Thanikattu Raja

Rajinikanth Thanikattu Raja

நான் தான் டா இப்போ

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நான் புறட்சி தலைவரும் இல்லே
நான் டாக்டர் கலைஞரும் இல்லே
வெறும் மனுஷன் உங்க பார்வையில்
நான் ஒருத்தன் இந்த பேட்டையில்
உங்க தோழன் எனக்கேண்டா பூ மால

ஆண் : நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்
நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்

ஆண் : அட பல பேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அட கழுத அது கடக்கட்டும் போடா

ஆண் : நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்

ஆண் : அடிடா மில்லி என் பேர் சொல்லி
அது தான் ரொம்ப ஜாலி
தொறந்தான் கடைய எடுத்தான் தடைய
இனிமே என்ன வேளி

ஆண் : ஹே அடிடா மில்லி என் பேர் சொல்லி
அது தான் ரொம்ப ஜாலி
தொறந்தான் கடைய எடுத்தான் தடைய
இனிமே என்ன வேளி

ஆண் : வேணான்னு சொன்னாரு காந்தி
செரி தான் அப்போ செரி தான்
வேரேது ஏழைக்கு சாந்தி
இது தான் இப்போ இது தான்

ஆண் : இது போட்டாலே அது சந்தோஷம்
இது வேணானா அது உன் தோஷம்

ஆண் : நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்
அட பல பேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அட கழுத அது கடக்கட்டும் போடா டேய்

ஆண் : குடிச்சா கூட குஷியா ஆட
படிப்பேன் நானும் பாட்டு
இடையில் கொஞ்சம் இரும்பல் உண்டு
அதுவும் தாளம் போட்டு

ஆண் : கூவாம போனாலும் கோழி
விடியும் பொழுது விடியும்
வீசாது போனாலும் காத்து
மலரும் பூவும் மலரும்

ஆண் : அட தீராது இது தேன் தான் டா
இந்த தண்ணீரில் நானும் மீன் தான் டா

ஆண் : இதோடு சேர்த்து ஏழு கிலாஸ்
நான் தான் டா இப்போ தேவதாஸ்
அட பல பேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அட கழுத அது கடக்கட்டும் போடா

ஆண் : நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு இந்த பாட்டில் கிலோஸ்

நான் தான் டாப்பு

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு

குழு : ஆஆ……

ஆண் : நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு

குழு : ஆஆ……

ஆண் : நீ நாலு பேர கேளம்மா
நான் நாடறிஞ்ச ஆளம்மா
நாலு பேர கேளம்மா
நான் நாடறிஞ்ச ஆளம்மா

ஆண் : நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு

குழு : ஆஆ……

ஆண் : போடா போடா

பெண் : முரட்டுக்காளை

ஆண் : செல்லாது உன்

பெண் : தில்லு முல்லு

ஆண் : அட போடா போடா
முரட்டுக்காளை ஹ..ஹான்
செல்லாது உன் தில்லு முல்லு

பெண் : நீதான் சின்னப்பிள்ளை
தொட்டா தீயய் போல
கண்கள் கழுகுப்போல
பொல்லாதவன்

ஆண் : இது டிஸ்கோ
அடி பார்த்துக்கோ
இது டிஸ்க்கோ பார்த்துக்கோ
ஜோடி என்ன சேர்த்துக்கோ
இது கோ கோ இத கத்துக்கோ
என்ன வாத்தியாரா ஏத்துக்கோ

ஆண் : நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு

குழு : ஆஆ……

ஆண் : நாலு பேர கேளம்மா
நான் நாடறிஞ்ச ஆளம்மா ஹேய்
நீ நாலு பேர கேளம்மா
நாடறிஞ்ச ஆளம்மா

ஆண் : நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு

குழு : ஆஆ……

குழு : ப ப பப பப்ப பப்பா..பபப்பா..
ப ப பப பப்ப பப்பா..பபப்பா..

ஆண் : மானா மதுரை

குழு : ம்ம்….

ஆண் : மரிக்கொழுந்தே

குழு : ஹேய்

ஆண் : மதராசுக்கு

குழு : ஏ..ஹேய்

ஆண் : நீ எப்ப வந்தே

ஆண் : மானா மதுரை மரிக்கொழுந்தே
மதராசுக்கு நீ எப்ப வந்தே

ஆண் : பாடாத குயிலப்போல
ஆடாத மயிலப்போல
ஓடாத சோலகொள்ள பொம்மை போல

பெண் : அட பரட்டை

ஆண் : ஹா

பெண் : செம்பரட்டை

ஆண் : ஹா

பெண் : அட பரட்டை செம்பரட்டை
நீ பாடுறது கொறட்டை
உன் பாட்ட நான் கேட்டேன்
நீ பார்த்து விடு சரக்க

பெண் : அட போய்யா டேப்பு
யாருக்கிட்ட டூப்பு

குழு : ஆஆ…

பெண் : அட போய்யா டேப்பு
யாருக்கிட்ட டூப்பு

குழு : ஆஆ…

பெண் : அட தேவையில்ல அல்டாப்பு
நீ யாருக்கிட்ட டிப்டாப்பு
அட தேவையில்ல அல்டாப்பு
நீ யாருக்கிட்ட டிப்டாப்பு

