Sivaji

Rajinikanth Sivaji

அதிரடிக்காரன்

பாடகர்கள் : ஏ. ஆர். ரஹ்மான், Sayonara
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகி : சயோனரா பாடகர் : எ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : { அதிரடிக்காரன்
மச்சான் மச்சான்
மச்சான்டி அவனுக்கெல்லாமே
உச்சம் உச்சம் உச்சம்டி } (2)

ஆண் : சனன மனநன
சனனன மனச சனன
மனநன ஜாஜா ஜாஜா

ஆண் : ரதீ தீ தீ தீ ஜக
ஜோதி ஜோதி ஜோதி
த ள ப தி வெடி ஜாதி
ஜாதி ஜாதி அடி பில்லா
ரங்கா பாஷாதான் இவன்
பிஸ்டல் பேசும் பேஷா
தான் ரதீ தீ

குழு : சுட்டா டக்கா
டக்கா டமால் டும்மீல்
பாஞ்சா சாஞ்சா
காஞ்சா மேஞ்சா
தோஞ்சா மாஞ்சா
ஜா ஜா ஜா ஜா

ஆண் : ரதீ தீ தீ தீ ஜக
ஜோதி ஜோதி ஜோதி
த ள ப தி வெடி ஜாதி
ஜாதி ஜாதி

பெண் : அவன் பில்லா
ரங்கா பாஷாதான் இவன்
பிஸ்டல் பேசும் பேஷா
தான்

ஆண் : ரதீ தீ

குழு : சுட்டா டக்கா
டக்கா டமால் டும்மீல்

பெண் : தில் திக் தில்
ஆ ஆ ஆ தில் திக் தில்
ஆ ஆ ஆ

ஆண் : தில் திக் தில்
தென்றல் நெஞ்சில்
தித்திக்கிற அன்றில்
குஞ்சில் ஜில் ஜல்
ஜில் ஜிஞ்சர் பெண்ணில்
ஜில் என்றொரு ஜின்
தான் கண்ணில்

குழு : தாதா தொட்டு
கொஞ்ச தோதா சிட்டு
சிக்குதே சொக்குதே
ஒரு ஷாக்கு ஏறும்
படு ஷோக்கா தோட்டா
ஒன்னு ரெண்டு போட்டா
பொண்ணு துள்ளுதே
தள்ளுதே வெடி வேட்டு
போட விழும் ஃப்ளாட்டா

ஆண் : கன் கன் என்
ஸ்டன் கன் ரோகர்
மூர் போலே டிஷ்யூம்
முன்னால் பெண்ணுண்டு
எந்தன் பின்னால்
கண்ணுண்டு பார்

பெண் : பன் பன் உன்
லவ் பன் எடி மர்பி
போல் நாட்டி

ஆண் : நீ எந்தன் மான்
தான் நான் தான் டான்
தான்

குழு : அதிரடிக்காரன்
மச்சான் மச்சான்
மச்சான்டி அவனுக்கெல்லாமே
உச்சம் உச்சம் உச்சம்டி

ஆண் : ரதீ தீ தீ தீ ஜக
ஜோதி ஜோதி ஜோதி

பெண் : த ள ப தி வெடி
ஜாதி ஜாதி ஜாதி

ஆண் : அடி பில்லா
ரங்கா பாஷாதான்
இவன் பிஸ்டல்
பேசும் பேஷா
தான் ரதீ தீ

குழு : சுட்டா டக்கா
டக்கா டமால் டும்மீல்
பாஞ்சா சாஞ்சா
காஞ்சா மேஞ்சா
தோஞ்சா மாஞ்சா
ஜா ஜா ஜா ஜா

குழு : ததிமி தீம்
ததிமி ததிமி

ஆண் : மேன் மேன்
மேன் சூப்பர் மேன்
தான் மிட் நைட்டுல
ஸ்பைடர் மேன் தான்

பெண் : என்.ஆர்.ஐ
உந்தன் ஐ தான்
ஜேம்ஸ் பாண்ட்
போல் செய்யும்
ஸ்பை தான்

குழு : கியூபா போல
ஒரு தீவா பொண்ணு
நிக்குதே முக்குதே

ஆண் : எந்தன் டென்ஷன்
ஏறும் ரொம்ப ஃபாஸ்டா
கேஸ்ட்ரோ போல இந்த
மாஸ்ட்ரோ சொந்தம்
கொள்ளவா கிள்ளவா
இந்த ஃபர்ஸ்ட் நைட்
என்ன வேஸ்டா

ஆண் : பன் பன் நீ
ஸ்வீட் பன் பட்டர்
ஜாம் போலே நான்
தான் உந்தன் மேலே
தான் நான் ஒட்டி
கொள்ள தான் வா

பெண் : ஒன் டூ த்ரி
போர் பைவ் முத்தம்
தந்தாலே தேன் தான்
என் அன்பே மை பேர்
லேடி நீ தான்

குழு : அதிரடிக்காரன்
மச்சான் மச்சான்
மச்சான்டி அவனுக்கெல்லாமே
உச்சம் உச்சம் உச்சம்டி

ஆண் : ரதீ தீ தீ தீ ஜக
ஜோதி ஜோதி ஜோதி

பெண் : த ள ப தி வெடி
ஜாதி ஜாதி ஜாதி

பெண் : அட பில்லா
ரங்கா பாஷாதான்
இவன் பிஸ்டல்
பேசும் பேஷா
தான்

ஆண் : ரதீ தீ

குழு : சுட்டா டக்கா
டக்கா டமால் டும்மீல்
பாஞ்சா சாஞ்சா
காஞ்சா மேஞ்சா
தோஞ்சா மாஞ்சா
ஜா ஜா ஜா ஜா

ஆண் : பாய்

பல்லே லக்கா

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : Na. Muthu Kumar
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகி : எ.ஆர். ரெய்ஹானா பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம், பென்னி டயல் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : சூரியனோ சந்திரனோ
யார் இவனோ சட்டுன்னு
சொல்லு சேர பாண்டிய
சூரனும் இவனோ சொல்லு
சொல்லு சட்டுன்னு சொல்லு
சூரியனோ சந்திரனோ
யார் இவனோ சட்டுன்னு
சொல்லு சேர பாண்டிய
சூரனும் இவனோ சொல்லு
சொல்லு சட்டுன்னு சொல்லு

குழு : பாரடி பாரடி
யாரடி இவனோ
பாய்கிற சிறுத்தையின்
காலடி இவனோ கூறடி
கூறடி யாரடி இவனோ
கெட்டதை பட்டென
சுட்டிடும் சிவனோ

குழு : ஏ பல்லே லக்கா
பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா மெட்ராசுக்கா
திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லே லக்கா பல்லே
லக்கா ஒட்டு மொத்த
மக்களுக்கா அண்ணன்
வந்தா தமிழ்நாடும்
அமெரிக்கா

ஆண் : காவிரி ஆறும்
கை குத்தல் அரிசியும்
மறந்து போகுமா ஓ
தாவணிப் பெண்களும்
தூதுவிடும் கண்களும்
தொலைந்து போகுமா

குழு : ………………………

ஆண் : நம்ம களத்து மேடு

குழு : ஆ ஆ ஹா ஹா

ஆண் : கம்மா கரை
கரிசக் காடு

குழு : ஓ ஓ ஓ ஓ

ஆண் : செம்மண் அள்ளித்
தெளிக்கும் ரோடு

குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : ஏ ஏ சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு
ஆடிய மரத்தடிபடு படு
படுவென போர்த்திய
புல்வெளி தொட தொட
தொட தொட உடைகிற
பனித்துளி சுட சுட சுட
சுட கிடைக்கிற இட்லி
தட தட தட தடவென
அதிர்கிற ரயிலடி கட
கட கடவென கடக்கிற
காவிரி விறு விறு
விறுவென மடிக்கிற
வெற்றிலை முறு முறு
முறுவென முறுக்கிய
மீசைகள் மனதில்
இருக்குது மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
மெய்

குழு : { சூரியனோ சந்திரனோ
யார் இவனோ சட்டுன்னு
சொல்லு சேர பாண்டிய
சூரனும் இவனோ சொல்லு
சொல்லு சட்டுன்னு
சொல்லு } (2)

