Darbar

Rajinikanth Darbar

சும்மா கிழி…

பாடலாசிரியர் : Vivek
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

ஆண் : சும்மா கிழி….. விசில் : ……………………

ஆண் : நான்தான்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
உன்னோட கேங்கு
நான்தான்டா லீடு

ஆண் : பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு
உன்னோட பேட்டைக்கு
நான்தான்டா லார்டு

ஆண் : ரகளை உட்டாக்கா

குழு :

ஆண் : ராக்குனக்குக்குறும் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா

குழு : ஜி

ஆண் : ஜீக்குனுக்குறுமே
நிறுத்த பாத்தாக்கா

குழு : னி

ஆண் : நினிக்குனுக்குறும் தொடாதே
அடிச்சா என்னாவ டண்டனக்கனே

குழு : ரஜினி

ஆண் : நெருப்பு பேரோடு
நீ குடுத்த ஸ்டாரோடு
இன்னிக்கும் ராஜா நான்
கேட்டுபாரு

குழு : சும்மா கிழி ஆண் மற்றும்

குழு : கருப்பு தோலோடு
சிங்கம் வரும் சீன்னோட
இடமே பத்திக்கும் அந்தமாரி
சும்மா கிழி

ஆண் : நான்தான்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
உன்னோட கேங்கு
நான்தான்டா லீடு

ஆண் : பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு
உன்னோட பேட்டைக்கு
நான்தான்டா லார்டு

குழு : ரணகளம் சகல
சாப் ரகளை நம்ம அண்ணாத்த
அவன் லிமிட் அலறும்
வந்து கடை போடாத

குழு : ஒன்னுவுட்டா செவுலு
அவன் தவுழு நீ என்னாத்த
அண்ணன் கொஞ்சம் மொரடன்
நீ ரயிலோட்டாத

ஆண் : கிழி………..

ஆண் : நேர்மை உனக்கிருந்தா
ஸ்டைலோ ஸ்டைலு
பார்வை தெரிக்குதுன்னா
விசிலோ விசிலு

ஆண் : நம்பும் மனசிருந்தா
ஸ்டைலோ ஸ்டைலு
வேகம் பிரிக்குதுன்னா
புயலோ புயலு

ஆண் : இரும்பு சொகமா
கைய கட்டி உக்கார்ந்தா
ஒடஞ்சி துரும்பா
சில்லு சில்லா கொட்டும் பார்

ஆண் : உழைப்ப மதிச்சி
கால் எடுத்து வச்சாலே
இளமை முழுசா
உன் கூடவே ஒட்டும் பார்

ஆண் : ரகளை உட்டாக்கா

குழு :

ஆண் : ராக்குனக்குக்குறும் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா

குழு : ஜி

ஆண் : ஜீக்குனுக்குறுமே
நிறுத்த பாத்தாக்கா

குழு : னி

ஆண் : நினிக்குனுக்குறும் தொடாதே
அடிச்சா என்னாவ டண்டனக்கனே

குழு : ரஜினி

ஆண் : நெருப்பு பேரோடு
நீ குடுத்த ஸ்டாரோடு
இன்னிக்கும் ராஜா நான்
கேட்டுபாரு

குழு : சும்மா கிழி ஆண் மற்றும்

குழு : கருப்பு தோலோடு
சிங்கம் வரும் சீன்னோட
இடமே பத்திக்கும் அந்தமாரி
சும்மா கிழி

ஆண் : நான்தான்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு

குழு : ஹேய்…….(4)

ஆண் : பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு

குழு : ஹேய்…….(4)

குழு : ரணகளம் சகல
சாப் ரகளை நம்ம அண்ணாத்த
அவன் லிமிட் அலறும்
வந்து கடை போடாத

குழு : ஒன்னுவுட்டா செவுலு
அவன் தவுழு நீ என்னாத்த
அண்ணன் கொஞ்சம் மொரடன்
நீ ரயிலோட்டாத

ஆண் : ஹேய் நெருப்பு பேரோடு

குழு : ரகளை நம்ம அண்ணாத்த

ஆண் : நீ குடுத்தா ஸ்டாரோடு

குழு : கடை போடாதா

ஆண் : இன்னிக்கும் ராஜா நான்
ஆஅ…..அஆ…..ஆ….

குழு : தவுழு நீ என்னாத்தா

ஆண் : நெருப்பு பேரோடு
நீ குடுத்த ஸ்டாரோடு
இன்னிக்கும் ராஜா நான்
கேட்டுப்பாரு

குழு : சும்மா கிழி ஆண் மற்றும்

குழு : கருப்பு தோலோடு
சிங்கம் வரும் சீன்னோட
இடமே பத்திக்கும் அந்தமாரிடா ரஜினியின் சிரிப்பு : ஹாஹஹஹா
சும்மா கிழி………………………..