ஆண் : அடி நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு

குழு : ஆஆ…

ஆண் : நீ நாலு பேர கேளம்மா
நான் நாடறிஞ்ச ஆளம்மா
நாலு பேர கேளம்மா
நான் நாடறிஞ்ச ஆளம்மா

ஆண் : அடி நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு

குழு : ஆஆ…

ராசாவே உன்ன

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : எஸ்.பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { ராசாவே உன்ன
நான் எண்ணித்தான் பல
ராத்திரி மூடல கண்ணத்தான்

பெண் : ஏ பூ வச்சேன்
பொட்டும் வச்சேன்
வாழத்தான் நான்
பூவோடு நாரப்போல
சேரத்தான் } (2)

பெண் : ராசாவே
ராசாவே ராசாவே

பெண் : ……………………..

பெண் : { ஆவாரம்பூவு
அதுக்கொரு நோவு
உன்ன நெனச்சு
உசிரிருக்கு } (2)

பெண் : { ஆகாயம் பூமி
ஆண்டவன் சாட்சி } (2)
பூத்தது வாடுது நீ வரத்தான்

பெண் : ராசாவே உன்ன
நான் எண்ணித்தான் பல
ராத்திரி மூடல கண்ணத்தான்

பெண் : ஏ பூ வச்சேன்
பொட்டும் வச்சேன்
வாழத்தான் நான்
பூவோடு நாரப்போல
சேரத்தான்

பெண் : ……………………..

பெண் : { மாகோலம்
போட்டு மாவிளக்கேத்தி
நீ கிடைக்க நேந்திகிட்டேன் } (2)
{ பாத்தாளே ஆத்தா
மனக்குற தீத்தா } (2)
கெடச்சது மாலையும்
மஞ்சளும்தான்

பெண் : ராசாவே உன்ன
நான் எண்ணித்தான் பல
ராத்திரி மூடல கண்ணத்தான்

பெண் : ஏ பூ வச்சேன்
பொட்டும் வச்சேன்
வாழத்தான் நான்
பூவோடு நாரப்போல
சேரத்தான்

பெண் : ராசாவே
ராசாவே ராசாவே

சந்தனக் காற்றே

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே
வா வா } (2)

ஆண் : காதோடு தான்
நீ பாடும் ஓசை நீங்காத
ஆசை ஹோய் ஹோய்
நீங்காத ஆசை

பெண் : சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே
வா வா

பெண் : காதோடு தான்
நீ பாடும் ஓசை நீங்காத
ஆசை ஹோய் ஹோய்
நீங்காத ஆசை

ஆண் : நீர் வேண்டும் பூமியில்

பெண் : நானா நானா

ஆண் : பாயும் நதியே

பெண் : நானா நானா

ஆண் : நீங்காமல் தோள்களில்

பெண் : நானா நானா

ஆண் : சாயும் ரதியே

பெண் : லாலா லாலா

பெண் : பூலோகம் தெய்வீகம்

பெண் : பூலோகம்

ஆண் : ஹா மறைய மறைய

பெண் : தெய்வீகம்

ஆண் : ஹா தெரிய தெரிய

பெண் : வைபோகம்தான் ஆண் &

பெண் : ……………………..

பெண் : கோபாலன் சாய்வதோ

ஆண் : நானா நானா

பெண் : கோதை மடியில்

ஆண் : நானா நானா

பெண் : பூபானம் பாய்வதோ

ஆண் : நானா நானா

பெண் : பூவை மனதில்

ஆண் : நானா நானா

ஆண் : பூங்காற்றும் சூடேற்றும்

ஆண் : பூங்காற்றும்

பெண் : ஹா தவழ தவழ

ஆண் : சூடேற்றும்

பெண் : ஹா தழுவ தழுவ

ஆண் : ஏகாந்தம்தான்

பெண் : சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே
வா வா

ஆண் : காதோடு தான்
நீ பாடும் ஓசை நீங்காத
ஆசை ஹோய் ஹோய்
நீங்காத ஆசை

பெண் : சந்தனக் காற்றே

ஆண் : செந்தமிழ் ஊற்றே
ஆண் &

பெண் : சந்தோஷப்
பாட்டே வா வா

கூவுங்கள் சேவல்களே

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கூவுங்கள் சேவல்களே
செந்நிற கொண்டைகளே
கூவுங்கள் சேவல்களே
செந்நிற கொண்டைகளே
பாரத தேசத்திலே
சேரிக்குள்ளே சூரியன் வந்ததில்லே
புது சூரியனை கட்டி கொண்டு வர
இந்த கைகளுக்கு அந்த தெம்பு வர
கூவுங்கள் சேவல்களே

குழு : கூவுங்கள் சேவல்களே

ஆண் : நஞ்சைகள் புஞ்சைகள்
செழிக்க செய்த
பஞ்சைகள் வாழவில்லை
திண்ணைக்கும் பண்ணைக்கும் அலைந்து
தலை என்னைக்கும் வக்கு இல்லை

ஆண் : நஞ்சைகள் புஞ்சைகள்
செழிக்க செய்த
பஞ்சைகள் வாழவில்லை
திண்ணைக்கும் பண்ணைக்கும் அலைந்து
தலை என்னைக்கும் வக்கு இல்லை

ஆண் : உழைப்பவன் வியர்வையில்
பிழைப்பவன்
கடன் பட்டதும் கட்டிய வட்டிகளும்
நிதம் ஒத்தைக்கு ரெட்டையாய் குட்டியிடும்

குழு : கடன் பட்டதும் கட்டிய வட்டிகளும்
நிதம் ஒத்தைக்கு ரெட்டையாய் குட்டியிடும்

ஆண் : இனிமேல் அவன்
மானமும் பிழைக்க
வானமும் வெளுக்க

ஆண் : கூவுங்கள் சேவல்களே
செந்நிற கொண்டைகளே
பாரத தேசத்திலே
சேரிக்குள்ளே சூரியன் வந்ததில்லே
புது சூரியனை கட்டி கொண்டு வர
இந்த கைகளுக்கு அந்த தெம்பு வர
கூவுங்கள் சேவல்களே

குழு : கூவுங்கள் சேவல்களே

ஆண் : தட்டுங்கள் தட்டுங்கள் திறக்கும்
எனும் தத்துவம் தேவையில்லை
முட்டுங்கள் முட்டுங்கள் வெடிக்கும்
எனும் வார்த்தைக்கு மோசமில்லை

ஆண் : தட்டுங்கள் தட்டுங்கள் திறக்கும்
எனும் தத்துவம் தேவையில்லை
முட்டுங்கள் முட்டுங்கள் வெடிக்கும்
எனும் வார்த்தைக்கு மோசமில்லை

ஆண் : தடைகளை மடைகளை
உடைக்க வா
நல்ல புத்திகள்
எத்தனை சொல்லி விட்டோம்
சொல்லி கெட்டவர்
கைகளில் குட்டு பட்டோம்

குழு : நல்ல புத்திகள்
எத்தனை சொல்லி விட்டோம்
சொல்லி கெட்டவர்
கைகளில் குட்டு பட்டோம்

ஆண் : எழுந்தோம்
நல்ல காரியம் முடிக்க
நேரமும் பிறக்க

ஆண் : கூவுங்கள் சேவல்களே
செந்நிற கொண்டைகளே
பாரத தேசத்திலே
சேரிக்குள்ளே சூரியன் வந்ததில்லே
புது சூரியனை கட்டி கொண்டு வர
இந்த கைகளுக்கு அந்த தெம்பு வர
கூவுங்கள் சேவல்களே

குழு : கூவுங்கள் சேவல்களே

முல்லை அரும்பே

பாடகர்கள் : எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : முல்லை அரும்பே
மெல்ல திரும்பு என்ன
குறும்பு முல்லை அரும்பே
மெல்ல திரும்பு என்ன
குறும்பு

ஆண் : நீ தான் எந்தன்
ராணி இனி நான் தான்
உந்தன் ராஜா வா
அருகிலே

பெண் : அடடடா அன்பு
துணையே மெல்ல
திரும்பு என்ன குறும்பு

பெண் : நீ தான் எந்தன்
ராஜா இனி நான் தான்
உந்தன் ராணி வா
அருகிலே

ஆண் : அடடடா

பெண் : அன்பு துணையே
மெல்ல திரும்பு என்ன
குறும்பு

ஆண் : பார்வையின்
ஜாடையில் ஓவியம்
பார்க்கிறேன் பார்த்ததும்
ஆசையின் போதையில்
சாய்கிறேன்

பெண் : பாராத சுகம்
நூறாகும் பார்த்தாலும்
அது தேனாகும்

ஆண் : தோளில் ஆடி
உல்லாசம் பாடி எந்தன்
மார்பில் சேர்ந்து
சந்தோசம் தேடு

பெண் : அன்பின்
உறவில் காதல்
வளரும்

ஆண் : முல்லை அரும்பே
மெல்ல திரும்பு என்ன
குறும்பு

பெண் : நீ தான் எந்தன்
ராஜா இனி நான் தான்
உந்தன் ராணி வா
அருகிலே

ஆண் : அடடடா முல்லை
அரும்பே மெல்ல திரும்பு
என்ன குறும்பு

பெண் : வாலிபம் வந்தது
ஏக்கமும் வந்தது நான்
உன்னை கண்டதும்
மோகமும் சேர்ந்தது

ஆண் : தானாக அது
தீராது சேராமல் அது
போகாது

பெண் : யோகம் சேரும்
கொண்டாட்டம் காணும்
ஒரு வேகம் தோன்றி
சந்தோசம் கூடும்

ஆண் : சொந்தம்
மலரும் காதல்
வளரும்

பெண் : அன்பு துணையே
மெல்ல திரும்பு என்ன
குறும்பு

ஆண் : நீ தான் எந்தன்
ராணி இனி நான் தான்
உந்தன் ராஜா வா அருகிலே

பெண் : அடடடா அன்பு
துணையே மெல்ல
திரும்பு என்ன குறும்பு