குழு : ………………….
ஏ பல்லே லக்கா
பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா மெட்ராசுக்கா
திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லே லக்கா பல்லே
லக்கா ஒட்டு மொத்த
மக்களுக்கா அண்ணன்
வந்தா தமிழ்நாடும்
அமெரிக்கா

குழு : சட்டென சொல்லு
சட்டென சொல்லு

ஆண் : ஏலே ஏலே கிராமத்து
குடிசையிலே கொஞ்ச காலம்
தங்கி பாருலே கூரையின்
ஓட்டை விரிசல் வழி
நட்சத்திரம் எண்ணி பாருலே

குழு : ஏலே ஏலே ஏலே

ஆண் : கூவும் செல்ஃபோனின்
நச்சரிப்பை அணைத்து
கொஞ்சும் சில்வண்டின்
உச்சரிப்பை கேட்போம்
வெறும் காலில் செருப்பின்றி
நடந்து மண்ணோடு பேசிக்
கொண்டு போவோம்
மழலைகள் ஆவோம்

பெண் : ஆல மரத்துக்கு
ஜடைகள் பிண்ணித்தான்
பூக்கள் வைக்கலாமே

ஆண் : ஊரோரம்
அய்யனாரிடம் கத்தி
வாங்கித்தான் பென்சில்
சீவலாமே

குழு : ஏ பல்லே லக்கா
பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா மெட்ராசுக்கா
திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லே லக்கா பல்லே
லக்கா ஒட்டு மொத்த
மக்களுக்கா அண்ணன்
வந்தா தமிழ்நாடும்
அமெரிக்கா

குழு : …………………

குழு : சட்டென சொல்லு
சட்டென சொல்லு

ஆண் : ஏலே ஏலே
அஞ்சறை பெட்டியிலே
ஆத்தோவோட ருசியிருக்கும்

குழு : ஏலே ஏலே ஏலே

ஆண் : அம்மியில் அரைச்சு
ஆக்கிவச்ச நாட்டுக்கோழி
பட்டை கிளப்பும்

குழு : ஏலே ஏலே ஏலே

ஆண் : ஏலே ஆடு மாடு
மேல உள்ள பாசம் வீட்டு
ரேஷன் கார்டில் சேர்க்க
சொல்லி கேட்கும் வெறும்
தண்ணி கேட்டா மோரு
தரும் நேசம் வெள்ளந்தி
மனிதர்கள் வாசம் மண்ணு
எங்கும் வீசும்

பெண் : பாம்பட கிழவியின்
பச்சிலை மருந்துக்கு
பேயும் ஓடிப்போகும்

ஆண் : பங்காளி பக்கத்து
வீட்டுக்கும் சோ்த்து
சமைக்கிற அன்பு
இங்கு வாழும்

குழு : ஏ பல்லே லக்கா
பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா மெட்ராசுக்கா
திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லே லக்கா பல்லே
லக்கா ஒட்டு மொத்த
மக்களுக்கா அண்ணன்
வந்தா தமிழ்நாடும்
அமெரிக்கா

ஆண் : காவிரி ஆறும்
கை குத்தல் அரிசியும்
மறந்து போகுமா

குழு : மறந்து போகுமா

ஆண் : ஓ தாவணிப்
பெண்களும்
தூதுவிடும் கண்களும்
தொலைந்து போகுமா

குழு : ………………………

பெண் : நம்ம களத்து மேடு

குழு : ஆ ஆ ஹா ஹா

ஆண் : கம்மா கரை
கரிசக் காடு

குழு : ஓ ஓ ஓ ஓ

பெண் : செம்மண் அள்ளித்
தெளிக்கும் ரோடு

குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : ஏ ஏ சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு
ஆடிய மரத்தடிபடு படு
படுவென போர்த்திய
புல்வெளி தொட தொட
தொட தொட உடைகிற
பனித்துளி சுட சுட சுட
சுட கிடைக்கிற இட்லி
தட தட தட தடவென
அதிர்கிற ரயிலடி கட
கட கடவென கடக்கிற
காவிரி விறு விறு
விறுவென மடிக்கிற
வெற்றிலை முறு முறு
முறுவென முறுக்கிய
மீசைகள் மனதில்
இருக்குது மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
மெய்

குழு : ஏ பல்லே லக்கா
பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா மெட்ராசுக்கா
திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லே லக்கா பல்லே
லக்கா ஒட்டு மொத்த
மக்களுக்கா அண்ணன்
வந்தா தமிழ்நாடும்
அமெரிக்கா

ஆண் : கூல்

ஒரு கூடை சன் லைட்

பாடகர்கள் : Blaaze, Tanvi Shah
பாடலாசிரியர் : Pa.Vijay
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகி : ப்ளாசி, தன்வி ஷா பாடகர்கள் : ரவி ராக்ஸ் க்ஹோடே, சுரேஷ் பீட்டர்ஸ் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : ஸ்டைல் கிவ்
மீ ஒன் டைம் ஸ்டைல்
யா கிவ் மீ டு டைம்
ஸ்டைல் யா கிவ் மீ
த்ரீ டைம் ஸ்டைல்
யா

குழு : ஆ ஆ
ஆஹான் எஸ்
எஸ்

ஆண் : ஒரு கூடை
சன் லைட் ஒரு
கூடை மூன் லைட்
ஒன்றாக சோ்த்தா
கலர் தானே என்
ஒயிட்

ஆண் : அப்பத்தா வெச்ச
கறுப்பே இப்போ தான்
செக்க சிவப்பே எப்போதும்
பச்சை தமிழன்

குழு : எஸ்

ஆண் : இப்போ நான்
வெள்ளைத் தமிழன்

குழு : வேயோ வேயோ
இதான் உன்வேயோ
வேயோ வேயோ
இதான் உன்வேயோ

குழு : வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ்
வாவ்

ஆண் : அட அட அட
அசத்துது ஸ்டைல்
நட நட நட நடப்பதும்
ஸ்டைல் கட கட கட
சிரிப்பதும் ஸ்டைல்
பட பட பட பேச்சிலும்
ஸ்டைல்

குழு : வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ்
வாவ் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் வாவ்
வாவ் வாவ் வாவ்
வாவ் வாவ்

பெண் : கலக்குது உன்
ஸ்டைல் இழுக்குது
உன் ஸ்டைல்
ஜெய்க்குது உன்
ஸ்டைல்

குழு : வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ்
வாவ்

பெண் : குழந்தைக்கும்
உன் ஸ்டைல் இளசுக்கும்
உன் ஸ்டைல் பெருசுக்கும்
உன் ஸ்டைல்

ஆண் : அட அட அட
அசத்துது ஸ்டைல்
நட நட நட நடப்பதும்
ஸ்டைல் கட கட கட
சிரிப்பதும் ஸ்டைல்
பட பட பட பேச்சிலும்
ஸ்டைல்

ஆண் : சுட சுட சுட
தொடுவதும் ஸ்டைல்
தட தட தட அதிரடி
ஸ்டைல் அடிக்கடி முடி
கலைவதும் ஸ்டைல்
வர வர எல்லாமே
ஸ்டைல்

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

ஆண் : ஓ யே யே
யே யோ

பெண் : ……………….

ஆண் : ஒரு கூடை
சன் லைட் ஒரு
கூடை மூன் லைட்
ஒன்றாக சோ்த்தா
கலர் தானே என்
ஒயிட்

ஆண் : ஓ லெட்
மீ சே சம்திங்

குழு : ஸ்டைல்
எஸ் ஸ்டைல்
எஸ்

பெண் : ரகளை செய்
ரௌத்திர வீரா மிரள
செய் மன்மத மாறா
கனி தேடும் கலகக்
காரா கண் தடவும்
கந்தல மாறா
கின்னென்ற
கன்னியை பூரா
தின்னின்று வெள்ளை
காரா

குழு : வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ்
வாவ்

ஆண் : அடடா நீ
ஐந்தடி மிட்டாய்
நடந்தாய் நீ பறக்கிற
தட்டாய் இருந்தாய்
நீ உருவத்தில் எட்டாய்
மலர்ந்தாய் நீ மொழு
மொழு மொட்டாய்

ஆண் : ஐஸ் நதியை
நரம்புக்குள் விட்டாய்
சீ என்னும் சொல்லில்
சுட்டாய் இபிள் டவர்
இதயத்தில் நட்டாய்
பட்டாசாய் பட்டாய்

பெண் : ஏயோ ஏயோ
நியூஸ்ட்ரோ டெல்
விடோ ஏயோ ஏயோ
நியூஸ்ட்ரோ டெல்
விடோ ஹீரோ ஹீரோ
ஹீராதி ஹீரோ ஸ்டாரோ
ஸ்டாரோ நீ சூப்பர்
ஸ்டாரோ

பெண் : ஸ்டைல்

ஆண் : ஒரு கூடை
சன் லைட்

பெண் : ஸ்டைல்

ஆண் : ஒரு கூடை
மூன் லைட்

பெண் : ஸ்டைல்

ஆண் : ஒன்றாக
சோ்த்தா

பெண் : ஸ்டைல்

ஆண் : ஸ்டார்ஸ்
ஸ்டார்ஸ் ஆ

பெண் : ஸ்டைல்

ஆண் : ஸ்டைல்
எஸ்

ஆண் : அப்பத்தா
வெச்ச கறுப்பே

குழு : எஸ்

ஆண் : இப்போ தான்
செக்க சிவப்பே

குழு : எஸ்

ஆண் : எப்போதும்
பச்சை தமிழன்

குழு : எஸ்

ஆண் : இப்போ நான்
வெள்ளைத் தமிழன்

குழு : எஸ்

குழு : எஸ் எஸ் எஸ்
வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ்
வாவ்

ஆண் : கிவ் மீ ஒன்
டைம் ஸ்டைல்
யா கிவ் மீ டு டைம்
ஸ்டைல் யா கிவ் மீ
த்ரீ டைம் ஸ்டைல்
யா

பெண் : ஸ்டை
ஸ்டை ஸ்டைல்

சஹானா சாரல்

பாடகர்கள் : Udit Narayan, சின்மயி
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகி : சின்மயி பாடகர் : உதித் நாராயண் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : …………………….

ஆண் : சஹானா சாரல்
தூவுதோ சஹாரா பூக்கள்
பூத்ததோ

பெண் : சஹாரா பூக்கள்
பூத்ததோ சஹானா சாரல்
தூவுதோ

ஆண் : என் விண்வெளி
தலைக்குமேல் திறந்ததோ
அடடா அந்த வெண்ணிலா
வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர்
கொண்டதோ

பெண் : கனவோ நிஜமோ
காதல் மந்திரமோ

ஆண் : ஓராயிரம் ஆண்டுகள்
சேமித்த காதலிது நூறாயிரம்
ஆண்டுகள் தாண்டியும்
வாழுமிது

பெண் : சஹாரா பூக்கள்
பூத்ததோ சஹானா சாரல்
தூவுதோ

ஆண் : { தீம் தன தீம் தன
தின நா தின நா நா நா } (4)

பெண் : தலைமுதல் கால்வரை
தவிக்கின்ற தூரத்தை இதழ்களில்
கடந்துவிடு உன் மீசையின்
முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு

ஆண் : பூமிக்கும் வானுக்கும்
விரிகின்ற தூரத்தை பூக்களில்
நிரப்பட்டுமா

பெண் : ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்
பூக்களின் சாலையில்
பூவுன்னை ஏந்தியே
வானுக்குள் நடக்கட்டுமா
ஹோ

ஆண் : ஓராயிரம் ஆண்டுகள்
சேமித்த காதலிது ஹோ
நூறாயிரம் ஆண்டுகள்
தாண்டியும் வாழுமிது

பெண் : ஓராயிரம் ஆண்டுகள்
சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள்
தாண்டியும் வாழுமிது

ஆண் : சஹானா சாரல்
தூவுதோ

பெண் : சஹாரா பூக்கள்
பூத்ததோ

ஆண் : என் விண்வெளி
தலைக்குமேல் திறந்ததோ

குழு : அடடா

ஆண் : அந்த வெண்ணிலா
வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர்
கொண்டதோ

