ஆடி மாசம் காத்தடிக்க
ஆண் : ஏ…ஏ…ஏ…ஏ….
{ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே…} (2)
அடி நானே ஆண்குயிலே
ஆண் : அடி காஞ்ச மாடு
நல்ல கம்புலதான்
வந்து விழுந்தாப்போல
உன் அன்புல நான்
பொடவையும் பறக்குற
ஆண் : ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே
ஆண் : {ஈச்சம் ஓலை பாய் விரிச்சு
எழனி வெட்டி தண்ணிகுடிச்சு
கூச்சம் விட்டு கை அணைச்சி
நான் பேச நீ பேச அம்மா} (2)
ஆண் : மாமங்காரன் பாத்தா என்ன
மூச்சு வாங்க வேர்த்தா என்ன
வக்காலி மாமங்காரன் பாத்தா என்ன
மூச்சு வாங்க வேர்த்தா என்ன
பெண் : தொட்டா என்ன பட்டா என்ன
கெட்டா போகும் அம்மியும் அசஞ்சிட
பெண் : ஆடி மாசக் காத்தடிக்க
வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மாங்குயிலே
அட நீ தான் ஆண்குயிலே
ஆண் : ஊத வேணும் நாயனத்த
ஓத வேணும் மந்திரத்த
போடவேணும் பூச்சரத்த
கண்ணாலம் கச்சேரி எப்போ
பெண் : ஹான் ஹான் ஹான்…
ஆண் : ஆ… ஊத வேணும் பீ ப்பி…பீ ப்பி…
டும்.. டும்.. டும்..டும்…பீப்பி…பீப்பி…
டும்.டும்.. டும்…. டும்.. பீப்பி…பீப்பி…
கண்ணாலம் கச்சேரி எப்போ
பெண் : நேரங்காலம் நல்லாருக்கு
நீ இல்லாட்டி டல்லாருக்கு
நேரங்காலம் நல்லாருக்கு
நீ இல்லாட்டி டல்லாருக்கு
ஆண் : வாடி புள்ள வாச முல்ல
நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல
ஹேய் தினக் தின் ஹ ஹே தினக் தின்
பெண் : ஒட்டி நின்னா கட்டி நின்னா
குத்தமில்ல ஒடம்பது வலிக்கிது
ஆண் : ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே ஹே
ஆண் : யம்மா யம்மா
யம்மா யம்மா
யம்மா யம்மா
குழு : யம்மா யம்மா
ஆண் : யம்மம் யம்மா
குழு : யம்மா யம்மா
ஆண் : யம்மா யம்மா யம்மா மோய்
குழு : யம்மா யம்மா யம்மா மோய்
ஆண் : யம்மா யம்மா யம்மா மோய்
குழு : யம்மா யம்மா யம்மா மோய்
ஆண் மற்றும் குழு :
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா யம்மா
ஆண் : {மேல மாசி வீதியிலே
மாடி வீட்டு மெத்தயிலே
ஓரக்கண்ணால் பாத்தவளே
ஒய்யாரி ஷிங்காரி நீதான்} (2)
ஆண் : ஆளுமாகி நாளாச்சுதான்
அழகு மேனி நூலாச்சுதான்
ஆளுமாகி நாளாச்சுதான்
அழகு மேனி நூலாச்சுதான்
பெண் : ஆடி மாசக் காத்தடிக்க
வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மாங்குயிலே
அட நீதான் ஆண்குயிலே
ஆண் : ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே யே யே யே
அடி நானே ஆண்குயிலே யே
மானே… மாங்குயிலே
அடி…. நானே ஆண்குயிலே
மானே… மாங்குயிலே
குயிலே ..குயிலே… குயிலே
{ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே…} (2)
அடி நானே ஆண்குயிலே
ஆண் : அடி காஞ்ச மாடு
நல்ல கம்புலதான்
வந்து விழுந்தாப்போல
உன் அன்புல நான்
பொடவையும் பறக்குற
ஆண் : ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே
ஆண் : {ஈச்சம் ஓலை பாய் விரிச்சு
எழனி வெட்டி தண்ணிகுடிச்சு
கூச்சம் விட்டு கை அணைச்சி
நான் பேச நீ பேச அம்மா} (2)
ஆண் : மாமங்காரன் பாத்தா என்ன
மூச்சு வாங்க வேர்த்தா என்ன
வக்காலி மாமங்காரன் பாத்தா என்ன