டும்ம் டும்ம்

பாடகர்கள் : நகாஷ் அசீஸ்
பாடலாசிரியர் : Vivek
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடகர் : நாகாஷ் அஜீஸ் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

குழு : ……………………………………………

ஆண் : ஏ…..ஏ…..ஏ…..ஏ…..ஹோ ஓஒ
ஏ…..ஏ…..ஹே ……ஏ…..ஏ…..ஹே…….ஏ……

குழு : டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கெட்டி மேளம் தலையாட்டும்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்

குழு : டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கட்டி அதிருது வேட்டும்
நம்ம கல்யாணம் கல கட்டும்

குழு : மாப்பிள்ளை பொண்ணோட வலியுற வேளையில்
சொந்தங்கள் சொல்லாமல் மறைஞ்சிருக்கும்
கேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல
சந்தோசம் காத்தோடு நிறைஞ்சிருக்கும்

குழு : டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கெட்டி மேளம் தலையாட்டும்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்

ஆண் : காலம் வர உனக்காக வந்துட்டா
பாத்துக்கணும் மகராசியா
ஆசையெல்லாம் உனக்காக மாத்திப்பான்
வாழ வையி மகரானா

ஆண் : அவன் கவலைய
கலைக்க தெரிஞ்சவ
அவன ஜெயிக்கிறா…….ஓ

ஆண் : அவளிடம்
தோற்க்க தெரிஞ்சவன்
உலகம் ஜெயிக்கிறான்…….ஓ ஓஒ

குழு : டும்ம் டும்ம் ஹேய்
டும்ம் டும்ம் ஹேய்

குழு : டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கெட்டி மேளம் தலையாட்டும்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்

குழு : டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கட்டி அதிருது வேட்டும்
நம்ம கல்யாணம் கல கட்டும் ஆண் மற்றும்

குழு :
மாப்பிள்ளை பொண்ணோட வலியுற வேளையில்
சொந்தங்கள் சொல்லாமல் மறைஞ்சிருக்கும்
கேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல
சந்தோசம் காத்தோடு நிறைஞ்சிருக்கும்

ஆண் : ஏ…..ஏ….ஹே…..ஏ…..(4)

ஆண் : ஹா….ஓ…..ஹோ…..
ஆசையா இளமை மயக்கத்தில்
முத்தத்த கொடுக்கையில் அன்ப கொடுக்கணும்
நாற்பது வருஷம் கடந்தாபோதும்
கைய பிடிப்பதில் காதல் இருக்கணும்

ஆண் : வருஷ கணக்கா
அழகு சண்ட போட்டு
நெஞ்ச புரிஞ்சிக்க தொடங்கும்
கணக்கில் எடுத்த
உறவில் எதுனாலும்
இந்த உறவுல அடங்கும்

ஆண் : உன்னோட உன்னோட
உயிருக்கு காவலா
இன்னொரு நெஞ்சமும் துடி துடிக்கும்
மண்மேல வாழ்த்திட
உனக்கு ஒரு காரணம்
உண்டாக்கி கல்யாணம் பரிசளிக்கும்

குழு : டும்ம் டும்ம் டேய்
டும்ம் டும்ம் போடு

குழு : டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கெட்டி மேளம் தலையாட்டும்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்

குழு : டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கட்டி அதிருது வேட்டும்
நம்ம கல்யாணம் கல கட்டும் ஆண் மற்றும்

குழு :
மாப்பிள்ளை பொண்ணோட வலியுற வேளையில்
சொந்தங்கள் சொல்லாமல் மறைஞ்சிருக்கும்
கேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல
சந்தோசம் காத்தோடு நிறைஞ்சிருக்கும்

ஆண் : ஏ…..ஏ….ஹே…..ஏ…..(4)

ஆண் : புள்ளைங்களா
புருஷன் பொண்டாட்டியா இல்லாம
நண்பர்களா இருந்தீங்கனா
வாழ்க்கை நல்லா இருக்கும்

குழு : …………………………………………….

கண்ணுல திமிரு

பாடகர்கள் : Chandramukhi Muvvala, Priya Murthy
பாடலாசிரியர் : Vivek
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடகர்கள் : சந்திரமுகி மூவாலா மற்றும் பிரியா மூர்த்தி இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் கைதட்டல்கள் : …………………………

ஆண் : ராஜா ஆயா
தர்பார் ஆஜ் க்ஹுல ரே
பிஜ்லி ஜோ கட்கே யே
செர் டஹாடே

ஆண் : ஹே என்னங்கடி
ஹிந்தில பாடிகிட்டு
தலைவன் எங்க ஆளு
நீ ஒத்து ஆண்கள் : கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம்
பாத்து உஷாரு ஆண்கள் : மொகற வீங்கிக்குமே
சைடு வாங்கிக்குமே
பறவ மூணு வந்து
தலைய சுத்தி ஆடிக்குமே ஆண்கள் : கை கால் மாறிக்குமே
உசுரு வாரிக்குமே
எமன பாத்து வர
ஏணி படி ஏறிக்குமே ஆண்கள் : கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம்
பாத்து வெளாடு

குழு : தலைவா…… ஆண்கள் : மொறச்சா காரச் சில்லி
வெறுக்கும் நூறு மில்லி
வாங்கடா பெரிய புள்ளி
பஸ்கி எடு பேர சொல்லி ஆண்கள் : சூடு ஆர்டர் பண்ணி
நெருப்ப இறக்கிட்ட நீ
பொழைக்க ஆசைப்பட்டா
பூமி செஞ்சு போயிரு நீ ஆண்கள் : கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம்
பாத்து உஷாரு

குழு : தலைவா……

குழு : தலைவா……

குழு : தலைவா……

தனி வழி என்றும்

பாடகர்கள் : Yogi B, அனிருத் ரவிச்சந்தர், Shakthisree Gopalan
பாடலாசிரியர் : Yogi B
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடகர்கள் : யோகி பி, அனிருத் ரவிசந்தர் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

ஆண் : ஓ வீ டாக்கிங் ஓவர் திஸ் ஷோ
ஸ்டெப் இட் அப் பேக் இட் அப் லாக் அண்ட் லோடு
டேம்ன் யூ நெவெர் சீன் திஸ் பிபோர்
பாலோவ் தி லீடர் நவ்

ஆண் : தோள்பட்டை நட்சத்திரம்
காக்கி சட்டை நீதி கவசம்
பேர் சொன்னால் கொட்டம் அடங்கும்
ஆதித்யா அருணாசலம்

ஆண் : கமிஷனர்
கம் ஸ்டேண்ட் அப் சல்யூட்
தலைவர் இன்சார்ஜ்
என்றும் தனி ரூட்
ஓடி ஒளிந்தால் வியூகம் வகுப்பார்
யார் வேணா வா
கெட் ரெடி பார் வார்……வார்

ஆண் : {தனி வழி என்றும்
தனி வழி….ஹேய்
அட எவன் எங்க எதுருல
அதிரடி ரொம்ப அதிரடி….ஹேய்
நீ சீண்டாதடா டேய்} (2)

ஆண் : ரவுண்டும் அப்
அண்ட் டேக் எம் டவுன்
வீ கோன்னா ரவுண்டும் அப்
அண்ட் டேக் எம் டவுன்

ஆண் : அண்ணன்டா எல்லாருக்கும் அவர்
அண்ணன்டா……அண்ணன்டா
மன்னன்டா ஆணவம் வேட்டையாடும்
மன்னன்டா

ஆண் : ஸ்டார்ட் பிரேயிங் நவ்
இடி விழும் வெறி
அடி சத்தம்
பார் கண்ணா பார்
இங்கே எல்லாருக்கும் ஒரே சட்டம்
போர் கடந்தார் உயர்ந்தார்
மக்கள் அவர் பக்கம்
யார் எதிர்ப்பார்
கோடி நெஞ்சங்கள் சொல்லிடும் பேர்

ஆண் : தொட்டா மொரட்டு காள
முட்டும் எதிர்க்கும் ஆள
தப்பா செய்யாத வேல
கன்பார்ம் உனக்கு மாலை
வேட்ட படை இருக்கு
நெஞ்சில் துணிவிருக்கு
நாடு முழுதும் வெற்றி தொடரும்
அண்ணனுக்கு ஜே

ஆண் : அருணாச்சலம்
ஆதித்யா அருணாசலம்

குழு : ஒரு வரி பேசுனா
நியூஸ்தான் புரிஞ்சுக்கோ
உழைப்புல உயர்ந்ததால்
மாசுதான் தெரிஞ்சுக்கோ
அதிசயம் அற்புதம்
இறங்குன களத்துல
நமக்கென இருக்கிறார்
பயம் என்ன நெஞ்சுக்குள்ள

ஆண் : வீ கோன்னா ரவுண்டு எம் அப்
அண்ட் டேக் எம் அவுட்
அன்றும் இன்றும் என்றும்
ஒரே சூப்பர் ஸ்டார்
வீ கோன்னா ரவுண்டு எம் அப்
ஓ கிளீன் எம் அவுட்
அன்றும் இன்றும் என்றும்
ஒரே சூப்பர் ஸ்டார்

