆஆ.. நான் தள்ளாடித் தள்ளாடி
இங்கு வந்தாடும் சிங்காரி
அந்திப் பகல் நான்தான் வாட..
வந்த காதல் நோயும் போச்சு
கண்ணிரண்டில் பார்த்தா ஆசை..
இப்போ கானல் நீராய் ஆச்சு
போடி போ.. நீ தனியாளு..
நாளெல்லாம் உன் திருநாளு
கூத்தாடு.. உன் மனம் போலே..
பூத்தாடு.. பொன் மலர் போலே
சோகங்களே ராகங்களாய்
நான் பாடுறேன்.. ஹோய்.. ஹா..
உத்தம புத்திரி நானு..
உண்டேனே செந்தேனு.. ஹோய்..
தண்ணியில் துள்ளுற மீனு..
தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான்
பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே
உத்தம புத்திரி நானு..
உண்டேனே செந்தேனு.. ஹோய்..
உத்தம புத்திரி நானு.. ஆ.. ஆஆஆ ஆஆஆ..
உண்டேனே செந்தேனு
தண்ணியில் துள்ளுற மீனு..
தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான்
பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே
உத்தம புத்திரி நானு..
ஹா.. ஆஆஆ ஓஓஓ..
பெண் ஜென்மங்கள் எல்லாமே
ஒரு வெள்ளாட்டு மந்தைதான்
ஓஓஓ.. நம் சொந்தங்கள் எந்நாளும்
ஒரு வியாபாரச் சந்தைதான்
இதிலென்ன காதல் கீதம்..
இங்கு யாவும் மாயம்தானே
இலக்கியக் காதல் கூட
வெறும் ஏட்டில் வாழும் மானே
கோப்பைதான் என் கையோடு..
போதைதான் என் கண்ணோடு
ஆனந்தம் என் நெஞ்சோடு..
ஆலோலம் என் நினைவோடு
சோகங்களே ராகங்களாய்
நான்பாடுறேன்.. ஹோய்.. ஹா..
உத்தம புத்திரி நானு..
உண்டேனே செந்தேனு.. ஹோய்..
தண்ணியில் துள்ளுற மீனு..
தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான்
பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே
உத்தம புத்திரி நானு..
ஹா.. ஆஆஆ ஓஓஓ..
என் உள்ளத்தில் இப்போது
ஒரு உல்லாசக் கச்சேரி
ஆஆ ஆஆ.. நான் தள்ளாடித் தள்ளாடி
இங்கு வந்தாடும் சிங்காரி
அந்திப் பகல் நான்தான் வாட..
வந்த காதல் நோயும் போச்சு
கண்ணிரண்டில் பார்த்தா ஆசை..
இப்போ கானல் நீராய் ஆச்சு
போடி போ.. நீ தனியாளு..
நாளெல்லாம் உன் திருநாளு
கூத்தாடு.. உன் மனம் போலே..
பூத்தாடு.. பொன் மலர் போலே
சோகங்களே ராகங்களாய்
நான் பாடுறேன்.. ஹோய்.. ஹா..
உத்தம புத்திரி நானு..
உண்டேனே செந்தேனு.. ஹோய்..
தண்ணியில் துள்ளுற மீனு..
தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான்
பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே
உத்தம புத்திரி நானு..
உண்டேனே செந்தேனு.. ஹோய்..
உத்தம புத்திரி நானு.. ஆ.. ஆஆஆ ஆஆஆ..