மூச்சு வாங்க வேர்த்தா என்ன
பெண் : தொட்டா என்ன பட்டா என்ன
கெட்டா போகும் அம்மியும் அசஞ்சிட
பெண் : ஆடி மாசக் காத்தடிக்க
வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மாங்குயிலே
அட நீ தான் ஆண்குயிலே
ஆண் : ஊத வேணும் நாயனத்த
ஓத வேணும் மந்திரத்த
போடவேணும் பூச்சரத்த
கண்ணாலம் கச்சேரி எப்போ
பெண் : ஹான் ஹான் ஹான்…
ஆண் : ஆ… ஊத வேணும் பீ ப்பி…பீ ப்பி…
டும்.. டும்.. டும்..டும்…பீப்பி…பீப்பி…
டும்.டும்.. டும்…. டும்.. பீப்பி…பீப்பி…
கண்ணாலம் கச்சேரி எப்போ
பெண் : நேரங்காலம் நல்லாருக்கு
நீ இல்லாட்டி டல்லாருக்கு
நேரங்காலம் நல்லாருக்கு
நீ இல்லாட்டி டல்லாருக்கு
ஆண் : வாடி புள்ள வாச முல்ல
நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல
ஹேய் தினக் தின் ஹ ஹே தினக் தின்
பெண் : ஒட்டி நின்னா கட்டி நின்னா
குத்தமில்ல ஒடம்பது வலிக்கிது
ஆண் : ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே ஹே
ஆண் : யம்மா யம்மா
யம்மா யம்மா
யம்மா யம்மா
குழு : யம்மா யம்மா
ஆண் : யம்மம் யம்மா
குழு : யம்மா யம்மா
ஆண் : யம்மா யம்மா யம்மா மோய்
குழு : யம்மா யம்மா யம்மா மோய்
ஆண் : யம்மா யம்மா யம்மா மோய்
குழு : யம்மா யம்மா யம்மா மோய்
ஆண் மற்றும் குழு :
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா யம்மா
ஆண் : {மேல மாசி வீதியிலே
மாடி வீட்டு மெத்தயிலே
ஓரக்கண்ணால் பாத்தவளே
ஒய்யாரி ஷிங்காரி நீதான்} (2)
ஆண் : ஆளுமாகி நாளாச்சுதான்
அழகு மேனி நூலாச்சுதான்
ஆளுமாகி நாளாச்சுதான்
அழகு மேனி நூலாச்சுதான்
பெண் : ஆடி மாசக் காத்தடிக்க
வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மாங்குயிலே
அட நீதான் ஆண்குயிலே
ஆண் : ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே யே யே யே
அடி நானே ஆண்குயிலே யே
மானே… மாங்குயிலே
அடி…. நானே ஆண்குயிலே
மானே… மாங்குயிலே
குயிலே ..குயிலே… குயிலே
ஆப்ப கடை அன்னக்கிளி
ஆண் : ஆப்ப கடை அன்னக்கிளி
ஆடி வரும் வண்ண கிளி
ஆப்ப கடை அன்னக்கிளி
ஆடி வரும் வண்ண கிளி
ஓரங்கட்டு ஓரங்கட்டு
பொன்னாத்தா உன் கூடையிலே
இருக்குறது என்னாத்தா
பெண் : ஆப்ப கடை அன்னக்கிளி
ஆடி வரும் வண்ண கிளி
ஓரங்கட்ட பாக்கிறியே ரோசாவ
ரொம்ப விவரமா பேசிறியே ராசாவே
ஆண் : சாப்பாடு இருக்கையிலே பசி ஏறுது
தின்னாம பாத்தாலும் ருசி ஏறுது
பெண் : சட்டியில் குறையாம இருக்குதையா
என் ஆப்பையில் நீயாக எடுத்துகையா
ஆண் : ஆக்கி வெச்ச சோறு பாக்கி வெச்சதாரு
தின்ன தின்ன தீரவில்ல
இன்னும் கொஞ்சம் வேணுமடி
பெண் : ஆஹா தைமாசம் தொறந்து புட்டா
நாள் பார்க்கணும் ஐயாவே
நீ என்ன தோள் சேர்க்கணும்
ஆண் : பிடிக்குள் அடங்காத அடிக்கரும்பே
காய் பறிச்சா வலிக்காதா கொடி அரும்பே
பெண் : கெட்டி மேளத்தோடு பட்டு பாய போடு
கட்டில் சத்தம் கேட்ட பின்னே
தொட்டில் சத்தம் கேட்கும் ஐயா
ஆண் : ஏ தன்னானே நானே தானா னே தானே
தானா நானே நானே நானே நானா நா
ஆடி வரும் வண்ண கிளி
ஆப்ப கடை அன்னக்கிளி
ஆடி வரும் வண்ண கிளி
ஓரங்கட்டு ஓரங்கட்டு
