Thaai Veedu
உன்னை அழைத்தது கண்
யோஹோ.. யோஹோ..
யோஹோ.. யோஹோ..
உன்னை அழைத்தது கண்..
உறவை நினைத்தது பெண்
சொல்ல நினைத்தது கண்..
மெல்ல சிரித்தது பெண்
ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா...
நீருமின்றி மீனுமில்லை
நீயுமின்றி நானுமில்லை
வா வா எந்தன் மன்னவா
கையணைக்க மெய்யணைக்க
கட்டழகைத் தொட்டணைக்க
ஆனந்தம் நான் சொல்லவா
நீ புது ரோஜா.. நான் யுவராஜா
நீயொரு பொன் மேகம்..
நான்தான் தொடும் செவ்வானம்
ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா.. (உன்னை)
முன்னழகும் பின்னழகும்
மூடி வைத்த பெண்ணழகும்
ராஜா நீ கொண்டாடத்தான்
முத்து நவரத்தினமும்
முத்தமிடும் சித்திரமும்
எந்நாளும் உன்னோடுதான்
நான் மயங்க தேன் வழங்க
நீ நெருங்க நாடகம் தொடங்காதோ
ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா.. (உன்னை)
அடி அழகிய கொடியே ஆடடி
அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி
வீட்டுக்கு இதுதான் காவலே
மனிதரை காட்டிலும் தேவலே
நன்றியுள்ள ஜீவனிது பாரடி
மை டியர் ஜானி தானடி
டுபி டாபா டுபி டாபா உஹ்ஹூ
டுபி டாபா டுபி டாபா உஹ்ஹூ
டுபி டாபா டுபி டாபா ஆஆஆஆ
உடன் பிறவாத தம்பி
உள்ளத்தில் தங்கக்கம்பி ஹஹ
காதலினாலே கணவன் ஆனேன்
கொழுந்தன் இவன் தான் கண்ணே
யூ......செட்அப்….கெட் அப் ஹெய்....(அடி)
பூப்போல் சிரித்து ஆடு
ஹேப்பி பர்த்டே பாடு....ஹ
அருமை தம்பி கைகளை குலுக்கி
ஆயிரம் வாழ்த்துக்கள் கூறு
வாட் நான்சென்ஸ்..
ஹஹ கம் டூ ப்ரெண்ட்ஸ்.....(அடி)
நில்லடி என் உயிர் தோழி
சொல்லடி நீ தான் சாரி சாரி
அன்பு தம்பியிடம் மன்னிப்பு கேளு
இவன் தான் பெரிய ஆளு
மை புட்........வெரி பேட்......(அடி)
மாமா மாமா ஏன் பாத்தே
தரைமேல் ஆடும் மழை மேகம்
தாளாமல் வாடும் பூப்போல் தேகம்
தனிமை ராகம் படிக்கிறது
தொட்டால் போதும் உன்னை விடாது.....
மாமா மாமா ஏன் பாத்தே அட
மாமா மாமா ஏன் பாத்தே
மடியில் சொர்க்கத்தை நான் பார்த்தேன்
பாத்தத வெளியே சொல்லாதே
பார்வையினால் என்னைக் கொல்லாதே
மச்சான் மச்சான் ஏன் பாத்தே
ஆணா பெண்ணான்னு நான் பாத்தேன்
பெண்ணாக என்ன படைச்சானே
கண்ணோடு விஷத்த கலந்தானே
மாமா மாமா ஏன் பாத்தே
மடியில் சொர்க்கத்தை நான் பார்த்தேன்
மச்சான் மச்சான் ஏன் பாத்தே
ஆணா பெண்ணான்னு நான் பாத்தேன்
பொல்லாத கண்ணுக்கு விஷமாகும்
பொன்னான நெஞ்சுக்கு விருந்தாகும்
உல்லாச தேனை நீ குடிச்சாலே
உண்டான நோய்க்கிது மருந்தாகும்
வண்டுகள் போகும் மலர் தேடி
வசந்த காலத்தில் இசை பாடி
அடிச்சது யோகம் ராஜா தான்
வண்டினை தேடுது ரோஜா தான்
சரிதான் போட மடையன்தாண்டா
கள்ளை பால் போல குடிப்பாண்டா (மாமா)
வானத்தில் இருந்து தேவதைப்போலே
வந்தாயடி நீ பூமியின் மேலே
நித்தம் நித்தம் வாடி என் பூங்கொடியே
நான் ஆடத்தானே உன் மடியே
ஆகாதடி இந்த விளையாட்டு
நீ பாரடி என்னை எடை போட்டு
அழகை ரசிப்பவன் மடையனடி
அன்புக்குத்தான் நான் அடிமையடி
அழகை மயக்கி ஆண்டும் உலகில்
அதிசய மனிதனும் நீதான்யா....
மச்சான் மச்சான் ஏன் பாத்தே
ஆணா பெண்ணான்னு நான் பாத்தேன்
பெண்ணாக என்ன படைச்சானே
கண்ணோடு விஷத்த கலந்தானே
மச்சான் மச்சான் ஏன் பாத்தே
ஆணா பெண்ணான்னு நான் பாத்தேன்
லாலாலலலலலலலலாலா.....
ஆசை நெஞ்சே நீ பாடு
ஆசை நெஞ்சே நீ பாடு
அண்ணன் வந்தான் தாய் வீடு.
அம்மம்மா என்னனவோ கனவு
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில் (ஆசை)
கனியாய் கனிந்தாய் வண்ணவிழி மாது
கனவுகள் நனவாய் காணும் போது
மணநாள் வரலாம் மாலை கொண்..டாட
என்னை நீ வாழ்த்தி காவியம் பாட
கண்ணுக்குள் என்னனவோ வண்ணங்கள்
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்
ஆசை நெஞ்சே நீ பாடு
அண்ணன் வந்தான்.. தாய் வீடு......
பாசம் என்றொரு நூலிழை கொண்டு
தொடுத்தேனே அன்பு மாலையை இன்று
நெடுநாள் வரைக்கும் நினைவில் மணக்கும்
நினைத்தது போலே எதுவும் நடக்கும்
நெஞ்சுக்குள் என்னென்னவோ எண்ணங்கள்
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்
ஆசை நெஞ்சே நீ பாடு........
அண்ணன் வந்தான்.. தாய் வீடு......
இவள் ஒரு சுந்தரி
இவள் ஒரு சுந்தரி
இனித்திடும் கொடி முந்திரி
இரவுகள் தோறும் இங்கே
ஒரு போதை வந்ததோ
பூங்கோதை தந்ததோ.......(இவள்)
ராத்திரி ரகசியங்கள்
என்னிடம் தேடி ஒரு கோடி
எனக்கிருக்கும் அனுபவங்கள்
நான் சொல்ல வேண்டும் வாடி
வண்ணக்கிளியே வாலிபன் நான்
ஜோடி பொருத்தம் இதுதாண்டி.....(இவள்)
தீ அணைக்கும் நீர் இருக்கும்
தடுத்ததென்ன எந்தன் மேனி
அணைத்ததால் அடங்கும்
ஆனந்தம் தொடங்கும்
அழகே அருகே வா நீ......
நீயும் தீண்ட நானும் தீண்ட
ராஜனுக்கே இந்த ராணி....(இவள்)
|