வா வா வஞ்சி
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வா வா வஞ்சி
இளம் மானே
ஆண் : { வா வா வஞ்சி
இளம் மானே வந்தால்
என்னை தருவேனே } (2)
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
பெண் : வந்தால் வஞ்சி
இள மானே கொண்டால்
உன்னை இங்கு தானே
ஆண் : ஈரெட்டு வயதில்
ஈர தாமரை வாய் விட்டு
சிரிக்காதா
பெண் : வாய் விட்டு
சிரிக்கும் மாலை
வேலையில் தேன்
சொட்டு தெரிக்காதா
ஆண் : தேகத்தில்
உனக்கு தேன் கூடு
இருக்கு தாகத்தை
தணித்திட வா
பெண் : ஆனாலும் நீ
காட்டும் வேகம்
ஆத்தாடி ஆகாதம்மா
ஆண் : பொன்வண்டு
கூத்தாடும்போது
பூச்செண்டு நோகதம்மா
பெண் : போதும் போதும்
போ
ஆண் : வா வா வஞ்சி
இளம் மானே வந்தால்
என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
பெண் : வந்தால் வஞ்சி
இள மானே கொண்டால்
உன்னை இங்கு தானே
பெண் : நான் உன்னை
நினைத்தேன் நேத்து
ராத்திரி நூலாட்டம்
இளைத்தேனே
ஆண் : நான் கூட தவித்தேன்
வேறு மாதிரி பாலாட்டம்
கொதித்தேனே
பெண் : ஆசைகள்
எனக்கும் அங்கங்கே
சுரக்கும் ஆளைத்தான்
அசத்துவதேன்
ஆண் : பொன் வண்டு
கூத்தாடும் போது
பூச்செண்டு நோகாதம்மா
பெண் : கால் மீது
கால் போட்டு ஆட
கல்யாண நாள் இல்லையா
ஆண் : நேரம் காலம் ஏன்
பெண் : வந்தால் வஞ்சி
இள மானே கொண்டால்
உன்னை இங்கு தானே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
ஆண் : வா வா வஞ்சி
இளம் மானே வந்தால்
என்னை தருவேனே
பெண் : வந்தால் வஞ்சி
இளமானே கொண்டால்
உன்னை இங்கு தானே
ஆண் : வா வா வஞ்சி
இளம் மானே
ஆண் : { வா வா வஞ்சி
இளம் மானே வந்தால்
என்னை தருவேனே } (2)
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
பெண் : வந்தால் வஞ்சி
இள மானே கொண்டால்
உன்னை இங்கு தானே
ஆண் : ஈரெட்டு வயதில்
ஈர தாமரை வாய் விட்டு
சிரிக்காதா
பெண் : வாய் விட்டு
சிரிக்கும் மாலை
வேலையில் தேன்
சொட்டு தெரிக்காதா
ஆண் : தேகத்தில்
உனக்கு தேன் கூடு
இருக்கு தாகத்தை
தணித்திட வா
பெண் : ஆனாலும் நீ
காட்டும் வேகம்
ஆத்தாடி ஆகாதம்மா
ஆண் : பொன்வண்டு
கூத்தாடும்போது
பூச்செண்டு நோகதம்மா
பெண் : போதும் போதும்
போ
ஆண் : வா வா வஞ்சி
இளம் மானே வந்தால்
என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
பெண் : வந்தால் வஞ்சி
இள மானே கொண்டால்
உன்னை இங்கு தானே
பெண் : நான் உன்னை
நினைத்தேன் நேத்து
ராத்திரி நூலாட்டம்
இளைத்தேனே
ஆண் : நான் கூட தவித்தேன்
வேறு மாதிரி பாலாட்டம்
கொதித்தேனே
பெண் : ஆசைகள்
எனக்கும் அங்கங்கே
சுரக்கும் ஆளைத்தான்
அசத்துவதேன்
ஆண் : பொன் வண்டு
கூத்தாடும் போது
பூச்செண்டு நோகாதம்மா
பெண் : கால் மீது
கால் போட்டு ஆட
கல்யாண நாள் இல்லையா
ஆண் : நேரம் காலம் ஏன்
பெண் : வந்தால் வஞ்சி
இள மானே கொண்டால்
உன்னை இங்கு தானே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
ஆண் : வா வா வஞ்சி
இளம் மானே வந்தால்
என்னை தருவேனே
பெண் : வந்தால் வஞ்சி
இளமானே கொண்டால்
உன்னை இங்கு தானே