பொன்னாத்தா உன் கூடையிலே
இருக்குறது என்னாத்தா
பெண் : ஆப்ப கடை அன்னக்கிளி
ஆடி வரும் வண்ண கிளி
ஓரங்கட்ட பாக்கிறியே ரோசாவ
ரொம்ப விவரமா பேசிறியே ராசாவே
ஆண் : சாப்பாடு இருக்கையிலே பசி ஏறுது
தின்னாம பாத்தாலும் ருசி ஏறுது
பெண் : சட்டியில் குறையாம இருக்குதையா
என் ஆப்பையில் நீயாக எடுத்துகையா
ஆண் : ஆக்கி வெச்ச சோறு பாக்கி வெச்சதாரு
தின்ன தின்ன தீரவில்ல
இன்னும் கொஞ்சம் வேணுமடி
பெண் : ஆஹா தைமாசம் தொறந்து புட்டா
நாள் பார்க்கணும் ஐயாவே
நீ என்ன தோள் சேர்க்கணும்
ஆண் : பிடிக்குள் அடங்காத அடிக்கரும்பே
காய் பறிச்சா வலிக்காதா கொடி அரும்பே
பெண் : கெட்டி மேளத்தோடு பட்டு பாய போடு
கட்டில் சத்தம் கேட்ட பின்னே
தொட்டில் சத்தம் கேட்கும் ஐயா
ஆண் : ஏ தன்னானே நானே தானா னே தானே
தானா நானே நானே நானே நானா நா
பொத்துகிட்டு ஊத்துதடி வானம்
ஆண் : பொத்துகிட்டு ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்
பொத்துகிட்டு ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்
ஆண் : ஆஹா ஈரம்தான் படும் நேரம்தான்
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்
ஆண் : பொத்துகிட்டு ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்
பெண் : வேக்காட்டு பூமி எங்கும் சூடு பறக்க
வான் மேகம் தண்ணி விட்டு சூட்ட தணிக்க
ஆண் : உன்ன தொட்டு நான் குளிர
என்ன தொட்டு நீ குளிர
பெண் : அத்த மக வனப்பு அத்தனையும் உனக்கு
பாய் விரிக்க நாள் தான் பாா்ப்போமா
பெண் : பொத்துகிட்டு ஊத்துதய்யா வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்
ஆஹா ஈரம்தான் படும் நேரம்தான்
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்
ஆண் : ஆகாய மின்னல் ஒன்னு ஆடி நடக்க
ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க
பெண் : பைய பைய கையளக்க
பத்துவிரல் மெய்யளக்க
ஆண் : தொட்ட இடம் முழுக்க தண்ணியிலே வழுக்க
வாய் வெடிச்ச பூவே பொன்னே வா
ஆண் : பொத்துகிட்டு ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்
பெண் : ஆஹா ஈரம்தான் படும் நேரம்தான்
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்
பொத்துகிட்டு ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்
ஆண் : ஆஹா ஈரம்தான் படும் நேரம்தான்
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்
ஆண் : பொத்துகிட்டு ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்
பெண் : வேக்காட்டு பூமி எங்கும் சூடு பறக்க
வான் மேகம் தண்ணி விட்டு சூட்ட தணிக்க
ஆண் : உன்ன தொட்டு நான் குளிர
என்ன தொட்டு நீ குளிர
பெண் : அத்த மக வனப்பு அத்தனையும் உனக்கு
பாய் விரிக்க நாள் தான் பாா்ப்போமா
பெண் : பொத்துகிட்டு ஊத்துதய்யா வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்
ஆஹா ஈரம்தான் படும் நேரம்தான்
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்
ஆண் : ஆகாய மின்னல் ஒன்னு ஆடி நடக்க
ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க
பெண் : பைய பைய கையளக்க
