Ellam Un Kairasi

Rajinikanth Ellam Un Kairasi

ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி

பாடகர்கள் : ஜெயச்சந்திரன், Chorus
பாடலாசிரியர் : Vel Murugan
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண்

குழு : ஹொய் ஹொய் பெண்

குழு : ஹொய் ஹொய் ஆண்

குழு : ஹொய் ஹொய் பெண்

குழு : ஹொய் ஹொய் ஆண்

குழு : ஹொய் ஹொய் பெண்

குழு : ஹொய் ஹொய்

குழு : ஹொய்

ஆண் : ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி

குழு : ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி

ஆண் : நீ தானடி தாய் மாதிரி
எல்லோரையும் நீ ஆதரி
ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி

குழு : இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி

ஆண் : வானும் நீயே புவி ஏழும் நீயே
ஏழை வாழ்வே உன் கையில் தாயே
ஆசைக்கே அளவேது கோரிக்கை பல நூறு
வினை தீர்க்கும் தெய்வம் உன் போல் கிடையாது

குழு : பண் பாடி பூத்தூவி
கொண்டாட வந்தோமடி

ஆண் : ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி ஆண்

குழு : ஹேஹேஹே ஹேஹேஹே
ஹேஹேஹே ஹே ஹேய்……. பெண்

குழு : தந்தான தந்தான
தந்தான தந்தான
தந்தான தந்தனனன்னா ஆண்

குழு : ஹேய் ஹேய் தந்தான தந்தனான்னா

ஆண் : நீதி தேடி தினம் நேர்மை நாடி
வாழும் வாழ்வே நல்ல வாழ்க்கை ஆகும்
மலை போலே அசையாத
மனம் வேணும் வரம் வேணும்
நதி போல நானும் வாழ அருள்வாயே

குழு : அன்பாலே நீ பாத்தா
தன்னாலே குறை தீருமே

ஆண் : ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
நீ தானடி தாய் மாதிரி அனைவரும் : எல்லோரையும் நீ ஆதரி
ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி

நான் உன்னைத் திரும்பத் திரும்ப

பாடகர்கள் : ஜென்சி
பாடலாசிரியர் : Vel Murugan
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : ஜென்சி இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா

பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா
கண்ணா வா……. காத்திருப்பேன்
உன்னை நான்…… பாத்திருப்பேன்

பெண் : ஆற்று நீரில் காற்று மோதி
ஆடும் இன்பம் தேடுகின்றேன்

பெண் : ஆற்று நீரில் காற்று மோதி
ஆடும் இன்பம் தேடுகின்றேன்
அலைகளில் நனைந்தது
இளங்கனி தேகமிது
புது வெள்ளம் நீ கொண்டுவா

பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா

பெண் : பூக்கள் தூவி மேடை போட்டு
பூவை இங்கே வாடுகின்றேன்

பெண் : பூக்கள் தூவி மேடை போட்டு
பூவை இங்கே வாடுகின்றேன்
பயன் தர சொல்லுது விருந்துதான் வந்தது
சிலை வைக்கத் தேர் கொண்டு வா…….

பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா
கண்ணா வா……. காத்திருப்பேன்
உன்னை நான்…… பாத்திருப்பேன்