ஆண் : {கேட்ச் டெம் லையர்ஸ்
செட் டெம் ஆன் பயர்
மூவிங் அப் ஹையர்
நெவெர் ரிட்டையர்}-(2)

ஆண் : {தனி வழி என்றும்
தனி வழி….ஹேய்
அட எவன் எங்க எதுருல
அதிரடி ரொம்ப அதிரடி….ஹேய்
நீ சீண்டாதடா டேய்} (2)

ஆண் : கீப் மூவின்………கீப் மூவின்
டோன்ட் ஸ்டாப்
கீப் மூவின்………கீப் மூவின்
டோன்ட் ஸ்டாப்

ஆண் : வீ கோன்னா ரவுண்டு எம் அப்
அண்ட் டேக் எம் டவுன்
வீ கோன்னா ரவுண்டு எம் அப்
அண்ட் டேக் எம் டவுன்

தரம் மாறா சிங்கள் நானடி

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர், Arjun Chandy
பாடலாசிரியர் : Vivek
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் அர்ஜுன் சாண்டி இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

ஆண் : ஓஹோ ஓஒ ஓ
ரொமான்சே இந்த பேஸ்ல
வரலைனாலும்
ஓஹோ ஓஓ ஓஒ
ஓடாம நிப்பியா
என்கூட நீயும்

ஆண் : ஓ…..தரம் மாறா
சிங்கள் நானடி
என் பார்வையே
இந்த ஸ்டார்யும்
டுவிங்கிள் ஆகவே
நீ தேவையே

ஆண் : பர்சஸ் பண்ண
மார்க்கெட் போனனே
என் முல்லையே
அங்ககூட
லேடீஸ் பிங்கரே
அட இல்லையே…….

ஆண் : எங்க வீட்டு காலண்டர்
நல்ல டேட்டா காட்டாதா
வழக்கம் போல லவ்வர்ஸ் டே
எனக்கு மட்டும் ஏப்ரல் ஒன்னா

ஆண் : மூவி கூட்டி போவேனா
லட்சியத்த சேர்வேனா
கப்பில் சீட்ட பாப்பேனா
கடைசி வரைக்கும் ஒன்லி நானா

ஆண் : ரொமான்சே இந்த பேஸ்ல
வரலைனாலும்

ஆண் : {ஹேய்…….
லுப லுப லி பெல்லா
ஹேய்…….
லுப லுப லி பெல்லா
ஹேய்…….
லுப லுப லி பெல்லா
ஹேய்…….
லுப லுப லி பெல்லா லி பெல்லா லே} (2)

ஆண் : உன் அக்கவுண்டில் வாழுவேன்
ஆனாலும் சேத்துகோடி
ப்லொவ் இல்லாம பாடுவேன்
திட்டமா கேட்டுக்கோடி

ஆண் : வால் இல்லாத வானரம்
பிரண்டாக ஏத்துக்கோடி
என் கண்ணோட சோகமே
இல்லாம பாத்துக்கோடி

ஆண் : நெஞ்சோடு செட் ஆக
பிட் ஆக யாரடி
என்னோட பிளட்டோட
ரெட் ஆக யாரடி
நீ தானடி

ஆண் : ஜீரோதான் என் காதல்
பேலன்ஸ் பாரடி
பீர் ஓனர் கட்டாத
லோன் ஆக நீயடி

ஆண் : ஓ தரம் மாறா
சிங்கள் நானடி
என் பார்வையே
இந்த ஸ்டார்யும்
டுவிங்கிள் ஆகவே
நீ தேவையே

ஆண் : பர்சஸ் பண்ண
மார்க்கெட் போனனே
என் முல்லையே
அங்ககூட
லேடீஸ் பிங்கரே
அட இல்லையே……

ஆண் : எங்க வீட்டு காலண்டர்
நல்ல டேட்டா காட்டாதா
வழக்கம் போல லவ்வர்ஸ் டே
எனக்கு மட்டும் ஏப்ரல் ஒன்னா

ஆண் : மூவி கூட்டி போவேனா
லட்சியத்த சேர்வேனா
கப்பில் சீட்ட பாப்பேனா
கடைசி வரைக்கும் நான் மட்டும்தானா

ஆண் : ரொமான்சே இந்த பேஸ்ல
வரலைனாலும்……ம்ம்…ம்ம்…
ஓடாம நிப்பியா
என்கூட நீயும்……..ம்ம்…ம்ம்…

ஆண் : {ஹேய்…….
லுப லுப லி பெல்லா
ஹேய்…….
லுப லுப லி பெல்லா
ஹேய்…….
லுப லுப லி பெல்லா
ஹேய்…….
லுப லுப லி பெல்லா லி பெல்லா லே} (4)