பெண் : கனவோ நிஜமோ
காதல் மந்திரமோ

ஆண் : ஓராயிரம் ஆண்டுகள்
சேமித்த காதலிது நூறாயிரம்
ஆண்டுகள் தாண்டியும்
வாழுமிது

பெண் : சஹாரா

ஆண் : சாரல்
தூவுதோ

பெண் : ஹோ ஓ
ஓ ஓ

ஆண் : சஹாரா
பூக்கள் பூத்ததோ

பெண் : ………………………

சஹாரா பூக்கள் (Version 2)

பாடகர்கள் : விஜய் யேசுதாஸ், Gomathishree
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகி : கோமதிஸ்ரீ பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : சஹாரா பூக்கள்
பூத்ததோ சஹானா சாரல்
தூவுதோ

ஆண் : என் விண்வெளி
தலைக்குமேல் திறந்ததோ
அடடா அந்த வெண்ணிலா
வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர்
கொண்டதோ

ஆண் : ஓராயிரம் ஆண்டுகள்
சேமித்த காதலிது நூறாயிரம்
ஆண்டுகள் தாண்டியும்
வாழும் இது

பெண் : மாளி மணி
வண்ண மார்கழி
நீராடுவான் மேலையர்
செய்வனகல் வேண்டுவன
கேட்டியேள்

பெண் : ஞாலத்தை
எல்லாம் நடுங்க
முரள்வன பால்
அன்ன வண்ணத்துள்
பாஞ்சஜன்யம் நீ

பெண் : போல்வன சங்கங்கள்
போயி பாடுடையனவே சால
பெரும் பறையே பல்லாண்டு
இசைப்பாரே கொல விளக்கே
கொடியே விதானமே ஆளின்
இலையாய் அருள்லெள்லோர்
எம்பாவை

குழு : ஹ்ம்ம் ம்ம்ம்

வாடா வாங்கிக்க

பாடகர்கள் : நரேஷ் ஐயர், Blaaze, Raqueeb Alam
பாடலாசிரியர் : Na. Muthu Kumar
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகி : ப்ளாசி பாடகர்கள் : நரேஷ் ஐயர், ரகியூப் ஆலம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : சேக் பைட்டா
சிவாஜி ரைட்டா சேக்
பைட்டா சிவாஜி ரைட்டா
சேக் பைட்டா சிவாஜி
ரைட்டா சேக் பைட்டா
சிவாஜி ரைட்டா

ஆண் : வாடா வாங்கிக்க
வாடா ஸ்பீடா போட்டுக்க
பீடா வாடா வாடா வாங்கிக்கடா
வாயில பீடா போட்டுக்கடா
போடா போடா பொழைச்சி
போடா பொடவை வாங்கி
கட்டிக்கடா

ஆண் : சேக் பைட்டா
சிவாஜி ரைட்டா சேக்
பைட்டா சிவாஜி
ரைட்டா

ஆண் : வாடா வாடா
வாங்கிக்கடா வாயில
பீடா போட்டுக்கடா
போடா போடா பொழைச்சி
போடா பொடவை வாங்கி
கட்டிக்கடா

ஆண் : சேக் பைட்டா
சிவாஜி ரைட்டா சேக்
பைட்டா சிவாஜி
ரைட்டா

ஆண் : சச்சின் அடிச்சா
சிக்ஸர் தான் டா சிவாஜி
அடிச்சா பஞ்சர் தான்டா
சிங்கம் கூட ஜூஜூபி
தான்டா சிவாஜி வாயில்
ஜிலேபி தான்டா

ஆண் : சிவி வா வா சிவி
வா வா சிவி வா வா
சிவாஜி சிவி வா வா
சிவி வா வா சிவா வா
வா சிவாஜி

ஆண் : பவர் ரேஞ்சர்
ஜெடிக்ஸ் தான்டா பத்து
விரல் ஜெமிக்ஸ் தான்டா
பாயும் வேகம் ஜெட்லி
தான்டா பஞ்ச் வச்ச
இட்லி தான்டா

ஆண் : சேக் பைட்டா
சிவாஜி ரைட்டா சேக்
பைட்டா சிவாஜி
ரைட்டா

ஆண் : திக் திக் தி திக்
நெஞ்சில் தி திக் திக்
திக் தி திக் நெஞ்சில்
தி திக் சிவாஜி சிவாஜி
ரைட்டா

வாஜி வாஜி வாஜி

பாடகர்கள் : ஹரிஹரன், மதுஸ்ரீ
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகி : மதுஸ்ரீ பாடகர் : ஹரிஹரண் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண்

குழு : ………………………. பெண்

குழு : { ஆம்பல்
ஆம்பல் மவ்வல்
மவ்வல் } (2)

ஆண் : பூம்பாவாய் ஆம்பல்
ஆம்பல் புன்னகையோ
மவ்வல் மவ்வல்

ஆண் : உன் பூவிழிப் பார்வை
போதுமடி என் பூங்கா இலைகளும்
மலருமடி உன் கால்கொலுசொலிகள்
போதுமடி பல கவிஞர்கள் கற்பனை
தவிடுபொடி

பெண் : { வாஜி வாஜி வாஜி
என் ஜீவன் சிவாஜி } (2)
அன்பா வாளை எடு அழகை
சாணையிடு உன்ஆண் வாசனை
என் மேனியில் நீ பூசிவிடு

ஆண் : அடி நெட்டை நிலவே
ரெட்டைத் திமிரே நெஞ்சில்
முட்டிக் கொல்லு

பெண் : { வாஜி வாஜி வாஜி
என் ஜீவன் சிவாஜி } (2)

ஆண் : பூம்பாவாய்
ஆம்பல் ஆம்பல்

ஆண் : புன்னகையோ

குழு : மவ்வல் மவ்வல்

ஆண் : ……………………..

பெண் : ………………………

ஆண் : ஒரு வெண்ணிலவை
மணக்கும் மன்மதன் நான் என்
தேன்நிலவே ஒரு நிலவுடன் தான்
அவள் யாருமில்லை இதோ
இதோ இவள்தான்

பெண் : புன்னகை பேர்
அரசே தேன்குளத்து
பூவுக்குள் குளிப்பேரா
ஆ ஆ ஹா புன்னகை பேர்
அரசே தேன்குளத்து
பூவுக்குள் குளிப்பேரா
விடியும்வரை மார்புக்குள்
இருப்பேரா விழிகளுக்குள்
சிறுதுயில் கொள்வேரா

ஆண் : ஓ.. பெண்களிடம்
சொல்வது குறைவு செய்வது
அதிகம் செயல்புயல் நானடி

பெண் : { வாஜி வாஜி வாஜி
என் ஜீவன் சிவாஜி } (2)

ஆண் : பூம்பாவாய்

குழு : ஆம்பல் ஆம்பல்

ஆண் : புன்னகையோ

குழு : மவ்வல் மவ்வல் பெண்

குழு : ……………………

ஆண் : பொன் வாக்கியமே
வாய் வாத்தியமே உன்
வளைவுகளில் உள்ள
நெளிவுகளில் வந்து ஒளிந்து
கொண்டேன் சுகம்சுகம் கண்டேன்

பெண் : ஆனந்த வெறியில்
நான் ஆடைகளில் பூமியை
முடிந்து கொண்டேன்
விண்வெளியில் ஜதிசொல்லி
ஆடி வெண்ணிலவைச் ஜகதியும்
ஆக்கிவிட்டேன்

ஆண் : அடடா குமரியின்
வளங்கள் குழந்தையின்
சிணுங்கல் முரண்பாட்டு
மூட்டை நீ

பெண் : வாஜி வா வா வா
வாஜி வாஜி வாஜி என்
ஜீவன் சிவாஜி வாஜி
வாஜி வாஜி

ஆண் : ஹே ஹே ஹே
என் ஜீவன் சிவாஜி

ஆண் : ஓ பூம்பாவாய் ஆம்பல்
ஆம்பல் புன்னகையோ
மவ்வல் மவ்வல்

ஆண் : உன் பூவிழிப் பார்வை
போதுமடி என் பூங்கா இலைகளும்
மலருமடி உன் கால்கொலுசொலிகள்
போதுமடி பல கவிஞர்கள் கற்பனை
தவிடுபொடி பெண்

குழு : { ஆம்பல்
ஆம்பல் மவ்வல்
மவ்வல் } (2)