Coolie

Rajinikanth Coolie

சிகிடு சிகிடு

பாடகர்கள் : T Rajhendherr, அனிருத் ரவிச்சந்தர், அறிவு
பாடலாசிரியர் : Arivu
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடகர்கள் : டி ராஜேந்தர், அனிருத் ரவிச்சந்தர் மற்றும் அறிவு இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடலாசிரியர் : அறிவு

ஆண் : தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா

ஆண் : தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா

ஆண் : ஏய்.. நவுறா டேய்
சவுண்ட ஏத்து…தேவா வரான் டேய்

ஆண் : ஏய்…கேள்ரா டேய்
கேள்வி கேட்டு… உசுர வாங்காதே

ஆண் : ஹே எங்க வேணா கேட்டுக்கோ
எல்லா ஊரும் பார்த்துக்கோ
ஹே தம்பி கொஞ்சம் தள்ளி போ
கூலி வாரான் சொல்லிக்கோ

ஆண் : எதுக்கு பேச்சு ஒழுங்கா உக்காரு
எனக்கு பாஸ்ஸு கிடையாது
எனிமி தோஸ்து எவனா இருந்தாலும்
முறைகளாமா சரிதான் முடிச்சிடலாமா

ஆண் : ஏய்.. நவுறா டேய்
சவுண்ட யேத்து…தேவா வரான் டேய் ஆண் ஹம்மிங் : சிகிடு (சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சிக்)
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சக்
சிகிடு சிக் சிகிடு சக்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு வாஹ்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சிக்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சக்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு வாஹ் ஆண் ஹம்மிங் : து தா…..து து து தா..
து தா…..து து து தா..

ஆண் : வம்புக்கு நீயா இழுக்காத
என் கிட்ட மோதி இறக்காத
பொல்லாத வேங்கை
உன் மூஞ்சி வீங்க

ஆண் : நான் போட்டா ரூல்ல உடைக்காதா
நீ மட்டும் கைல கிடைக்காதா
ஒப்பாரி சாங்க
அட வெச்சாச்சு வாங்க

ஆண் : ஹே எங்க வேணா கேட்டுக்கோ
எல்லா ஊரும் பார்த்துக்கோ
ஹே தம்பி கொஞ்சம் தள்ளி போ
கூலி வாரான் சொல்லிக்கோ

ஆண் : எதுக்கு பேச்சு ஒழுங்கா உக்காரு
எனக்கு பாஸ்ஸு கிடையாது
எனிமி தோஸ்து எவனா இருந்தாலும்
முறைகளாமா சரிதான் முடிச்சிடலாமா

ஆண் : ஏய்.. நவுறா டேய்
சவுண்ட யேத்து…தேவா வரான் டேய் ஆண் ஹம்மிங் : சிகிடு (சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சிக்)
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சக்
சிகிடு சிக் சிகிடு சக்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு வாஹ்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சிக்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சக்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு வாஹ் ஆண் ஹம்மிங் : து தா…..து து து தா..
து தா…..து து து தா..

ஆண் : சரிதான் முடிச்சிடலாமா ..ஏய்ய்ய்ய்ய்

ஆண் : நவுறா…..தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா

ஆண் : தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா

டிஸ்கோ டிஸ்கோ

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் : Anirudh Ravichander
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : அனிருத் ரவிச்சந்தர்

குழு : ஹே ஏ ஹே ஏ ..(4) குழந்தை : வெயிட்

பெண் : வெயிட் …வெயிட் எ மினிட்

ஆண் : அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்
தப்பென்ன சரி என்ன எப்போதும் விளையாடு
அட பாவி என்பார்கள் தப்பாக நினைக்காத
எப்பாதை போனாலும் இன்பத்த தள்ளாத

ஆண் : டி ஐ எஸ் கோ
டிஸ்கோ டிஸ்கோ
டி ஐ எஸ் கோ
டிஸ்கோ டிஸ்கோ
டி ஐ எஸ் கோ
டிஸ்கோ டிஸ்கோ
டி ஐ எஸ் கோ
டிஸ்கோ டிஸ்கோ

ஆண் : சோறு உண்டு சுகம் உண்டு
மது உண்டு மாது உண்டு
மனம் உண்டு என்றாலே
சொர்கத்தில் இடம் உண்டு
போடா……. விசில் : …………………

ஆண் : {என்னடா நடக்குது அங்க
ஒருத்தன் கூட போன் எடுக்க மாட்றிங்க
உள்ள வந்த அவனை முடிச்கலாம் இல்லையா

ஆண் : ஹாஹாஹாஹா
முடிச்சிடலாம் மா } வசனம்

ஆண் : டி ஐ எஸ் கோ
டிஸ்கோ டிஸ்கோ
டி ஐ எஸ் கோ
டிஸ்கோ டிஸ்கோ

I Am The Danger

பாடகர்கள் : Siddharth Basrur, அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் : Heisenberg
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
I Am The Danger Song Lyrics is the first single track from Coolie Tamil Film– 2025, Starring Superstar Rajinikanth, Nagarjuna in lead roles and Others. This song was sung by Siddharth Basrur and Anirudh Ravichander and the music was composed by Anirudh Ravichander. Lyrics works are penned by Heisenberg.
Humming : Ooh ooh ooh ooh
Ooh ooh ooh ooh

Male : All you mobsters
Humming : Ooh ooh ooh ooh
Ooh ooh ooh ooh

Male : Listen up
We got 16, 24, 48 years
Put your hands up in the air
And say cheers
We got girls on call
24 in the 7
We got guns and local feels
Better than heaven

Male : I’m just a sweet talking blow
Sniffing certified player
Quit talking shit
Son cause I’m not in danger…errrr
I am the danger
Cause I am the danger
Humming : Oh oh oh oh oh oh

Male : Cause I am the danger
Humming : Oh oh oh oh oh oh

Male : Quit talking shit
Son cause I’m not in danger…errrr

Male : All you mobsters
Humming : Ooh ooh ooh ooh
Ooh ooh ooh ooh

Male : All you mobsters
Humming : Ooh ooh ooh ooh
Ooh ooh ooh ooh

Male : Got a big ass crib out in the sea
A lot of gold champagne, and hennessy
My money talk loud
Yours barely speaks
Came from the dirt
Now we own these streets

Male : I’m just a sweet talking blow
Sniffing certified player
Quit talking shit
Son cause I’m not in danger…errrr
I am the danger
Cause I am the danger
Humming : Oh oh oh oh oh oh

Male : Cause I am the danger
Humming : Oh oh oh oh oh oh

Male : Kingpin on the floor talk no more
Kingpin the floor speak no more
Kingpin on the floor talk no more
Simon says raise the bar
Kingpin on the floor speak no more
Simon says I like it raw
Kingpin on the floor talk no more
Simon says raise the bar
Kingpin the floor speak no more
Simon says I like it raw

Male : I’m just a sweet talking blow
Sniffing certified player
Quit talking shit
Son cause I’m not in danger…errrr
Humming : Oh oh oh oh oh oh
Oh oh oh oh oh oh

Male : All you mobsters

கொக்கி

பாடகர்கள் : Amogh Balaji, Sooraj Santhosh
பாடலாசிரியர் : Amogh Balaji
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடகர்கள் : அமோக் பாலாஜி மற்றும் சூரஜ் சந்தோஷ் இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடலாசிரியர் : அமோக் பாலாஜி

ஆண் : தார தக திமி தத் தித் தோம்
தார தக திமி தோம்

ஆண் : தக தோம் தக தரிகிட தோம்
தக தரிகிட கிட தக தோம்
தக தோம் தக தரிகிட தோம்
தக தரகிட கிட தக தோம்

ஆண் : தக தோம் தக தரிகிட தோம்
தக தரிகிட கிட தக தோம்
தக தோம் தக தரிகிட தோம்
தக தரிகிட கிட தாக தோம்

ஆண் : தக திமி தக தா தக தோம்
தக திமி தக தோம் தோம் தக தோம்
தக திமி தக தா தக தோம்
தக திமி தக தோம் தோம் தக தோம்

ஆண் : தார தக திமி தத் தித் தோம்
தார தக திமி தத் தித் தோம்
தக தார தக திமி தோம்
தார தக திமி தத் தித் தோம்
தக தார தக திமி தோம்

ஆண் : தார தக திமி தத் தித் தோம்
தக தார தக திமி தோம்
தார தக திமி தத் தித் தோம்
தக தார தக திமி தோம்

ஆண் : Carnage in my veins
The insane’s out playin
Devastation
Bloodbath fists talkin’ fury
The bodies drop to the floor

பெண் : ததிக்கிட தோம்
ததிக்கிட தோம் தத்திக்கிட தோம்

ஆண் : Got you
Rag dolled no escapin
Coming for y’all
Settin souls free

பெண் : ததிக்கிட தோம்
ததிக்கிட தோம் தத்திக்கிட தோம்

ஆண் : I’m damaged
No brakes on this rampage
Free in the savage grim

பெண் : ததிக்கிட தோம்
ததிக்கிட தோம் தத்திக்கிட தோம்

பெண் : தார தக திமி தக தார தக திமி
தார தக திமி
தார திமி தக தார தக திமி
தார தக திமி

ஆண் : தக தரிகிட தோம் தா தோம் தா தோம்
தக தரிகிட தோம் தா தோம்
தக தரிகிட தோம் தா தோம் தா தோம்
தக தரிகிட தோம் தா தோம்

ஆண் : தக தரிகிட தோம் தா தோம் தா தோம்
தக தரிகிட தோம் தா தோம்
தக தரிகிட தோம் தா தோம் தா தோம்
தக தரிகிட தோம் தா தோம்

ஆண் : தகதித்தோம் தகதித்தோம்
தகதித்தோம் கிட தக தோம்
தகதித்தோம் தகதித்தோம்
கிட தக தோம்

ஆண் : தார தக திமி தத் தித் தோம்
தார தக திமி தத் தித் தோம்
தக தார தாக திமி தோம்
தார தக திமி தத் தித் தோம்
தக தார தக திமி தோம்

ஆண் : தக திமி தக தா தக தோம்
தக திமி தக தோம் தோம் தக தோம்
தக திமி தக தா தக தோம்
தக திமி தக தோம் தோம் தக தோம்

ஆண் : தார தக திமி தத் தித் தோம்
தக தார தக திமி தோம்
தார தக திமி தத் தித் தோம்
தக தார தக திமி தோம்

ஆண் : You out your mind bruho
Really
You toe to toe with coolies?
Hysterical
Packin the tools for cruels
Smackin the sense in your homies
These brutal lessons
You can’t even take ‘em home

ஆண் : Y’all cannot touch this
Before you drop lifeless
Bow before the highness
Lion maulin you hyenas

ஆண் : Yeah this is our dynasty
Warriors finest
You came to the wrong hood
This is where you get minus

பெண் : தக திமி தக தார தக திமி
தக திமி தக தார தக திமி
தக திமி தக திமி
தக திமி தக தக திமி
தக திமி தக திமி

அரங்கம் அதிர விசிலு பறக்கவே

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் :  Heisenberg
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடலாசிரியர் : ஹைசன்பெர்க்

ஆண் : அரங்கம் அதிர விசிலு பறக்கவே
லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்

ஆண் : ஹீ காட் தி லுக்ஸ்
செர்டிபைட் மொப்ஸ்டர்
ஹீ காட் தி ஸ்வாக்
மூவ்ஸ் லைக் ஏ ராக்ஸ்டார்

ஆண் : அல்லெல்லா போலேமா
அலெல்லா போலேமா..லே
அலெல்லா போலேமா
அலெல்லா போலேமா..லே

ஆண் : கூ கூ கூலி
மூவ் யஹ் பாடி
தி வ்ஹோல் ஸ்குவாட் லிட்
வி வின் தி பார்ட்டி
ஜஸ்ட் டூ மச் ஹீட்
ஹிஸ் வாக் இஸ் காட்லி
தி த்ரோன் இஸ் ஹிஸ்
சோ சே சாரி

ஆண் : கூ கூ கூலி
மூவ் யஹ் பாடி
தி வ்ஹோல் ஸ்குவாட் லிட்
வி வின் தி பார்ட்டி
லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்
ஜஸ்ட் டூ மச் ஹீட்
ஹிஸ் வாக் இஸ் காட்லி
தி த்ரோன் இஸ் ஹிஸ்
சோ சே சாரி

ஆண் : அல்லெல்லா துருவம்
அலேல போலேமா..லே
அலெல்லா போல்மா
அலேல போலேமா..லே

ஆண் : அலெல்லா போலேமா
அலேல போலேமா..லே
அலேலா அலேலா அலேலா..லே

ஆண் : தலைவன் இறங்கி சரிதம் எழுதவே

மோனிகா பெலூஜி

பாடகர்கள் : Sublahshini, Anirudh Ravichander and  Rap by Asal Kolaar
பாடலாசிரியர் : Vishnu Edavan
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடகர்கள் : சுபலாஷினி, அனிருத் ரவிச்சந்தர் மற்றும் அசால் கோலரின் ராப் இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடலாசிரியர் : விஷ்ணு எடவன்

பெண் : மோனிகா பெலூஜி
எறங்கி வந்தாச்சி
கடலே கொந்தளிக்கும்
சுனாமியே உண்டாச்சி

பெண் : மோனிகா பெலூஜி
எதிர்த்தா எனர்ஜி
தலையே சுத்தவீக்கும்
சூரவளி பொண்ணாச்சு

பெண் : பட்டுனு பாத்தாலே
பல்ஸ் ஏத்தும் பாடி
கொடுவா மீனெல்லாம் கூத்தாடுமே
இரவ கலராக்கும்
ஜிலேபி லேடி
சால்ட்டும் நான் தொட்டா ஸ்வீட்டாகுமே ஆண்

குழு : மோனிகா
மை டியர் மோனிகா
மை டியர் மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிச்சுகிச்சுமா
சிக்கிகிச்சு மா ஆண்

குழு : மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிச்சுகிச்சு மா
பாத்திகிச்சு மா ஹம்மிங் : ஜும் ஜும் ஜும்
ஜும்மடா ஜும்மா ஜூம்
ஜும் ஜம் ஜும்
ஜும்மடா ஜும்மா ஜூம்
லக லக லக லக லக
ஜும் ஜும் ஜும்
ஜும்மடா ஜும்மா ஜூம்

ஆண் : டேய் ஊதுடா அதை
ஜூம் ஜூம் ஜூம்

ஆண் : என்ன தொலைய வைக்குறியே
கொஞ்சம் கொலைய வைக்குறியே
உன்ன அடைய வைக்குறியே
என் பகல் கனவுலயே

ஆண் : என்ன தொலைய வைக்குறியே
கொஞ்சம் கொலைய வைக்குறியே
உன்ன அடைய வைக்குறியே
என் பகல் கனவுலயே

ஆண் : உன் வடிவம் ஒரு கிளாசிக்கு
அதை பாத்தா ஆவது ட்ராபிக்கு
ஒரு உண்மை சொல்லவா
(வேணா வேணா)
சரி கொஞ்ச சொல்லட்டுமா
எனக்கு சொத்து சுகம் வந்தா
மாத்திகுறேன் உன்தா
பத்தலனா மாச மாசம்
கட்டுறேன் சந்தா

பெண் : உரசாம பத்திக்கவா
உதட்டோரம் தித்திக்கவா
இருக்காத ஒத்தையில ஒத்தையில
ஒருவாட்டி சந்திக்கவா
மயங்காட்டி தண்டிக்கவா
தயங்காத மெத்தையில மெத்தையில

பெண் : சாகும் நேரத்தில்
பொலம்பி அழுவாத
பூஜை ஆட்டத்தில்
இன்னோசென்ட் நானா தொல்லை
வறுமை கோலத்தில்
நேர்மை பாக்காத
இளமை காலத்தில்
டீசென்சி நல்லா இல்ல

பெண் : நிலவ செவப்பாக்கும்
தஞ்சாவூர் காரி
மனச ரெண்டாக்கி வரவா கிள்ள
இரும்ப கரும்பாக்கும்
பப்பாளி லாரி
பாட்ஷா கைபட்டு கவுந்தேன் மெல்ல ஆண்

குழு : மோனிகா
மை டியர் மோனிகா
மை டியர் மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிச்சுகிச்சுமா
சிக்கிகிச்சு மா ஆண்

குழு : மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிச்சுகிச்சு மா
பாத்திகிச்சு மா ஹம்மிங் : ஜும்முடு ஜும்முடு ஜும்ம்
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்..தாக்கு
ஜும்முடு ஜும்முடு ஜம்ம்
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்..தாக்கு
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்மா
ஜும்மா ஜும்மா
ஜும்முடு ஜும்முடு
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்..தாக்கு

ஆண் : வா வா ஊது ஊது
ஜும் ஜும் ஜும் ஜும்
அட வாங்க மோனிக்கா ஆண்

குழு : மோனிகா மை டியர்
லக லக லக லக லக லக லக
ஜும்முடு ஜும்முடு ஜும்ம்
மோனிகா மை டியர்
லக லக லக லக லக லக லக
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்..தாக்கு

அரங்கம் அதிரட்டுமே (Power House)

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர், அறிவு
பாடலாசிரியர் : Arivu
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்


Young man young man young man
Forever man ♪
Young man young man young man
Forever man
Young man young man younga man
Forever man
Young man young man
Young

அரங்கம் அதிரட்டுமே
Whistle-u பரக்கட்டுமே.. now
கரங்கள் ஒசரட்டுமே
Take over ஒட்டுமொத்தமே… now

குழந்த சிரிப்புல face தான்
இமய மலை போல mass தான்
மனச பறிக்கிற craze தான்
Genz உன்னை பத்தி பேசுதாம்

Coo coo coolie power house-eh
எண்ணைக்கும் குறையாத movusu-eh
உன் மேல எளசுங்கலுக்கும
பெருசுகளுக்கும பொதுஸுகளுக்கும
பாமரனுக்கும குமாரிகளுக்கும
Loves-eh

Coo coo coolie power house-eh
எண்ணைக்கும் குறையாத movusu-eh
உன் மேல எளசுங்கலுக்கும
பெருசுகளுக்கும பொதுஸுகளுக்கும
பாமரனுக்கும குமாரிகளுக்கும
Loves-eh

Love you love you love you love
Love love love
Love you love you love you

எளசுங்கலுக்கும் பெருசுகளுக்கும்
Love you love you love you
Love
பொதுஸுகளுக்கும் பாமரனுக்கும்
Love you love you love you
Love
எளசுங்கலுக்கும் பெருசுகளுக்கும்
Love you love you love you
Love
பாமரனுக்கும் குமாரிகளுக்கும்
Loves-eh

Young man young man young man
Forever man ♪
Young man young man young man
Forever man
Young man young man young man
Forever man
Young man young man
Young

தொட்ட கரண்டா
கெட்ட பையன் டா
பத்த வைச்சிட்டியே பரட்டா
Coolie நடக்க
ரோமம் சிலிர்க்க
ஆளு shadow-வெ mad-ah இருக்க

உன் energy இங்க எனை எத்துடா
No way
எவனும் தொட முடியாதுடா
தொட்ற பாக்கலாம்

சுயம்பு சரிதிரம் பாருடா
சிரிக்கும் எரிமலைதானடா

ப ப பரட்ட power house-eh
காந்த கண்ணு ரெண்டும் ravusu-eh
உன் மேல எளசுங்கலுக்கும
பெருசுகளுக்கும பொதுஸுகளுக்கும
பாமரனுக்கும குமாரிகளுக்கும
Loves-eh

Love you love you love you love
Love

ப ப பரட்ட power house-eh
Say my name
காந்த கண்ணு ரெண்டும் ravusu-eh
Goddamn rightt
உன் மேல எளசுங்கலுக்கும
பெருசுகளுக்கும பொதுஸுகளுக்கும
பாமரனுக்கும குமாரிகளுக்கும
Loves-eh

Love you love you love you love
Love

தலைவன் இறங்கட்டுமே
சரிதம் எழுதட்டுமே
Now
மலைகள் ஒடுங்கட்டுமே
Now
உலகம் உலரட்டுமே
How

அரங்கம் அதிரட்டுமே
Whistle-u பரக்கட்டுமே.. now
கரங்கள் ஒசரட்டுமே
Take over ஒட்டுமொத்தமே… now

Young man young man young man
Forever man ♪
Young man young man young man
Forever man
Young man young man young man
Forever man
Young man young man
Young

Love you love you love you love
Love
He is a rockstar with the rapstar
For the super star

Love you love you love you love
Love
He is a rockstar with the rapstar
For the super star

அரங்கம் அதிரட்டுமே-ehh

கலங்காதே கண்ணே என்பாயே

பாடகர்கள் : Sai Smriti, அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் : Vishnu Edavan
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடகர்கள் : சாய் ஸ்மிருதி மற்றும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடலாசிரியர் : விஷ்ணு எடவன்

பெண் : கலங்காதே கண்ணே என்பாயே
என் உயிரின் ஆதி
இன்றேனோ மௌனம் கொண்டாயே
என் பெயரின் பாதி

பெண் : இனி உன்னை பார்க்க முடியாதா?
உன் மார்பில் சாய முடியாதா?

பெண் : உரையாடல்

பெண் : என் மீசை அன்னையே நீ பிரியாதே
என் ஆயுள் காதலே நீ பிரியாதே
உயிர்நாடி நண்பனே நீ பிரியாதே
உயிர்நாடி நண்பனே நீ பிரியாதே உரையாடல் : …………………….

ஆண் : நண்பன்டா ஹம்மிங் : …………..

பெண் : எல்லா உயிரும் பிரியுமே
அறிவும் ஏற்று கொண்டது
ஆனால் இதயம் உன்னையே
கேட்டு காயம் ஆகுது

பெண் : மீண்டும் உன் குரலோ என் பெயர் கூற
ஆசை தீரதோ?
ஓர் நாள் ஓர் நொடியோ உன் நிழல்
என்னை அணையாதோ?

பெண் : என் மீசை அன்னையே நீ பிரியாதே
என் ஆயுள் காதலே நீ பிரியாதே
உயிர்நாடி நண்பனே நீ பிரியாதே
உயிர்நாடி நண்பனே நீ பிரியாதே
உயிர்நாடி நண்பனே நீ பிரியாதே

ஆண் : …………………..