பத்துவிரல் மெய்யளக்க
ஆண் : தொட்ட இடம் முழுக்க தண்ணியிலே வழுக்க
வாய் வெடிச்ச பூவே பொன்னே வா
ஆண் : பொத்துகிட்டு ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்
பெண் : ஆஹா ஈரம்தான் படும் நேரம்தான்
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்
வா மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட
பெண் : வா வாவா வா வா வாவா
வா மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா
மொட்டு விட்ட பூவு ஒடம்பெல்லாம் நோவு
தொட்டு தொட்டு பார்த்தா தீராது
ஹேய் வா வா மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா
பெண் : போதை கொஞ்சம் ஏறுது பூமி கீழே ஆடுது
போட்ட தண்ணி வேகம் போறாது
போதை கொஞ்சம் ஏறுது பூமி கீழே ஆடுது
போட்ட தண்ணி வேகம் போறாது
கையும் காலும் பின்னிக் கொள்ள
முன்னும் பின்னும் என்னைத் தள்ள ஏக்கம் தீராது
பெண் : ஒரு குலுக்கு ஒரு தளுக்கு
உடல் முழுக்க ஒரு சுளுக்கு
அதக் கேட்க நீதான் வா வா மாமா
வசமாத்தான் மாட்டிகிட்ட வா
வா வா மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா
பெண் : கூடு ஒண்ணு தேடுது குருவிக் குஞ்சு வாடுது
கூட்டத்தாண்டி போகக் கூடாது
கூடு ஒண்ணு தேடுது குருவிக் குஞ்சு வாடுது
கூட்டத்தாண்டி போகக் கூடாது
சின்ன சிட்டு உன்னத் தொட்டு
ஆசத் தீர அள்ளிக் கொட்டு தோளில் தாலாட்டு
பெண் : ஒண்ணக் கொடுத்து ஒண்ண எடுக்க
எண்ணம் துடிக்க என்று தவிக்க
அதக் கேட்க நீதான் வா வா மாமா
வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா
மொட்டு விட்ட பூவு ஒடம்பெல்லாம் நோவு
தொட்டு தொட்டு பார்த்தா தீராது
ஹேய் வா வா மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா
வா மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா
மொட்டு விட்ட பூவு ஒடம்பெல்லாம் நோவு
தொட்டு தொட்டு பார்த்தா தீராது
ஹேய் வா வா மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா
பெண் : போதை கொஞ்சம் ஏறுது பூமி கீழே ஆடுது
போட்ட தண்ணி வேகம் போறாது
போதை கொஞ்சம் ஏறுது பூமி கீழே ஆடுது
போட்ட தண்ணி வேகம் போறாது
கையும் காலும் பின்னிக் கொள்ள
முன்னும் பின்னும் என்னைத் தள்ள ஏக்கம் தீராது
பெண் : ஒரு குலுக்கு ஒரு தளுக்கு
உடல் முழுக்க ஒரு சுளுக்கு
அதக் கேட்க நீதான் வா வா மாமா
வசமாத்தான் மாட்டிகிட்ட வா
வா வா மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா
பெண் : கூடு ஒண்ணு தேடுது குருவிக் குஞ்சு வாடுது
கூட்டத்தாண்டி போகக் கூடாது
கூடு ஒண்ணு தேடுது குருவிக் குஞ்சு வாடுது
கூட்டத்தாண்டி போகக் கூடாது
சின்ன சிட்டு உன்னத் தொட்டு
ஆசத் தீர அள்ளிக் கொட்டு தோளில் தாலாட்டு
பெண் : ஒண்ணக் கொடுத்து ஒண்ண எடுக்க
எண்ணம் துடிக்க என்று தவிக்க
அதக் கேட்க நீதான் வா வா மாமா
வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா
மொட்டு விட்ட பூவு ஒடம்பெல்லாம் நோவு
தொட்டு தொட்டு பார்த்தா தீராது
ஹேய் வா வா மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா