அன்பே நீ என்ன
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : { அன்பே நீ என்ன
அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த
காமனோ கள்வனோ } (2)
கண்கள் கவர்ந்து நிற்கும்
விண் ஆளும் இந்திரனோ
பெண்கள் மனம் மயங்கும்
பொன்னான சந்திரனோ
சந்தம் கொஞ்சும் சங்கத்
தமிழ் பாண்டியனோ
பெண் : அன்பே நீ என்ன
அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த
காமனோ கள்வனோ
பெண் : வஞ்சிப் பெண்
ஆசைக் கொள்ளும் கட்டழகா
வைகை நீராட வந்த கள்ளழகா
தேக்காலே சிற்பி செய்த தோலழகா
தோகைக்கு மோகம் தந்த ஆளழகா
பெண் : நீங்காமல் இருப்பேன்
நீ தான் அணைத்தால் நாணாமல்
கொடுப்பேன் தேன் தான் எடுத்தால்
ஆசை பெருகுதையா இடையினில்
ஆடை நழுவுதையா மேனி
உருகுதையா மனதினில்
மோகம் வளருதையா
பெண் : அன்பே நீ என்ன
அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த
காமனோ கள்வனோ
கண்கள் கவர்ந்து நிற்கும்
விண் ஆளும் இந்திரனோ
பெண்கள் மனம் மயங்கும்
பொன்னான சந்திரனோ
சந்தம் கொஞ்சும் சங்கத்
தமிழ் பாண்டியனோ
பெண் : அன்பே நீ என்ன
அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த
காமனோ கள்வனோ
பெண் : அம்மாடி போட்டதென்ன
சொக்குப் பொடி என்னாகும் பாவம்
இந்த சின்னக் கொடி பொன்னான
கையை கொஞ்சம் தொட்டுப் பிடி
சிங்கார ராகம் வைத்து மெட்டுப் படி
பெண் : தாளாத மயக்கம்
தோன்றும் எனக்கு நான்
கொண்ட எதையும் தந்தேன்
உனக்கு பாவை உதடுகளில்
உனக்கென பாலும் வடிகிறது
காதல் நினைவுகளில் குளிர் தரும்
காற்றும் சுடுகிறது
ஆண் : அன்பே நீ என்ன
அந்த ராதையோ கோதையோ
மன்னன் நீராட வந்த வைகையோ
பொய்கையோ கண்கள் கவர்ந்து
நிற்கும் கண்ணான கண்மணியோ
காலை மனம் மயங்கும் பொன்னான
பெண்மணியோ சந்தம் கொஞ்சும்
சங்கத் தமிழ் பைங்கிளியோ
ஆண் : { அன்பே நீ என்ன
அந்த ராதையோ கோதையோ
மன்னன் நீராட வந்த வைகையோ
பொய்கையோ } (2)
பெண் : { அன்பே நீ என்ன
அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த
காமனோ கள்வனோ } (2)
கண்கள் கவர்ந்து நிற்கும்
விண் ஆளும் இந்திரனோ
பெண்கள் மனம் மயங்கும்
பொன்னான சந்திரனோ
சந்தம் கொஞ்சும் சங்கத்
தமிழ் பாண்டியனோ
பெண் : அன்பே நீ என்ன
அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த
காமனோ கள்வனோ
பெண் : வஞ்சிப் பெண்
ஆசைக் கொள்ளும் கட்டழகா
வைகை நீராட வந்த கள்ளழகா
தேக்காலே சிற்பி செய்த தோலழகா
தோகைக்கு மோகம் தந்த ஆளழகா
பெண் : நீங்காமல் இருப்பேன்
நீ தான் அணைத்தால் நாணாமல்
கொடுப்பேன் தேன் தான் எடுத்தால்
ஆசை பெருகுதையா இடையினில்
ஆடை நழுவுதையா மேனி
உருகுதையா மனதினில்
மோகம் வளருதையா
பெண் : அன்பே நீ என்ன
அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த
காமனோ கள்வனோ
கண்கள் கவர்ந்து நிற்கும்
விண் ஆளும் இந்திரனோ
பெண்கள் மனம் மயங்கும்
பொன்னான சந்திரனோ
சந்தம் கொஞ்சும் சங்கத்
தமிழ் பாண்டியனோ
பெண் : அன்பே நீ என்ன
அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த
காமனோ கள்வனோ
பெண் : அம்மாடி போட்டதென்ன
சொக்குப் பொடி என்னாகும் பாவம்
இந்த சின்னக் கொடி பொன்னான
கையை கொஞ்சம் தொட்டுப் பிடி
சிங்கார ராகம் வைத்து மெட்டுப் படி
பெண் : தாளாத மயக்கம்
தோன்றும் எனக்கு நான்
கொண்ட எதையும் தந்தேன்
உனக்கு பாவை உதடுகளில்
உனக்கென பாலும் வடிகிறது
காதல் நினைவுகளில் குளிர் தரும்
காற்றும் சுடுகிறது
ஆண் : அன்பே நீ என்ன
அந்த ராதையோ கோதையோ
மன்னன் நீராட வந்த வைகையோ
பொய்கையோ கண்கள் கவர்ந்து
நிற்கும் கண்ணான கண்மணியோ
காலை மனம் மயங்கும் பொன்னான
பெண்மணியோ சந்தம் கொஞ்சும்
சங்கத் தமிழ் பைங்கிளியோ
ஆண் : { அன்பே நீ என்ன
அந்த ராதையோ கோதையோ
மன்னன் நீராட வந்த வைகையோ
பொய்கையோ } (2)
அடி ஜும்பா
பாடகர்கள் : மனோ, சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அடி ஜும்பா ஜெயிப்பதிந்த பாண்டியந்தான்
அடி ஜும்பா எதிர்ப்ப ரொம்ப பார்த்தவன்தான்
ஆண் குழு : அடி ஜும்பா
ஜெயிப்பதிந்த பாண்டியனே
அடி ஜும்பா எதிர்ப்ப ரொம்ப பார்த்தவனே
ஒரு போட்டி இட்டுத்தா....ன்
ஆஆஆ......ஆஆஆ......
தோற்றதில்லை
நா....ன்......ஆ....ஆ....ஆ....ஆ....ஆ...
ஒரு போட்டி இட்டுத்தா....ன்
ஆஆஆ......ஆஆஆ......
தோற்றதில்லை
நா....ன்......ஆ....ஆ....ஆ....ஆ....ஆ...
பெண் : அட ஜும்பா எதிர்த்து
நிற்கும் பாண்டியனே
அட ஜும்பா நீ வேண்டிக் கொள்ளு ஆண்டவன
பெண் குழு : அட ஜும்பா
எதிர்த்து நிற்கும் பாண்டியனே
அட ஜும்பா நீ வேண்டிக் கொள்ளு ஆண்டவன
ஒரு போட்டி இட்டுத்தா...ன்
ஆஆஆ......ஆஆஆ......
தோற்றதில்லை
நா....ன்......ஆ....ஆ....ஆ....ஆ....ஆ..
ஒரு போட்டி இட்டுத்தான்
ஆஆஆ......ஆஆஆ......
தோற்றதில்லை
நான்......ஆ....ஆ....ஆ....ஆ....ஆ..
ஆண் குழு : அடி ஜும்பா ஜெயிப்பதிந்த பாண்டியனே
அடி ஜும்பா எதிர்ப்ப ரொம்ப பார்த்தவனே
ஆண் : எல்லார்க்கும் நல்ல பிள்ள நான்தான்
ஏம்மா என்னோடு மோதுற ஹேய் ஹேய் ஹேய்
சும்மா இருக்கும் சங்க வீணா
ஏம்மா வம்பாக ஊதுற ஹேய் ஹேய் ஹேய்
பெண் : அட இங்கே நீ காட்டாதே ரீல் விட்டு
வந்து நீரால பாக்காதே வாய் விட்டு
ஆண் : அடி அக்காவே உன் டான்ஸ் நிக்காது
இது சிக்காது சும்மா நீ உக்காரு
பெண் : இது வம்பா கொக்கரிப்பா
கொம்பா கொக்கரிப்பா எப்பா எப்பா
ஆண் குழு : அடி ஜும்பா
ஜெயிப்பதிந்த பாண்டியனே
அடி ஜும்பா எதிர்ப்ப ரொம்ப பார்த்தவனே
பெண் குழு : அட ஜும்பா எதிர்த்து
நிக்கும் பாண்டியனே
அட ஜும்பா நீ வேண்டிக்கொள்ளு ஆண்டவன
ஆண் : ஒரு போட்டி இட்டுத்தா....ன்
ஆஆஆ......ஆஆஆ......
பெண் : தோற்றதில்லை
நா....ன்......ஆ....ஆ....ஆ....ஆ....ஆ...
ஆண் : அடி ஜும்பா ஜெயிப்பதிந்த பாண்டியந்தான்
அடி ஜும்பா எதிர்ப்ப ரொம்ப பார்த்தவன்தான்
பெண் : என்னட்டாம் காலெடுத்து
நீதான் ஜோரா
முன்னாலே ஆடணு....ம் ஹேய் ஹேய் ஹேய்
இல்லாட்டி மொட்ட போட பழனி மலைக்கு
சொல்லாம ஓடணு....ம் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : அடி இப்போது செல்லாது உன் சட்டம்
வரும் தப்பாது என் வாயில்
உன் முத்தம் ம் ம் ம்
பெண் : அட எப்போதும் நிக்காது எம் பாட்டு
சுதி தப்பாமல் நீ பாடு பின்பாட்டு...
ஆண் : சின்ன பப்பா
எக்குதப்பா பேசி
தத்தளிப்பா எப்பா.....எப்பா.......
பெண் : அட ஜும்பா எதிர்த்து
நிற்கும் பாண்டியனே
அட ஜும்பா நீ வேண்டிக் கொள்ளு ஆண்டவன
பெண் : அட ஜும்பா எதிர்த்து
நிற்கும் பாண்டியனே
அட ஜும்பா நீ வேண்டிக் கொள்ளு ஆண்டவன
ஆண் : ஒரு போட்டி இட்டுத்தா...ன்
ஆஆஆ......ஆஆஆ......
தோற்றதில்லை
நா....ன்......ஆ....ஆ....ஆ....ஆ....ஆ..
பெண் : ஒரு போட்டி இட்டுத்தான்
ஆஆஆ......ஆஆஆ......
தோற்றதில்லை
நான்......ஆ....ஆ....ஆ....ஆ....ஆ..
ஆண் : அடி ஜும்பா ஜெயிப்பதிந்த பாண்டியந்தான்
அடி ஜும்பா எதிர்ப்ப ரொம்ப
பார்த்தவன்தான்....ஆ
ஆண் : அடி ஜும்பா ஜெயிப்பதிந்த பாண்டியந்தான்
அடி ஜும்பா எதிர்ப்ப ரொம்ப பார்த்தவன்தான்
ஆண் குழு : அடி ஜும்பா
ஜெயிப்பதிந்த பாண்டியனே
அடி ஜும்பா எதிர்ப்ப ரொம்ப பார்த்தவனே
ஒரு போட்டி இட்டுத்தா....ன்
ஆஆஆ......ஆஆஆ......
தோற்றதில்லை
நா....ன்......ஆ....ஆ....ஆ....ஆ....ஆ...
ஒரு போட்டி இட்டுத்தா....ன்
ஆஆஆ......ஆஆஆ......
தோற்றதில்லை
நா....ன்......ஆ....ஆ....ஆ....ஆ....ஆ...
பெண் : அட ஜும்பா எதிர்த்து
நிற்கும் பாண்டியனே
அட ஜும்பா நீ வேண்டிக் கொள்ளு ஆண்டவன
பெண் குழு : அட ஜும்பா
எதிர்த்து நிற்கும் பாண்டியனே
அட ஜும்பா நீ வேண்டிக் கொள்ளு ஆண்டவன
ஒரு போட்டி இட்டுத்தா...ன்
ஆஆஆ......ஆஆஆ......
தோற்றதில்லை
நா....ன்......ஆ....ஆ....ஆ....ஆ....ஆ..
ஒரு போட்டி இட்டுத்தான்
ஆஆஆ......ஆஆஆ......
தோற்றதில்லை
நான்......ஆ....ஆ....ஆ....ஆ....ஆ..
ஆண் குழு : அடி ஜும்பா ஜெயிப்பதிந்த பாண்டியனே
அடி ஜும்பா எதிர்ப்ப ரொம்ப பார்த்தவனே
ஆண் : எல்லார்க்கும் நல்ல பிள்ள நான்தான்
ஏம்மா என்னோடு மோதுற ஹேய் ஹேய் ஹேய்
சும்மா இருக்கும் சங்க வீணா
ஏம்மா வம்பாக ஊதுற ஹேய் ஹேய் ஹேய்
பெண் : அட இங்கே நீ காட்டாதே ரீல் விட்டு
வந்து நீரால பாக்காதே வாய் விட்டு
ஆண் : அடி அக்காவே உன் டான்ஸ் நிக்காது
இது சிக்காது சும்மா நீ உக்காரு
பெண் : இது வம்பா கொக்கரிப்பா
கொம்பா கொக்கரிப்பா எப்பா எப்பா
ஆண் குழு : அடி ஜும்பா
ஜெயிப்பதிந்த பாண்டியனே
அடி ஜும்பா எதிர்ப்ப ரொம்ப பார்த்தவனே
பெண் குழு : அட ஜும்பா எதிர்த்து
நிக்கும் பாண்டியனே
அட ஜும்பா நீ வேண்டிக்கொள்ளு ஆண்டவன
ஆண் : ஒரு போட்டி இட்டுத்தா....ன்
ஆஆஆ......ஆஆஆ......
பெண் : தோற்றதில்லை
நா....ன்......ஆ....ஆ....ஆ....ஆ....ஆ...
ஆண் : அடி ஜும்பா ஜெயிப்பதிந்த பாண்டியந்தான்
அடி ஜும்பா எதிர்ப்ப ரொம்ப பார்த்தவன்தான்
பெண் : என்னட்டாம் காலெடுத்து
நீதான் ஜோரா
முன்னாலே ஆடணு....ம் ஹேய் ஹேய் ஹேய்
இல்லாட்டி மொட்ட போட பழனி மலைக்கு
சொல்லாம ஓடணு....ம் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : அடி இப்போது செல்லாது உன் சட்டம்
வரும் தப்பாது என் வாயில்
உன் முத்தம் ம் ம் ம்
பெண் : அட எப்போதும் நிக்காது எம் பாட்டு
சுதி தப்பாமல் நீ பாடு பின்பாட்டு...
ஆண் : சின்ன பப்பா
எக்குதப்பா பேசி
தத்தளிப்பா எப்பா.....எப்பா.......
பெண் : அட ஜும்பா எதிர்த்து
நிற்கும் பாண்டியனே
அட ஜும்பா நீ வேண்டிக் கொள்ளு ஆண்டவன
பெண் : அட ஜும்பா எதிர்த்து
நிற்கும் பாண்டியனே
அட ஜும்பா நீ வேண்டிக் கொள்ளு ஆண்டவன
ஆண் : ஒரு போட்டி இட்டுத்தா...ன்
ஆஆஆ......ஆஆஆ......
தோற்றதில்லை
நா....ன்......ஆ....ஆ....ஆ....ஆ....ஆ..
பெண் : ஒரு போட்டி இட்டுத்தான்
ஆஆஆ......ஆஆஆ......
தோற்றதில்லை
நான்......ஆ....ஆ....ஆ....ஆ....ஆ..
ஆண் : அடி ஜும்பா ஜெயிப்பதிந்த பாண்டியந்தான்
அடி ஜும்பா எதிர்ப்ப ரொம்ப
பார்த்தவன்தான்....ஆ
உலகத்துக்காக பிறந்தவன்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : உலகத்துக்காக பிறந்தவன் நானே ஒ..ஒ...ஒ..
வளர்த்தது என்னை தமிழ்
அன்னைத்தானே ஒ..ஒ..ஒ..
உழைத்து பிழைக்கும் எந்தன் உயிர் தோழா
உனக்கும் எனக்கும் நல்ல எதிர்காலம்
இருக்கு இருக்கு மனம் மயங்காதே
நெருப்பு நெருப்பு என்னை நெருங்காதே
உலகத்துக்காக பிறந்தவன் நானே ஒ..ஒ...ஒ..
வளர்த்தது என்னை தமிழ் அன்னைத்தானேஎஎஎஎ
மலையின் மடியில் உள்ள பூக்களும்
மலர்ந்து மலர்ந்து என்னை வாழ்த்திடும்
எனது பெயரில் கவிதை எழுதி
குயில்கள் படிக்கும்
எனது வழியில் குளிர்ந்த
காற்று பனியை தெளிக்கும்
தரையினில் இறங்கிடும் மேகமும்
தழுவிட சிலிர்க்கும் என் தேகமும்
இயற்கை முழுதும் என்னை தாலாட்டும்
இனிய கலைஞன் என்று பாராட்டும்...
உலகத்துக்காக பிறந்தவன் நானே ஒ..ஒ...ஒ..
வளர்த்தது என்னை தமிழ்
அன்னைத்தானே ஒ..ஒ..ஒ..
இருக்கு இருக்கு மனம் மயங்காதே
நெருப்பு நெருப்பு என்னை நெருங்காதே
உலகத்துக்காக பிறந்தவன் நானேஎஎய்ய்.....
மனிதன் எவனும் ஒரு ஜாதிதான்
உனக்கும் எனக்கும் ஒரு நீதிதான்
மழையும் காற்றும் கடலும்
வானும் பொதுவில் இருக்கு
மதத்தின் பெயரால் மனித
இனம்தான் பிரிந்து கிடக்கு
இதுக்கொரு தடை இல்லை நாட்டுல
இருக்குது ரகசியம் ஓட்டுல
நினைக்க நினைக்க இது அவமானம்
புதிய புரட்சி ஒண்ணு வர வேணும்...
உலகத்துக்காக பிறந்தவன் நானே ஒ..ஒ...ஒ..
வளர்த்தது என்னை தமிழ்
அன்னைத்தானே ஒ..ஒ..ஒ..
உழைத்து பிழைக்கும் எந்தன் உயிர் தோழா
உனக்கும் எனக்கும் நல்ல எதிர்காலம்
இருக்கு இருக்கு மனம் மயங்காதே
நெருப்பு நெருப்பு என்னை நெருங்காதே
உலகத்துக்காக பிறந்தவன் நானே ஒ..ஒ...ஒ..
வளர்த்தது என்னை தமிழ் அன்னைத்தானே
ஆண் : உலகத்துக்காக பிறந்தவன் நானே ஒ..ஒ...ஒ..
வளர்த்தது என்னை தமிழ்
அன்னைத்தானே ஒ..ஒ..ஒ..
உழைத்து பிழைக்கும் எந்தன் உயிர் தோழா
உனக்கும் எனக்கும் நல்ல எதிர்காலம்
இருக்கு இருக்கு மனம் மயங்காதே
நெருப்பு நெருப்பு என்னை நெருங்காதே
உலகத்துக்காக பிறந்தவன் நானே ஒ..ஒ...ஒ..
வளர்த்தது என்னை தமிழ் அன்னைத்தானேஎஎஎஎ
மலையின் மடியில் உள்ள பூக்களும்
மலர்ந்து மலர்ந்து என்னை வாழ்த்திடும்
எனது பெயரில் கவிதை எழுதி
குயில்கள் படிக்கும்
எனது வழியில் குளிர்ந்த
காற்று பனியை தெளிக்கும்
தரையினில் இறங்கிடும் மேகமும்
தழுவிட சிலிர்க்கும் என் தேகமும்
இயற்கை முழுதும் என்னை தாலாட்டும்
இனிய கலைஞன் என்று பாராட்டும்...
உலகத்துக்காக பிறந்தவன் நானே ஒ..ஒ...ஒ..
வளர்த்தது என்னை தமிழ்
அன்னைத்தானே ஒ..ஒ..ஒ..
இருக்கு இருக்கு மனம் மயங்காதே
நெருப்பு நெருப்பு என்னை நெருங்காதே
உலகத்துக்காக பிறந்தவன் நானேஎஎய்ய்.....
மனிதன் எவனும் ஒரு ஜாதிதான்
உனக்கும் எனக்கும் ஒரு நீதிதான்
மழையும் காற்றும் கடலும்
வானும் பொதுவில் இருக்கு
மதத்தின் பெயரால் மனித
இனம்தான் பிரிந்து கிடக்கு
இதுக்கொரு தடை இல்லை நாட்டுல
இருக்குது ரகசியம் ஓட்டுல
நினைக்க நினைக்க இது அவமானம்
புதிய புரட்சி ஒண்ணு வர வேணும்...
உலகத்துக்காக பிறந்தவன் நானே ஒ..ஒ...ஒ..
வளர்த்தது என்னை தமிழ்
அன்னைத்தானே ஒ..ஒ..ஒ..
உழைத்து பிழைக்கும் எந்தன் உயிர் தோழா
உனக்கும் எனக்கும் நல்ல எதிர்காலம்
இருக்கு இருக்கு மனம் மயங்காதே
நெருப்பு நெருப்பு என்னை நெருங்காதே
உலகத்துக்காக பிறந்தவன் நானே ஒ..ஒ...ஒ..
வளர்த்தது என்னை தமிழ் அன்னைத்தானே
பாண்டியனின் ராஜ்ஜியத்தில்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா
ஆண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா கையில் தந்தேன்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை
பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா கையில் தந்தாய்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை
ஆண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
ஆண் : நீ சிரிக்க நான்
அணைக்க பூ மணக்க
தேன் கொடுக்க
பெண் : தேன் கொடுத்து
நீ எடுக்க நாள் முழுதும்
நான் மயங்க
ஆண் : பார் கடல் போலே
தான் நீயிருக்க பாய்மரக்
கலம் போலே நான் மிதக்க
பெண் : ராத்திரி தூங்காமல்
நான் தவிக்க ராஜனின்
லீலைகள் நோய் தணிக்க
ஆண் : வெட்கம் தீர நான்
உன்னைச் சேர தொட்டு
விளையாட ஆனந்தம்
கூடாதோ ஓஹோ
பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா
ஆண் : கையில் தந்தேன்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை
பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
ஆண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
பெண் : மன்னவனுக்கும்
மன்னவனே என் மனதின்
நாயகனே
ஆண் : என்னழகு கண்ணின்
மணி உன்னழகு பொன்னின்
மணி
பெண் : வான் மழை
மேகங்கள் நீர்த் தெளிக்க
வாடிய தேகங்கள் சேர்ந்திருக்க
ஆண் : வாலிப ராகங்கள்
நான் படிக்க நூலிடை
தாளாமல் நீ துடிக்க
பெண் : சின்னப் பூவை
தேன் வெண்ணிலாவை
தொட்டு விளையாட
ஆனந்தம் கூடாதோ
ஆண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா கையில் தந்தேன்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை
பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா கையில் தந்தாய்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை
ஆண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
ஆண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா கையில் தந்தேன்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை
பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா கையில் தந்தாய்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை
ஆண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
ஆண் : நீ சிரிக்க நான்
அணைக்க பூ மணக்க
தேன் கொடுக்க
பெண் : தேன் கொடுத்து
நீ எடுக்க நாள் முழுதும்
நான் மயங்க
ஆண் : பார் கடல் போலே
தான் நீயிருக்க பாய்மரக்
கலம் போலே நான் மிதக்க
பெண் : ராத்திரி தூங்காமல்
நான் தவிக்க ராஜனின்
லீலைகள் நோய் தணிக்க
ஆண் : வெட்கம் தீர நான்
உன்னைச் சேர தொட்டு
விளையாட ஆனந்தம்
கூடாதோ ஓஹோ
பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா
ஆண் : கையில் தந்தேன்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை
பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
ஆண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
பெண் : மன்னவனுக்கும்
மன்னவனே என் மனதின்
நாயகனே
ஆண் : என்னழகு கண்ணின்
மணி உன்னழகு பொன்னின்
மணி
பெண் : வான் மழை
மேகங்கள் நீர்த் தெளிக்க
வாடிய தேகங்கள் சேர்ந்திருக்க
ஆண் : வாலிப ராகங்கள்
நான் படிக்க நூலிடை
தாளாமல் நீ துடிக்க
பெண் : சின்னப் பூவை
தேன் வெண்ணிலாவை
தொட்டு விளையாட
ஆனந்தம் கூடாதோ
ஆண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா கையில் தந்தேன்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை
பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா கையில் தந்தாய்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை
ஆண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
பாண்டியனா கொக்கா கொக்கா
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஹேய்… பாண்டியனா கொக்கா கொக்கா…
எனக்கு புடிக்காதே காக்கா காக்கா…
பாண்டியனா கொக்கா கொக்கா…
எனக்கு புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : ஐஸ்ச வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன்…
பாச்சா பலிக்காதே… ஹோய்…
நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன்…
வேண்டாம் இளிக்காதே…
மச்சான் மச்சான் மச்சான்…
குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : ஆஹா…
குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : நோட்டுக்களை நீட்டினா நோட்டங்களை காட்டினா…
ரூட்டு நான் மாறாதவன்…
மாலைகளை சூட்டினா ஆசைகளை மூட்டினா…
ராங்கா நான் போகாதவன்…
குழு : சார் பேரு மிஸ்டர் ரைட்டு…
ஆண் : மிஸ்டர் ரைட்டு…
குழு : சார் பேச்சு ரொம்ப கரெக்டு…
ஆண் : ரொம்ப கரெக்டு
ஆண் : என் பேரு மிஸ்டர் ரைட்டு…
குழு : மிஸ்டர் ரைட்டு…
ஆண் : என் பேச்சு ரொம்ப கரெக்டு…
குழு : ரொம்ப கரெக்டு…
ஆண் : இருப்பேன் ஒரு லட்சியமா…
முடிப்பேன் அதைக் கச்சிதமா…
புடிச்சா நான் உடும்பாட்டம் புடிப்பேன்டா…
குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : ஆஹா…
குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : ஹேய்… ஐஸ்ச வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன்…
பாச்சா பலிக்காதே… ஏ ஏ…
நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன்…
வேண்டாம் இளிக்காதே…
மச்சான் மச்சான் மச்சான்… ஹோய்…
குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : ஆங்…
குழு : சிங்கர சிங்கா சிங்கர சிங்கா…
சிங்கர சிங்கா சிங்கர சிங்கா… ஓஓ…
சிங்கர சிங்கா சிங்கர சிங்கா…
சிங்கர சிங்கா சிங்கர சிங்கா… ஓஓ…
சிங்கர சிங்கர சிங்கர சிங்கர…
சிங்கர சிங்கர சிங்கர சிங்கர… ஓஓ…
ஆண் : பேச்சுலத்தான் ரீல் விட்டு காதுலத்தான் பூ சுத்த…
பார்த்தா நான் பொல்லாதவன்…
நான் படைச்ச மூளைய என்னுடைய வேலைய…
வெளிய நான் சொல்லாதவன்…
குழு : போடாதே தப்புக் கணக்கு…
ஆண் : தப்புக் கணக்கு…
குழு : ஏராளம் நம்ம சரக்கு…
ஆண் : நம்ம சரக்கு…
ஆண் : போடாதே தப்புக் கணக்கு…
குழு : தப்புக் கணக்கு…
ஆண் : ஏராளம் நம்ம சரக்கு…
குழு : நம்ம சரக்கு…
ஆண் : பொதுவா இதை ஒத்துக்கணும்…
பயந்தா கொஞ்சம் ஒத்திக்கணும்…
வலை வீசிப் பார்த்தாலும் விழமாட்டேன்…
ஆண் : பாண்டியனா கொக்கா கொக்கா…
எனக்கு புடிக்காதே காக்கா காக்கா…
குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : ஓய்… ஐஸ்ச வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன்…
பாச்சா பலிக்காதே… ஏ ஏ…
நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன்…
வேண்டாம் இளிக்காதே…
மச்சான் மச்சான் மச்சான்…
குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : ஆங்…
குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : காக்கா காக்கா…
ஆண் : ஹேய்… பாண்டியனா கொக்கா கொக்கா…
எனக்கு புடிக்காதே காக்கா காக்கா…
பாண்டியனா கொக்கா கொக்கா…
எனக்கு புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : ஐஸ்ச வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன்…
பாச்சா பலிக்காதே… ஹோய்…
நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன்…
வேண்டாம் இளிக்காதே…
மச்சான் மச்சான் மச்சான்…
குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : ஆஹா…
குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : நோட்டுக்களை நீட்டினா நோட்டங்களை காட்டினா…
ரூட்டு நான் மாறாதவன்…
மாலைகளை சூட்டினா ஆசைகளை மூட்டினா…
ராங்கா நான் போகாதவன்…
குழு : சார் பேரு மிஸ்டர் ரைட்டு…
ஆண் : மிஸ்டர் ரைட்டு…
குழு : சார் பேச்சு ரொம்ப கரெக்டு…
ஆண் : ரொம்ப கரெக்டு
ஆண் : என் பேரு மிஸ்டர் ரைட்டு…
குழு : மிஸ்டர் ரைட்டு…
ஆண் : என் பேச்சு ரொம்ப கரெக்டு…
குழு : ரொம்ப கரெக்டு…
ஆண் : இருப்பேன் ஒரு லட்சியமா…
முடிப்பேன் அதைக் கச்சிதமா…
புடிச்சா நான் உடும்பாட்டம் புடிப்பேன்டா…
குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : ஆஹா…
குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : ஹேய்… ஐஸ்ச வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன்…
பாச்சா பலிக்காதே… ஏ ஏ…
நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன்…
வேண்டாம் இளிக்காதே…
மச்சான் மச்சான் மச்சான்… ஹோய்…
குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : ஆங்…
குழு : சிங்கர சிங்கா சிங்கர சிங்கா…
சிங்கர சிங்கா சிங்கர சிங்கா… ஓஓ…
சிங்கர சிங்கா சிங்கர சிங்கா…
சிங்கர சிங்கா சிங்கர சிங்கா… ஓஓ…
சிங்கர சிங்கர சிங்கர சிங்கர…
சிங்கர சிங்கர சிங்கர சிங்கர… ஓஓ…
ஆண் : பேச்சுலத்தான் ரீல் விட்டு காதுலத்தான் பூ சுத்த…
பார்த்தா நான் பொல்லாதவன்…
நான் படைச்ச மூளைய என்னுடைய வேலைய…
வெளிய நான் சொல்லாதவன்…
குழு : போடாதே தப்புக் கணக்கு…
ஆண் : தப்புக் கணக்கு…
குழு : ஏராளம் நம்ம சரக்கு…
ஆண் : நம்ம சரக்கு…
ஆண் : போடாதே தப்புக் கணக்கு…
குழு : தப்புக் கணக்கு…
ஆண் : ஏராளம் நம்ம சரக்கு…
குழு : நம்ம சரக்கு…
ஆண் : பொதுவா இதை ஒத்துக்கணும்…
பயந்தா கொஞ்சம் ஒத்திக்கணும்…
வலை வீசிப் பார்த்தாலும் விழமாட்டேன்…
ஆண் : பாண்டியனா கொக்கா கொக்கா…
எனக்கு புடிக்காதே காக்கா காக்கா…
குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : ஓய்… ஐஸ்ச வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன்…
பாச்சா பலிக்காதே… ஏ ஏ…
நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன்…
வேண்டாம் இளிக்காதே…
மச்சான் மச்சான் மச்சான்…
குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : ஆங்…
குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : காக்கா காக்கா…